தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளிக்க முடியாது என ஐ.யூ.எம்.எல். கட்சி அறிவிப்பு.
தி.மு.க. உடன் தான் இருப்போம், அக்கூட்டணியில் இருந்து வர மாட்டோம் என்றும் திட்டவட்டம்…
கோவையில் காரில் வந்த மர்ம நபர்கள் சிலர், தொழிலதிபரிடம் இருந்து சுமார் 1 கோடி ரூபாய் பணத்தை சூட்கேஸில் கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். காவல்துறை தீவிர விசாரணை…
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நெல்லை-கூடல் நகர் மற்றும் தாம்பரம்-மதுரை இடையே சிறப்பு முன்பதிவில்லா ரயில்கள் இயக்கப்படுகின்றன.
தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய 5 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தது. இதனால் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் முடங்கியது, பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
தங்கம் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.8,240 உயர்ந்துள்ளது. இன்று 22 காரட் தங்கம் சவரன் ரூ.1,13,600-க்கு விற்பனையாகிறது.