MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: உதயநிதி கைதுக்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: உதயநிதி கைதுக்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - உதயநிதி கைதுக்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு

உதயநிதி கைதுக்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

Fernandez
Last updated: ஆகஸ்ட் 4, 2026 11:43 காலை
Fernandez
Share
உதயநிதி ஸ்டாலின் மீது கைது நடவடிக்கை எடுக்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
உதயநிதி ஸ்டாலின் மீது கைது நடவடிக்கை எடுக்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
SHARE

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது, தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் அவதூறாகப் பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அவரை கைது செய்வதற்காக, அவரது நீலாங்கரை இல்லத்தின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கைக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. சட்டமன்ற பணிகளில் ஈடுபடுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அவசர முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இதனை அவசர வழக்காக இன்று பிற்பகல் விசாரிக்கப்படும் என அறிவித்திருந்தது. இந்த சூழலில், பகல் 12 மணி வரை உதயநிதி ஸ்டாலின் மீது எந்தவிதமான கைது நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

இந்த அறிவுறுத்தலானது, அரசு வழக்கறிஞரிடம் நீதிபதி தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், உதயநிதி ஸ்டாலின் தரப்புக்கு தற்காலிக நிவாரணம் கிடைத்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Arrest StayChennai High CourtThanjavur ProtestUdhayanidhi Stalinஉதயநிதி ஸ்டாலின்கைது தடைசென்னை உயர் நீதிமன்றம்தஞ்சை ஆர்ப்பாட்டம்தமிழக அரசியல்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article பாலியல் தொல்லை வழக்கில் கைது செய்யப்பட்ட தொழிலாளியின் புகைப்படம் சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் தொழிலாளி கைது
Next Article தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உதயநிதி ஸ்டாலினை விமர்சித்த அண்ணாமலை!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

விசாகப்பட்டினம் - பெங்களூரு இடையே சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு

விசாகப்பட்டினம் – பெங்களூரு இடையே சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு

விசாகப்பட்டினம் மற்றும் பெங்களூரு இடையே சிறப்பு ரயில் சேவைகளை இயக்க தெற்கு கடற்கரை…

செப்டம்பர் 25, 2026

தேர்தல் ஆணையர் பதவி விலகாவிட்டால் நாடு தழுவிய போராட்டம்: சிஜேபி

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி…

செப்டம்பர் 25, 2026

தேர்தல் ஆணையம் சந்தேகங்களை போக்க வேண்டும்: சிராக் பாஸ்வான்

தேர்தல் ஆணையத்திற்குள் நிலவும் கருத்து வேறுபாடுகள் குறித்த…

செப்டம்பர் 25, 2026

உ.பி.யில் ஒரே மாவட்டத்தில் 2 முக்கியப் பதவிகளில் தமிழக அதிகாரிகள்

உத்தரப் பிரதேசத்தின் ஒரே மாவட்டத்திற்கு இரண்டு முக்கியப்…

செப்டம்பர் 25, 2026

விநாயகர் லட்டு ரூ.39 லட்சத்துக்கு ஏலம்: ஐதராபாத்தில் வியப்பு!

ஐதராபாத் பாலாப்பூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற…

செப்டம்பர் 25, 2026

You Might Also Like

நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்
தமிழ்நாடு

தல அஜித்தின் ‘டேர் டெவில்’ படப்பிடிப்பு நவ. 2ல் தொடக்கம்!

நடிகர் அஜித் குமார் நடிப்பில், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'டேர் டெவில்' திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் 2ஆம் தேதி தொடங்கவுள்ளது. படக்குழு…

1 Min Read
சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன்
தமிழ்நாடு

த.வெ.க. ஆட்சியிலும் தொடர்கிறதா லாக்-அப் மரணங்கள்? – நயினார் நாகேந்திரன் கேள்வி

மாற்றுத்திறனாளியான சபரிவர்மன் சிறையில் அடித்து கொல்லப்பட்டதாக உறவினர்கள் போராட்டம். த.வெ.க. ஆட்சியிலும் லாக்-அப் மரணங்கள் தொடர்கிறதா என நயினார் நாகேந்திரன் கேள்வி.

2 Min Read
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு
தமிழ்நாடு

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு: ஆவணி மாத பூஜை சிறப்பு

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை, ஆவணி மாத பூஜையை முன்னிட்டு இன்று மாலை திறக்கப்படுகிறது. மாதாந்திர பூஜைகளுக்காக ஒவ்வொரு தமிழ் மாதமும்…

1 Min Read
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அரசு திட்டத்தை தொடங்கி வைக்கிறார்
தமிழ்நாடு

தாய்மாமன் தங்க மோதிரம்: ஜாய் ஆலுக்காஸ், கல்யாண் ஜூவல்லர்ஸ் ஒப்பந்தம்

முதலமைச்சர் விஜய் தலைமையில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் மற்றும் தாய்க்கு தங்க மோதிரம் வழங்கும் 'தாய் மாமன் தங்க மோதிரம்' திட்டம் தொடங்குகிறது. ஜாய் ஆலுக்காஸ்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?