MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: இளநிலை ‘கியூட்’ தேர்வு தேதிகள் மாற்றம்: புதிய அறிவிப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: இளநிலை ‘கியூட்’ தேர்வு தேதிகள் மாற்றம்: புதிய அறிவிப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - கல்வி & வேலைவாய்ப்பு - இளநிலை ‘கியூட்’ தேர்வு தேதிகள் மாற்றம்: புதிய அறிவிப்பு

கல்வி & வேலைவாய்ப்பு

இளநிலை ‘கியூட்’ தேர்வு தேதிகள் மாற்றம்: புதிய அறிவிப்பு

Admin
Last updated: மே 28, 2026 5:08 மணி
Admin
Share
SHARE

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்பில் சேர்வதற்கு ‘கியூட்’ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியமாக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களுக்கு கல்லூரிகள் ஒதுக்கப்படுகின்றன. அதன்படி, 2026-ஆம் ஆண்டிற்கான ‘கியூட்’ தேர்வு மே 11 முதல் மே 31 வரை நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மே 28 அன்று பக்ரீத் பண்டிகை வருவதால், தேர்வு தேதியை மாற்றியமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்தன. இந்தக் கோரிக்கைகளை ஏற்று, தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) இளநிலை ‘கியூட்’ நுழைவுத் தேர்வுக்கான மாற்றப்பட்ட புதிய தேதிகளை வெளியிட்டுள்ளது.

புதிய அட்டவணையின்படி, ‘கியூட்’ தேர்வுகள் மே 31, ஜூன் 6 மற்றும் ஜூன் 7 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மே 31-ஆம் தேதி தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டன.

இந்த ஹால் டிக்கெட்டுகளை cuet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என என்.டி.ஏ. தெரிவித்துள்ளது. ஜூன் 6 மற்றும் 7-ஆம் தேதிகளுக்கான ஹால் டிக்கெட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:CUET ExamNTAUndergraduate Admissionsகியூட் தேர்வுதேசிய தேர்வு முகமைமத்திய பல்கலைக்கழகங்கள்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article டெல்லி பயணம் முடிந்தது: முதல்வர் விஜய் சென்னை திரும்பினார்
Next Article ஜிப்மர் மருத்துவமனை: இன்று வெளிப்புற நோயாளிகள் சேவை ரத்து
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் எம்பி சசி தரூர் தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கும் காட்சி

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கம்: சசி தரூர் வலியுறுத்தல்

கோவா வாக்காளர் பட்டியலில் இருந்து 97 பெயர்கள் நீக்கப்பட்ட விவகாரத்தில், இசிஐநெட் மென்பொருளை…

செப்டம்பர் 25, 2026

உ.பி.யில் ரத யாத்திரை பிரச்சாரத்தை தொடங்கினார் அகிலேஷ் யாதவ்

உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, சமாஜ்வாடி…

செப்டம்பர் 25, 2026

கிரேட்டர் நொய்டா பேருந்து தீ விபத்து: 9 பேர் பரிதாப பலி

டெல்லியிலிருந்து மஹோபா நோக்கிச் சென்ற தனியார் பேருந்து…

செப்டம்பர் 25, 2026

பிஹாரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: 4 பேர் கைது

பிஹார் மாநிலம் ஜமூய் மாவட்டத்தில் பள்ளி மாணவிக்கு…

செப்டம்பர் 25, 2026

தேர்தல் ஆணையர் பதவி விலகாவிட்டால் நாடு தழுவிய போராட்டம்: அபிஜித் திப்கே எச்சரிக்கை

தேர்தல் ஆணையர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக…

செப்டம்பர் 25, 2026

You Might Also Like

பாலிவுட் திரைப்படங்கள் தொடர்பான ஆய்வு
கல்வி & வேலைவாய்ப்பு

பாலிவுட் கதைசொல்லல்: அழகியலும் அரசியலும் – புதிய ஆய்வு

பாலிவுட் திரைப்படங்கள் தேசிய கவலைகளைப் பிரதிபலித்தாலும், சமூகத்தின் உள் பிரச்சினைகளை அணுகுவதில் தயக்கம் காட்டுவதாக புதிய ஆய்வு கூறுகிறது.

2 Min Read
இந்தியாவில் ஒற்றை ஆசிரியர் பள்ளிகளின் எண்ணிக்கை குறைப்பு குறித்த அறிக்கை
கல்வி & வேலைவாய்ப்பு

இந்தியாவில் ஒற்றை ஆசிரியர் பள்ளிகள் குறைப்பு: 5 மாநிலங்களில் அதிகரிப்பு

இந்தியாவில் ஒற்றை ஆசிரியர் பள்ளிகள் எண்ணிக்கை 3,282 ஆகக் குறைந்துள்ளது. ஆனால் அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் ஆயிரக்கணக்கில் அதிகரித்துள்ளது.

2 Min Read
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அல்லது அதிகாரிகள் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிடுதல்
கல்வி & வேலைவாய்ப்பு

பள்ளி மேலாண்மைக் குழு: புதிய உறுப்பினர்கள் தேர்வு – கல்வித்துறை உத்தரவு

பள்ளி மேலாண்மைக் குழுக்களுக்கு புதிய உறுப்பினர்களை செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்கான பெற்றோர் விழிப்புணர்வுக் கூட்டம் ஆகஸ்ட் 29 ஆம் தேதி நடத்தப்பட வேண்டும்…

2 Min Read
திருச்சி என்.ஐ.டி. வளாகம்
கல்வி & வேலைவாய்ப்பு

திருச்சி என்.ஐ.டி.யில் வேலைவாய்ப்பு: இன்ஜினியர்களுக்கு ரூ.35,000 சம்பளம்

திருச்சி என்.ஐ.டி.யில் உதவியாளர் பணிகளுக்கு இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு ரூ.35,000 சம்பளத்துடன் வேலைவாய்ப்பு அறிவிப்பு. தேர்வு முறைகள் மற்றும் விண்ணப்பிப்பது எப்படி என்ற முழு விவரங்கள் இதோ.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?