MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தூத்துக்குடியில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி 3-வது நாள் பெண்கள் போராட்டம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தூத்துக்குடியில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி 3-வது நாள் பெண்கள் போராட்டம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தூத்துக்குடியில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி 3-வது நாள் பெண்கள் போராட்டம்

தமிழ்நாடு

தூத்துக்குடியில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி 3-வது நாள் பெண்கள் போராட்டம்

Fernandez
Last updated: செப்டம்பர் 29, 2026 3:40 மணி
Fernandez
Share
தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்
தூத்துக்குடியில் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக அகற்றக்கோரி பெண்கள் 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
SHARE

தூத்துக்குடி மாவட்டம் மீளவிட்டான் பகுதியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி, அப்பகுதி பெண்கள் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் இன்றுடன் 3-வது நாளை எட்டியுள்ளது.

மீளவிட்டான் பகுதியில் வசிக்கும் பெண்கள், தங்கள் பகுதிக்கு அருகே புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையால் பல்வேறு அசம்பாவிதங்கள் ஏற்படுவதாகவும், இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் இந்தக் கடை அமைந்திருப்பது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

முன்னதாக, டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், நிர்வாகம் தரப்பில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாததால், பெண்கள் நேரடியாக களத்தில் இறங்கி போராட முடிவு செய்தனர். அதன்படி, கடந்த மூன்று நாட்களாக பெண்கள் குறிப்பிட்ட டாஸ்மாக் கடை முன்பு திரண்டு, காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தங்கள் கோரிக்கை உடனடியாக ஏற்கப்பட்டு, டாஸ்மாக் கடை நிரந்தரமாக அகற்றப்படும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். மக்களின் தொடர் போராட்டத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:TASMAC ShopThoothukudiWomen Protestடாஸ்மாக் கடைதூத்துக்குடிபெண்கள் போராட்டம்மதுபானக் கடைமீளவிட்டான்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article முதல்வர் விஜய் மற்றும் நித்யானந்தா தொடர்பான சமூக வலைதள பதிவு நித்யானந்தாவின் ‘கைலாசா’ புத்தகம்: முதல்வர் விஜய்க்கு வழங்கப்பட்டதா? வைரல் பதிவு!
Next Article சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளர் மோஹித் சர்மா சிஎஸ்கே புதிய பந்துவீச்சு பயிற்சியாளர் மோஹித் சர்மா: ஜாகீர் கான் பரிந்துரை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கொடூரமான கொலை சம்பவம் குறித்த செய்தி

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை கறிக்கடைக்காரர் துண்டு துண்டாக வெட்டி…

செப்டம்பர் 29, 2026

தேர்தல் ஆணையத்தை கண்டித்து மும்பையில் பேரணி: தாக்கரே சகோதரர்கள் அறிவிப்பு

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை கண்டித்து, நவநிர்மாண் சேனா…

செப்டம்பர் 29, 2026

தேர்தல் ஆணையர் பதவி நீக்கம்: காங்கிரஸ் செயற்குழு தீர்மானம்

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம்…

செப்டம்பர் 29, 2026

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி நீக்கம்: உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியில்…

செப்டம்பர் 29, 2026

ராகுல் காந்தி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்: பாஜக

நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த ராகுல் காந்தி முயற்சிப்பதாக…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்த தேசிய மகளிர் ஆணையம்
தமிழ்நாடு

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை: தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை

தஞ்சை திமுக போராட்டத்தில் சர்ச்சைக்குரிய பேச்சு பேசியதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் தமிழக மகளிர் ஆணையத்திற்கு பரிந்துரை…

1 Min Read
தமிழ்நாடு

விஜய் வீட்டில் கான்வாய் வாகனங்கள்: பதவி ஏற்பு விழா நடைபெறும் நேரு மைதானத்தில் பலத்த பாதுகாப்பு

தமிழக சட்டசபை தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களை பிடித்தது. காங்கிரஸ், இரண்டு இடது சாரி கட்சிகள், விசிக, ஐ.யு.மு.லீ. ஆதரவுடன்…

1 Min Read
தமிழ்நாடு

பிரதமருக்கு முதலமைச்சர் எழுதிய கடிதத்தில் ஒரு முக்கிய மாற்றம்!

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை விற்கும் இந்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் விஜய் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதில் அவர் 'இந்திய அரசு'…

2 Min Read
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை தாக்கும் வாலிபர்
தமிழ்நாடு

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய வாலிபர் மீது வழக்குப்பதிவு

சென்னை: சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரை தாக்கிய வாலிபர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூகவலைதளங்களில் வைரலாக பரவும் வீடியோ காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?