MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மின் கட்டணம் மாதம் ஒருமுறை: தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மின் கட்டணம் மாதம் ஒருமுறை: தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - மின் கட்டணம் மாதம் ஒருமுறை: தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

தமிழ்நாடு

மின் கட்டணம் மாதம் ஒருமுறை: தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

Admin
Last updated: ஜூலை 3, 2026 6:51 காலை
Admin
Share
SHARE

தமிழக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, தவெக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், உலகத்தரமான கட்டமைப்பு என்ற தலைப்பில் மூன்றாவது வாக்குறுதியாக, 'தவெக ஆட்சிக்கு வந்தவுடன், தற்போது இருக்கும் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மின் கட்டணக் கணக்கீடு நீக்கப்பட்டு, மாதம் ஒரு முறை மின் கட்டணம் கணக்கிடுவது அமல் படுத்தப்படும்' என்று கூறப்பட்டிருக்கிறது.

ஆனால் முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் தவெக அரசு அமைந்து இரண்டு மாதங்கள் முடியவிருக்கிறது. இந்நிலையில் தமிழக மக்கள் தொடர்ந்து இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மின் கட்டணத்தைச் செலுத்தி, பெரும் துன்பத்திற்கும், கடும் மனஉளைச்சலுக்கும் ஆளாகி வருகிறார்கள். கடந்த திமுக ஆட்சி பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றியதைப்போல, தவெக அரசும் ஏமாற்றி விடுமோ என்ற அச்சம் தமிழக மக்களிடையே பரவலாக எழுந்துள்ளது. எனவே, மக்களின் அச்சத்தைப்போக்க வேண்டிய பொறுப்பு தவெக அரசுக்கு உள்ளது.

இன்றைய மின்வெட்டு பிரச்சனைகள் மற்றும் மின்சார வாரிய ஊழல் குற்றச்சாட்டுகள் தலை தூக்கியிருக்கும் நேரத்தில், இந்த வாக்குறுதி நீர்த்துப்போகும் செயலில் தவெக அரசு இறங்கியுள்ளதோ என்ற சந்தேகமும் வருகிறது. எனவே மாதம் ஒருமுறை மின் கட்டண முறையை அமல்படுத்த தாமதம் ஏன் ஏற்பட்டது என்ற காரணத்தை தமிழக மக்களிடம் தவெக அரசு விளக்க வேண்டும்.

மேலும், 21ஆம் நூற்றாண்டின் அரசு ; நமது அரசாங்கம் நேர்மை, பொதுவுடமை, வெளிப்படைத்தன்மை மற்றும் மக்கள் நலனை முதன்மையாக கொண்டிருப்பதாக கூறிக்கொள்ளும் தவெக அரசு, உடனடியாக மின் தட்டுப்பாட்டை நீக்கவும், மாதம் ஒரு முறை மின் கணக்கீடு செய்யும் முறையை அமல்படுத்தவும். இனியும் காலதாமதம் இன்றி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:தமிழக அரசியல்தவெக அரசுதேர்தல் வாக்குறுதிநயினார் நாகேந்திரன்மின் கட்டணம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பிரதமர் மோடி பெயர் சொல்லி ராணுவ வீரரிடம் ரூ.8 லட்சம் மோசடி
Next Article தினமும் காலையில் எலுமிச்சை நீர்: நோய்களை விரட்டும் அற்புத பானம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம்

பிரதமர் மோடியைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால பொதுச்சேவையைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்…

அக்டோபர் 7, 2026

பஞ்சாப் முதல்வர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் சிறப்பு அதிகாரி…

அக்டோபர் 7, 2026

விமானப் படை புதிய தளபதி: அசுதோஷ் தீட்சித் நியமனம்

இந்திய விமானப் படையின் புதிய தளபதியாக ஏர்…

அக்டோபர் 7, 2026

நீட் முதுநிலை மருத்துவ சேர்க்கை: 3 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

நீட் முதுநிலை மருத்துவ சேர்க்கை தொடர்பாக, வரும்…

அக்டோபர் 7, 2026

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின்…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
தமிழ்நாடு

பழனி கோவில் நில மோசடி: அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

பழனி கோவில் நில மோசடி விவகாரம் தொடர்பாக, அதிமுக சார்பில் திண்டுக்கல்லில் வரும் 25-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

தேசிய கீதம் இருமுறை: சட்டசபையில் த.வெ.க., தி.மு.க. இடையே காரசார விவாதம்

தமிழக சட்டசபையில் தேசிய கீதம் இருமுறை பாடப்பட்டது தொடர்பாக த.வெ.க. மற்றும் தி.மு.க. இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இது குறித்து விளக்கம் அளித்தார்.

1 Min Read
திமுக சட்டத் துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார்
தமிழ்நாடு

ஜெம் வீரமணி வழக்கு: சட்ட அமைச்சர் மீது திமுக குற்றச்சாட்டு

ஜெம் கிரானைட் வீரமணி மீதான போக்சோ வழக்கு தொடர்பாக, சட்ட அமைச்சர் நிர்மல் குமார் தவறான தகவல்களை பரப்பி வருவதாக திமுக சட்டத் துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ…

4 Min Read
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிடுகிறார்
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் ஆண்கள் உயிரிழப்பு அதிகம்: அன்புமணி ராமதாஸ் அதிர்ச்சி தகவல்

தமிழ்நாட்டில் ஆண்களின் உயிரிழப்பு பெண்களை விட 1.10 லட்சம் அதிகம், 86% பேர் இளம் வயதினர் - மதுப்பழக்கமே காரணம் என அன்புமணி ராமதாஸ்.

3 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?