தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் அடுத்த 2 நாட்கள் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
மதுரை, திண்டுக்கல், தேனி, தென்காசி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணிப்பு..

தமிழக சட்டமன்றத்தில் ஊழல் மலிந்துவிட்டதாகவும், அமைச்சர்கள் துறை சார்ந்த கேள்விகளுக்கு பதிலளிப்பதில்லை என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி 11 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
திருநெல்வேலி நகர்ப்புறம், கல்லிடைக்குறிச்சி, வள்ளியூர் கோட்டங்களில் நாளை மறுநாள் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை, 34,971 ஆகம கோவில்கள் குறித்த விவரங்களை இணையத்தில் வெளியிட்டு, பொதுமக்கள் கருத்துக்களை 30 நாட்களுக்குள் தெரிவிக்க அழைப்பு விடுத்துள்ளது.