MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தங்கம் விலை திடீர் உயர்வு: சவரனுக்கு ரூ.8,560 அதிகரிப்பு!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தங்கம் விலை திடீர் உயர்வு: சவரனுக்கு ரூ.8,560 அதிகரிப்பு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - பிசின்ஸ் - தங்கம் விலை திடீர் உயர்வு: சவரனுக்கு ரூ.8,560 அதிகரிப்பு!

பிசின்ஸ்

தங்கம் விலை திடீர் உயர்வு: சவரனுக்கு ரூ.8,560 அதிகரிப்பு!

Admin
Last updated: மே 13, 2026 11:13 காலை
Admin
Share
SHARE

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8,560 என்ற அதிரடி உயர்வை சந்தித்துள்ளது. இந்த திடீர் விலை உயர்வு நுகமத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு திடீரென 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இந்த புதிய வரி விதிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த இறக்குமதி வரி உயர்வே தங்கத்தின் விலையில் இவ்வளவு பெரிய ஏற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.230-ம், சவரனுக்கு ரூ.1,840-ம் உயர்ந்தது. அதன் தொடர்ச்சியாக, ஒரு கிராம் தங்கம் ரூ.14,330-க்கும், ஒரு சவரன் ரூ.1,14,640-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.1,23,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது கிராமுக்கு ரூ.1,070 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15,400 என்ற விலையை எட்டியுள்ளது.

தங்கம் மட்டுமல்லாமல், வெள்ளி விலையும் இன்று கணிசமாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.30-ம், ஒரு கிலோ வெள்ளி ரூ.30 ஆயிரம் உயர்ந்துள்ளது. இதனால், ஒரு கிராம் வெள்ளி ரூ.330-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.3 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு நுகர்வோரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஜோதிடத்தை அரசுமயமாக்க கூடாது: அரசியல் கட்சிகள் எதிர்ப்பு
Next Article த.வெ.க. அரசுக்கு என் ஆதரவு எப்போதும் உண்டு: எம்.எல்.ஏ. காமராஜ்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த துணை போலீஸ் சூப்பிரண்டு கைது செய்யப்பட்டார்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த துணை போலீஸ் சூப்பிரண்டு கைது

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த துணை போலீஸ் சூப்பிரண்டு கைது. 300 கோடி…

ஜூலை 8, 2026

இந்தியாவில் 1.6 லட்சம் கணக்குகளை முடக்கிய மெட்டா நிறுவனம்

இந்தியாவில் சட்டவிரோத மற்றும் தவறான தகவல்களைப் பரப்பும்…

ஜூலை 8, 2026

கேரளாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு

கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக சுரங்கப்பாதை…

ஜூலை 7, 2026

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு பால் கொடுத்த பன்றி: நெகிழ்ச்சி சம்பவம்

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு தாய் அன்புடன் பால்…

ஜூலை 7, 2026

கணவனை தீர்த்துக்கட்ட மனைவி திட்டமிட்ட கொடூரம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த காரியம்!

வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவனை, தனது கள்ளக்காதலனுடன்…

ஜூலை 7, 2026

You Might Also Like

ஆட்டோமொபைல்

டொயோட்டா கொரொல்லா க்ராஸ்: மஹிந்த்ரா XUV 7XO-வுக்கு சவால் விடுமா?

மஹிந்த்ரா XUV 7XO-வுக்கு போட்டியாக டொயோட்டாவின் புதிய 7 சீட்டர் கார் கொரொல்லா க்ராஸ் விரைவில் அறிமுகம். ஹைப்ரிட் தொழில்நுட்பம், 24 கிமீ மைலேஜ் உடன் வருகிறது.

1 Min Read
ஆட்டோமொபைல்

CNG பைக்கில் பெட்ரோல் செலவை மிச்சப்படுத்துங்கள்! பஜாஜ் ஃப்ரீடம் 125 விவரம்

பஜாஜ் நிறுவனத்தின் புதிய ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கில் பெட்ரோல் செலவை பாதியாகக் குறையுங்கள். இதன் மைலேஜ் மற்றும் விலை பற்றிய முழு விவரம்.

1 Min Read

டாடா அல்ட்ராஸ் iCNG AMT: மாருதி, டொயோட்டாவுக்கு டஃப் போட்டி!

டாடா அல்ட்ராஸ் iCNG AMT அறிமுகம்! CNG மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் வரும் முதல் ப்ரீமியம் ஹேட்ச்பேக். மாருதி பலேனோ, டொயோட்டா கிளான்ஸாவுக்கு கடும் போட்டி.

2 Min Read
பிசின்ஸ்

பங்குச் சந்தை வீழ்ச்சி: முதலீட்டாளர்களுக்கு ரூ.10 லட்சம் கோடி இழப்பு

இந்திய பங்குச் சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்தன. இதனால், முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.10.14 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. அமெரிக்க - ஈரான் பதற்றம், கச்சா…

2 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?