MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கோட்டையில் த.வெ.க. தலைவர்… முதலமைச்சர் நாற்காலில் அமர்ந்தார் விஜய்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கோட்டையில் த.வெ.க. தலைவர்… முதலமைச்சர் நாற்காலில் அமர்ந்தார் விஜய்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - கோட்டையில் த.வெ.க. தலைவர்… முதலமைச்சர் நாற்காலில் அமர்ந்தார் விஜய்

அரசியல்தமிழ்நாடு

கோட்டையில் த.வெ.க. தலைவர்… முதலமைச்சர் நாற்காலில் அமர்ந்தார் விஜய்

Admin
Last updated: மே 10, 2026 5:03 மணி
Admin
Share
SHARE

தமிழ்நாட்டின் முதலமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்வு விழா நடைபெற்ற சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்து இட்டார்

இதனை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் விஜய், தமிழ்நாடு அரசின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றார்.

விழாவை முடித்துக்கொண்டு தலைமைச் செயலகத்தை நோக்கி முதலமைச்சர் விஜய் பயணித்தார். முதலமைச்சர் விஜய் தலைமைச் செயலகத்தை அடைந்ததும் காவல்துறை அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கண்டார். இதனை தொடர்ந்து, அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் முதலமைச்சர் விஜயை வரவேற்றனர். அதனை தொடர்ந்து முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்புக்கான கோப்புகளில் கையெழுத்து இட்டார்

#WATCH | Chennai: Chief Minister of Tamil Nadu and TVK Chief C Joseph Vijay receives Guard of Honour at the Tamil Nadu Secretariat. pic.twitter.com/jscQHlUl6K

#WATCH | Chennai: Tamilaga Vettri Kazhagam (TVK) Chief C Joseph Vijay takes charge as the Chief Minister of Tamil Nadu, at the Tamil Nadu Secretariat. pic.twitter.com/nJttMh6ioH

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தமிழக முதல்வர் விஜய்க்கு விஷால் முன்வைத்த வேண்டுகோள்
Next Article IPL 2026: விராட் கோலி மாபெரும் சாதனை படைக்க வாய்ப்பு.. மும்பை இந்தியன்ஸ்-க்கு எதிராக வரலாறு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பாரதிய ஜனதா கட்சியின் 'ஜென்சி' சிறப்பு அணி குறித்த அறிவிப்பு

பா.ஜ.க.வில் ஜென்சி தலைமுறையினருக்காக சிறப்பு அணி: முக்கிய நிர்வாகிகள் நியமனம்

இளம் தலைமுறையினரை ஈர்க்கும் நோக்கில் பா.ஜ.க.வில் 'ஜென்சி' சிறப்பு அணி அமைப்பு. நிதின்…

ஆகஸ்ட் 23, 2026

தேசிய விண்வெளி தினம்: பிரதமர் மோடி வாழ்த்து

ஆகஸ்ட் 23 ஆம் தேதி தேசிய விண்வெளி…

ஆகஸ்ட் 23, 2026

பஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதிக்கு என்ஐஏ சம்மன்

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பயங்கரவாதி சயீத் இப்ராகிமுக்கு…

ஆகஸ்ட் 23, 2026

விண்வெளித் துறை ஸ்டார்ட்அப்கள்: பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு

விண்வெளித் துறையில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் தலைமைச் செயல்…

ஆகஸ்ட் 23, 2026

இடஒதுக்கீடு சமூக நீதிக்கான அரசமைப்புச் சார்ந்த கருவி: சிராக் பாஸ்வான்

சமூக நீதிக்கான அரசமைப்புச் சார்ந்த கருவியாக இடஒதுக்கீடு…

ஆகஸ்ட் 23, 2026

You Might Also Like

சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது காவல்துறை நடவடிக்கை
தமிழ்நாடு

சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது காவல்துறை நடவடிக்கை: 781 பேர் கைது

தமிழகம் முழுவதும் சரித்திர பதிவேடு குற்றவாளிகளுக்கு எதிராக காவல்துறை தீவிர நடவடிக்கை. கடந்த ஒரு வாரத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 781 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக்…

3 Min Read
பிரசாந்த் கிஷோர் வங்கிபூர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை
தமிழ்நாடு

பிரசாந்த் கிஷோர் முன்னிலை: வங்கிபூர் இடைத்தேர்தல் பரபரப்பு

வங்கிபூர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதல் சுற்றில் ஜன் சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர், பாஜக வேட்பாளரை விட 862 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.…

1 Min Read
கரடி தாக்குதலில் உயிரிழந்த விவசாயியின் உடலை வனத்துறையினர் மீட்ட காட்சி
தமிழ்நாடு

பாபநாசம் அருகே கரடி தாக்கி விவசாயி பலி: 3 மணி நேர போராட்டத்திற்குப் பின் உடல் மீட்பு

தென்காசி மாவட்டம் கடையம் அருகே வடமலை சமுத்திரம் பகுதியில் கரடி தாக்கி விவசாயி முருகன் உயிரிழந்தார். 3 மணி நேர போராட்டத்திற்குப் பின் உடல் மீட்கப்பட்டது. குடியிருப்புப்…

2 Min Read
செந்தில்பாலாஜி தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தும் காவல்துறை அதிகாரிகள்
தமிழ்நாடு

செந்தில்பாலாஜி மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? – போலீசார் ஆலோசனை

பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செந்தில்பாலாஜி, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காவல்துறை அடுத்தகட்ட நடவடிக்கை…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?