MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: முதல்-அமைச்சர் விஜய்க்கு தங்கம் தென்னரசு வாழ்த்து
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: முதல்-அமைச்சர் விஜய்க்கு தங்கம் தென்னரசு வாழ்த்து
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - முதல்-அமைச்சர் விஜய்க்கு தங்கம் தென்னரசு வாழ்த்து

தமிழ்நாடு

முதல்-அமைச்சர் விஜய்க்கு தங்கம் தென்னரசு வாழ்த்து

Admin
Last updated: மே 10, 2026 3:55 மணி
Admin
Share
SHARE

தமிழகத்தின் 13-ஆவது முதல்-அமைச்சராக தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் இன்று காலை 10.15 மணியளவில் பதவியேற்றார். தமிழக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விஜய்க்கு முதல்-அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதன்பின்னர், 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்தநிலையில் சென்னை தலைமைச்செயலகம் வந்த முதல்-அமைச்சர் விஜய் முறையாக பதவியேற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து அரசின் கோப்புகளில் கையெழுத்திட்டார்.

முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் தள பதிவில் தெரிவித்தாவது:-

தமிழ் நாட்டின் மாண்புமிகு முதலமைச்சராக இன்று பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு வாழ்த்துகள்!

கழக தலைவர் அண்ணன் மு.க.ஸ்டாலின் நிதி நெருக்கடிகளையும் பேரிடர்களையும் திறம்பட கையாண்டு, தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை இரட்டை இலக்க வளர்ச்சிக்கு கொண்டு சென்றதை சான்றாக கொண்டு, மாநிலத்தின் கடனளவு அனுமதிக்கப்பட்ட உச்ச வரம்பிற்குள்ளேயே இருப்பதையும் உணர்ந்து, தலைவர் சுட்டிக்காட்டி இருப்பதை போல, ‘நிதி இல்லை’ போன்ற காரணங்களை தேடாமல் ஆக்கபூர்வமான நிர்வாகத்தில் கவனம் செலுத்தி தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடுவதே சரியாக இருக்கும்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article முதல் – அமைச்சர் விஜய்க்கு வானதி சீனிவாசன் வாழ்த்து
Next Article தி.மு.க.-வை கைவிட்ட காங்கிரஸ் ஒரு ஒட்டுண்ணி, முதுகில் குத்தும் கட்சி: பிரதமர் மோடி கடும் விமர்சனம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம்

மம்தா பானர்ஜி வாகனம் மீது தாக்குதல்: மேற்கு வங்காளத்தில் பரபரப்பு

மேற்கு வங்காளத்தில், உயிரிழந்த கட்சி தொண்டரின் வீட்டிற்குச் சென்ற மம்தா பானர்ஜியின் வாகனம்…

ஆகஸ்ட் 9, 2026

மக்களின் பாதுகாப்பிற்கு இந்தியா எந்த எல்லைக்கும் செல்லும்: ராஜ்நாத் சிங்

இந்தியாவின் இறையாண்மையையும், மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக,…

ஆகஸ்ட் 9, 2026

மத்திய பிரதேசம்: கார் மீது கண்டெய்னர் லாரி மோதி 6 பேர் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தில் கண்டெய்னர் லாரி கார் மீது…

ஆகஸ்ட் 9, 2026

காரில் தாமதம்: ஆட்டோவில் சென்ற மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி – கேரளாவில் பரபரப்பு

கேரளாவில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, கார்…

ஆகஸ்ட் 9, 2026

அவசரநிலைப் போராளிகளுக்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம்: முதல்வர் அறிவிப்பு

மேற்கு வங்காள முதல்வர் சுவேந்து அதிகாரி, அவசரநிலையை…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

வங்கதேச மாணவர்கள் 'பிராய்லர் சிக்கன் கட்சி' என்ற பெயரில் போராட்டம் நடத்துதல்
தமிழ்நாடு

வங்கதேசத்தில் ‘பிராய்லர் சிக்கன் கட்சி’ – மாணவர்கள் போராட்டம்!

வங்கதேசத்தில் மாணவர்கள் 'பிராய்லர் சிக்கன் கட்சி' என்ற பெயரில் இயக்கம் தொடங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். கல்வி அமைச்சர் மாணவர்களை 'பலவீனமான பண்ணைக் கோழிகள்' என விமர்சித்ததே…

2 Min Read
லஞ்சம் பறிமுதல் செய்யப்பட்ட அரசு அலுவலகங்கள்
தமிழ்நாடு

தமிழ்நாடு: ஒரே நாளில் ரூ.58 லட்சம் லஞ்சம் சிக்கியது – அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை

தமிழ்நாட்டில் ஒரே நாளில் பல்வேறு அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்பு சோதனைகளில் ரூ.58 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. ஜி-பே பரிவர்த்தனைகளும் ஆதாரமாக பதிவாகியுள்ளன. லஞ்சம் வாங்குவோருக்கு…

1 Min Read
தமிழ்நாடு

பெண்ணிடம் த.வெ.க. நிர்வாகி அத்துமீறல்: அண்ணாமலை கண்டனம்

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தற்போதைய ஆட்சியிலும் குறையவில்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

1 Min Read
முதலமைச்சர் திரு.சி.ஜோசப் விஜய் லஞ்சம் குறித்து மக்களுக்கு அறிவுரை வழங்கும் படம்
தமிழ்நாடு

லஞ்சம் கேட்டால் கொடுக்காதீர்கள்: முதலமைச்சர் விஜய் உறுதிமொழி

லஞ்சம் கேட்டால் கொடுக்காதீர்கள், அரசு உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். இது நல்லாட்சியின் அடையாளம் என அமைச்சர் கீர்த்தனா புகழாரம் சூட்டியுள்ளார்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?