MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சுடுகாட்டில் பிணங்களின் ஆடைகளை திருடி விற்பனை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சுடுகாட்டில் பிணங்களின் ஆடைகளை திருடி விற்பனை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - சுடுகாட்டில் பிணங்களின் ஆடைகளை திருடி விற்பனை

இந்தியா

சுடுகாட்டில் பிணங்களின் ஆடைகளை திருடி விற்பனை

Admin
Last updated: மே 11, 2026 11:49 காலை
Admin
Share
SHARE

உத்தரபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள சுடுகாட்டில் பணிபுரியும் ஊழியர்கள் இறந்த உடல்களில் இருந்து ஆடைகளைத் திருடி, அவற்றை ஒரு கும்பலுக்கு விற்பனை செய்கின்றனர்.

அந்தக் கும்பல், இறந்த உடல்களில் இருந்து எடுக்கப்பட்ட ஆடைகளை, அவை புதியவை என்று மக்களை நம்ப வைப்பதற்காக உறைகளில் சுற்றி சந்தையில் விற்பனை செய்கிறது.

இந்த மோசடி இந்தூரிலிருந்து அகமதாபாத் வரை நடந்து வருகிறது. சுடுகாட்டிற்கு உடல்கள் வந்து சேரும்போது, அங்குள்ள ஊழியர்கள் இறுதிச் சடங்குகளுக்கு முன்பு உடல்களில் இருந்து ஆடைகளைக் கழற்றி, அவற்றை இந்தக் கும்பலிடம் கொடுக்கிறார்கள்.

அந்த ஆடைகளைத் துவைத்து, இஸ்திரி செய்து, சந்தையில் மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்கின்றனர்.

சுடுகாட்டிற்கு அருகில் முகவர்களும் இடைத்தரகர்களும் உள்ளனர். ஆடைகள் கிடைத்தவுடன், அவர்கள் அவற்றைச் சந்தையில் மிகக் குறைந்த விலைக்கு விற்கிறார்கள். இதன் மூலம் அவர்கள் பெருமளவு பணம் சம்பாதிக்கிறார்கள்.

சால்வை- ரூ.20 முதல் ரூ. 40 வரை, குர்தா பைஜாமா- ரூ.45, சட்டை, பேண்ட் – ரூ.50, புடவை- ரூ. 70 முதல் ரூ.80 வரை விலை நிர்ணயம் செய்துள்ளனர். சுடுகாட்டு ஊழியர்களிடமிருந்து முகவர்கள் ஆடைகளை எவ்வளவு விலைக்கு வாங்குகிறார்கள் என்பது தெரியவில்லை.

இந்த சட்டவிரோத வியாபாரம் அம்பலமானதால், உள்ளூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இவ்வளவு பெரிய அளவிலான வியாபாரம் எப்படி அதிகாரிகளின் கவனத்திற்கு வராமல் போனது என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பரமக்குடியில் பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் 45 பவுன் நகைகள் திருட்டு: 2 பேர் கைது
Next Article IPL 2026: பிளே ஆப் போக சிஎஸ்கே இன்னும் எத்தனை மேட்ச் ஜெயிக்கணும்? சிக்கலாக மாறிய கணக்கு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கடலில் மீன் பிடிக்கும் மீனவர்

ரூ.15 ஆயிரத்திற்கு ஏலம் போன 1¼ கிலோ அரிய வகை மீன்!

புதுச்சேரி மீனவர் ஒருவரின் வலையில் 1¼ கிலோ எடையுள்ள அரிய வகை மீன்…

ஜூலை 31, 2026

ராமர் கோயில் காணிக்கை முறைகேடு: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்

அயோத்தி ராமர் கோயில் உண்டியலில் காணிக்கை எண்ணும்…

ஜூலை 31, 2026

கேரளாவில் கனமழை: 5 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கேரளாவில் கனமழை காரணமாக எர்ணாகுளம், வயநாடு உள்ளிட்ட…

ஜூலை 31, 2026

குறைந்த சொத்துடைய முதல்வர்கள்: உமர் முதலிடம், சுவேந்து 2-ம் இடம்

குறைந்த சொத்துடைய முதல்வர்கள் பட்டியலில் உமர் அப்துல்லா…

ஜூலை 31, 2026

7000 மாணவர்களுக்கு எச்ஐவி தொற்றா? கர்நாடக அரசு விளக்கம்

கர்நாடகாவில் 7,000 மாணவர்களுக்கு எச்ஐவி தொற்று ஏற்பட்டதாக…

ஜூலை 31, 2026

You Might Also Like

இந்தியா

நீட் தேர்வு: 9 ரயில் நிலையங்களில் சிறப்பு உதவி மையங்கள் அமைப்பு!

நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு தெற்கு ரயில்வேயால் ஒரு நற்செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் நாளில் 9 முக்கிய ரயில் நிலையங்களில் சிறப்பு உதவி மையங்கள்…

1 Min Read
மக்களவையில் விவாதிக்கப்படும் சட்ட மசோதா
இந்தியா

வினாத்தாள் கசிவு தடுப்புச் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

மக்களவையில் நேற்று எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே, பொதுத் தேர்வுகள் (முறைக்கேடுகள் தடுப்பு) திருத்தச் சட்ட மசோதா 2026 குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

1 Min Read
அசாம் முதல்வர் தலைமையில் நடைபெற்ற போதைப்பொருள் அழிப்பு நிகழ்ச்சி
இந்தியா

அசாம் முதல்வர்: ரூ.472 கோடி போதைப்பொருட்கள் அழிப்பு

அசாம் மாநிலத்தில் ரூ.472 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை காவல் துறையினர் அழித்தனர். போதைப்பொருள் இல்லாத மாநிலத்தை உருவாக்குவதே குறிக்கோள் என முதல்வர் தெரிவித்தார்.

1 Min Read
இந்தியா

திரிணாமுல் காங்கிரஸ் வங்கிக்கணக்குகள் முடக்கம்: அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் புகார்

திரிணாமுல் காங்கிரஸில் உட்கட்சிப்பூசல் காரணமாக, அக்கட்சியின் மூன்று வங்கிக்கணக்குகள் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் புகாரால் முடக்கப்பட்டுள்ளன. இது கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?