MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: ஈரானுடன் ஒப்பந்தம்: அவசரம் வேண்டாம் – டிரம்ப் அறிவுறுத்தல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > உலகம் > ஈரானுடன் ஒப்பந்தம்: அவசரம் வேண்டாம் – டிரம்ப் அறிவுறுத்தல்
உலகம்

ஈரானுடன் ஒப்பந்தம்: அவசரம் வேண்டாம் – டிரம்ப் அறிவுறுத்தல்

Admin
Last updated: May 25, 2026 9:36 am
Admin
Share
SHARE

வளைகுடா பிராந்தியத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் நிறுத்தம் நடைமுறையில் உள்ள நிலையில், ஹார்முஸ் நீரிணை மூடல் மற்றும் ஈரானின் கடற்பகுதி முற்றுகை போன்ற காரணங்களால் ஒப்பந்தம் எட்டுவதில் தடங்கல்கள் நீடித்து வருகின்றன. இந்த சிக்கல்களைக் களைந்து நிரந்தர அமைதியை ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அமெரிக்கா மற்றும் ஈரான் தரப்பில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விரைவில் ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் எட்டப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னர் தெரிவித்திருந்தார். ஹார்முஸ் நீரிணையைத் திறப்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் அடங்கிய உடன்பாடு தொடர்பாக ஈரானுடன் பேச்சுவார்த்தை பெருமளவில் நிறைவடைந்துள்ளதாகவும், ஒப்பந்தத்தின் இறுதிக்கட்ட அம்சங்கள் மற்றும் விவரங்கள் விவாதிக்கப்பட்டு வருவதாகவும், அது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே விரைவில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் அவசரம் காட்ட வேண்டாம் என அமெரிக்க பேச்சுவார்த்தைக் குழுவுக்கு அதிபர் டிரம்ப் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், 'ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால், இரு தரப்பும் தங்களுக்கான நேரத்தை எடுத்துக்கொண்டு சரியான முடிவை எட்ட வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை ஈரான் அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர். இது குறித்து ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பகாயி கூறுகையில், ஒப்பந்தத்தை எட்டுவதில் இரு தரப்பும் 'மிக அருகிலும், மிக தூரத்திலும்' உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:IranUSAஅமெரிக்காஅமைதி ஒப்பந்தம்ஈரான்டிரம்ப்வளைகுடா பிராந்தியம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கதர் கட்சி பெண் எம்எல்ஏவுக்கு ஏமாற்றம்: உள்குத்து தகவல்
Next Article ஹர்திக் பாண்டியா கேப்டன்ஷி சரியில்லை: மும்பை தோல்விக்கு பொல்லார்ட் கருத்து
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப் பதிலாக டி.கே.சிவகுமார் புதிய முதல்வராக…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா

கர்நாடகாவில் முதல்வர் பதவி மாற்றம் குறித்த இழுபறிக்கு…

May 28, 2026

You Might Also Like

உலகம்

ஓமன் கடலில் இந்திய கப்பல் மீது தாக்குதல் – மாலுமிகள் நலம்!

ஓமன் கடற்பரப்பில் இந்தியக் கொடி ஏந்திய வணிகக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கப்பலில் இருந்த இந்திய ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

1 Min Read
உலகம்

F35 மாயம்: மீண்டும் அமெரிக்க போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்?

ஈரான் - அமெரிக்கா இடையேயான போர் நிறுத்த பேச்சுவார்தைகளில் இழுபறி நீடித்து வரும் சூழலில் ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் ஓமான் வளைகுடாவின் மேல் பறந்துகொண்டிருந்தபோது அமெரிக்க F-35 போர்…

1 Min Read
உலகம்

பாகிஸ்தான்: சோதனைச் சாவடியில் குண்டுவெடிப்பு – 15 காவல்துறையினர் பலி

பாக்கிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் பன்னு மாவட்டத்தில் நேற்று நள்ளிரவில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட…

1 Min Read
உலகம்

அமெரிக்க விமான கண்காட்சியில் நடுவானில் மோதிய 2 போர் விமானங்கள்: 4 விமானிகள் தப்பினர்!

அமெரிக்காவின் இடாஹோ மாகாணத்தில் போர் விமான கண்காட்சியின்போது, சாகசத்தில் ஈடுபட்ட 2 போர் விமானங்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளாகின. அதிர்ஷ்டவசமாக 4 விமானிகள் உயிர் தப்பினர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?