MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: 717 மதுபானக் கடைகள் மூடல்: வரவேற்பு தெரிவித்த மு. வீரபாண்டியன்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: 717 மதுபானக் கடைகள் மூடல்: வரவேற்பு தெரிவித்த மு. வீரபாண்டியன்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - 717 மதுபானக் கடைகள் மூடல்: வரவேற்பு தெரிவித்த மு. வீரபாண்டியன்

தமிழ்நாடு

717 மதுபானக் கடைகள் மூடல்: வரவேற்பு தெரிவித்த மு. வீரபாண்டியன்

Admin
Last updated: மே 12, 2026 2:14 மணி
Admin
Share
SHARE

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு, தமிழக மக்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி, போதையில்லா தமிழகத்தை உருவாக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, போதைப்பொருள் தடுப்பு சிறப்புப்படை, சிங்கப் பெண் சிறப்புப்படை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றிலிருந்து 500 மீட்டருக்குள் அமைந்துள்ள 717 டாஸ்மாக் மதுபானக் கடைகளை இரண்டு வார காலத்திற்குள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும், மாதர், இளைஞர், மாணவர் அமைப்புகளும் கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்ந்து போராடி வந்தன. இந்தச் சூழலில், தமிழக வெற்றிக் கழக அரசின் இத்தகைய நடவடிக்கைகள் மிகவும் வரவேற்கத்தக்கவை.

அதேநேரம், டாஸ்மாக் கடைகள் மூடப்படும் பகுதிகளில் செயல்படும் எஃப் எல் 2 மதுபானக் கடைகள் உள்ளிட்ட மனமகிழ் மன்றங்களில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து அரசின் நடவடிக்கை என்ன என்பது அரசாணையில் தெளிவுபடுத்தப்படவில்லை. அவைகளும் மூடப்பட்டால் மட்டுமே அரசின் நோக்கம் முழுமையடையும். இந்த மதுபானக் கடைகள் மூடப்படுவதோடு, அரசு படிப்படியாக முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தும் திசையில் செயல்பட வேண்டும். மதுபானக் கடைகள் மூடப்படும்போது கள்ளச்சாராயம், விஷச்சாராயம் விற்பனை தலைதூக்காமல் தடுக்க அரசு விழிப்புணர்வுடன் செயல்பட்டு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதேபோல, குடிநோய் மற்றும் போதைப் பழக்கத்திற்கு ஆளானவர்களை அதிலிருந்து மீட்பதற்கான இலவச சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் உருவாக்க வேண்டும்.

மேலும், மூடப்படும் டாஸ்மாக் கடைகளில் கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் 23 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வரும் சுமார் 3500 டாஸ்மாக் பணியாளர்களின் வேலைவாய்ப்பையும், அவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும் அரசு உறுதி செய்ய வேண்டும். இந்தக் கடைகள் மூடப்படுவதற்கு முன்பாக, அரசின் பிற துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களில் அவர்களைப் பணி நியமனம் செய்ய வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நடிகை ரவீணா ரவி – மலையாள இயக்குனர் தேவன் ஜெயக்குமார் திருமணம்
Next Article ஜெயலலிதா நினைவிடத்தில் சி.வி.சண்முகம் தரப்பினர் மரியாதை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பீகார் அரசுப் பள்ளியில் சோப்புத்தூள் கலந்த உணவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள்

பீகாரில் சோப்புத்தூள் கலந்த உணவு: 40 மாணவர்கள் மயக்கம்

பீகார் நாலந்தாவில் உள்ள அரசுப் பள்ளியில், சமையல் உப்புக்குப் பதிலாக சோப்புத்தூள் கலந்த…

ஆகஸ்ட் 19, 2026

கூடூர் வரை புதிய ரயில்வே தடங்கள்: மத்திய அரசு ஒப்புதல்

தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களில் புதிய ரயில்வே…

ஆகஸ்ட் 19, 2026

கேரளாவில் அதிர்ச்சி: முதியவர் கொலை வழக்கில் 4 சிறுவர்கள் கைது

கேரளாவில் பணத்தேவைக்காக முதியவர் சிவன்குட்டியை கொலை செய்த…

ஆகஸ்ட் 19, 2026

மத்திய மந்திரி ஜே.பி.நட்டா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, coronary…

ஆகஸ்ட் 19, 2026

கொல்கத்தா ஓட்டல் தீ விபத்து: 9 பேர் உயிரிழப்பு – ஜனாதிபதி இரங்கல்

கொல்கத்தா ஓட்டல் தீ விபத்தில் பெண்கள், குழந்தைகள்…

ஆகஸ்ட் 19, 2026

You Might Also Like

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன்
தமிழ்நாடு

உதயநிதி பேச்சு தவறு; அரசின் கைது நடவடிக்கை தவறு: டி.டி.வி. தினகரன்

உதயநிதி ஸ்டாலின் பேச்சு தவறு; அரசின் கைது நடவடிக்கையும் தவறு என டி.டி.வி. தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக அவர் கவலை…

1 Min Read
மேட்டூர் அணையில் குறைந்த நீர்மட்டத்தைக் காட்டும் காட்சி
தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு: டெல்டா விவசாயிகள் கவலை

மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால், டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். குறுவை சாகுபடிக்குத் தேவையான தண்ணீர் கிடைக்குமா என்ற அச்சத்தில் உள்ளனர்.

1 Min Read
தமிழ்நாடு

முதலமைச்சர் விஜய்யுடன் அமைச்சர்கள்: முக்கிய ஆலோசனை!

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், தனது அமைச்சரவை சகாக்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். துறைகளின் செயல்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

1 Min Read
காஞ்சிபுரம் மின் கம்பம் அறுந்து கிடக்கும் காட்சி
தமிழ்நாடு

காஞ்சிபுரத்தில் சோகம்: மின் கம்பி மிதித்து கல்லூரி மாணவர் உயிரிழப்பு

காஞ்சிபுரத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த கல்லூரி மாணவர் வரபிரசாத் (17) மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மின்வாரிய அலட்சியத்தைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?