MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: பாகிஸ்தான் 386 ரன்களுக்கு ஆல்அவுட்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: பாகிஸ்தான் 386 ரன்களுக்கு ஆல்அவுட்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: பாகிஸ்தான் 386 ரன்களுக்கு ஆல்அவுட்

விளையாட்டு

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: பாகிஸ்தான் 386 ரன்களுக்கு ஆல்அவுட்

Admin
Last updated: மே 11, 2026 3:18 மணி
Admin
Share
SHARE

ஷான் மசூத் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் பாகிஸ்தான்-வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நேற்று தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. வங்காளதேச அணி, 117.1 ஓவர்கள் விளையாடி 413 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக நஜ்முல் ஹொசைன் நிலைத்து விளையாடி சதமடித்து அசத்தினார். அவர் 101 ரன்களில் ஆட்டமிழந்தார். முஷ்பிகுர் ரஹிம் 71 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் முகமது அப்பாஸ் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 100.3 ஓவர்கள் விளையாடி 386 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் அசான் அவாய்ஸ் அதிகபட்சமாக 103 ரன்கள் எடுத்தார். வங்காளதேசம் தரப்பில் மஹதி ஹசன் மிராஸ் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து வங்காளதேச அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுகளை இழந்து 53 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article 1 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி: பெரியகருப்பன் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
Next Article வீட்டிலிருந்து வேலை செய்யுங்கள்.. பிரதமரின் தற்சார்பு முயற்சி..
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியா தகுதி பெறுமா? கம்பீர் நம்பிக்கை

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் ஆறாவது இடத்தில் உள்ள இந்திய அணி, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற போராடி வருகிறது. பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அணியின் திறமை…

2 Min Read
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர்
விளையாட்டு

ரோஹித் சர்மா, சஞ்சு சாம்சன் நீக்கம்: கம்பீரின் ஆதிக்கத்தை அம்பலப்படுத்தும் தகவல்கள்!

இந்திய கிரிக்கெட்டில் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. ரோஹித் சர்மா, சஞ்சு சாம்சன், சுப்மன் கில், முகமது ஷமி போன்ற வீரர்கள் அணியிலிருந்து நீக்கப்பட்டதற்கு…

2 Min Read
மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய செயல்திறன் இயக்குநர் ஜுபின் பருச்சா
விளையாட்டு

மும்பை இந்தியன்ஸ் அணியில் புதிய செயல்திறன் இயக்குநர்: ஜுபின் பருச்சா நியமனம்

மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் அணி, தனது செயல்திறன் இயக்குநராக முன்னாள் வீரர் ஜுபின் பருச்சாவை நியமித்துள்ளது. இந்த நியமனம் அணியின் செயல்திறனில் புதிய மாற்றங்களைக் கொண்டுவரும் என…

2 Min Read
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபடும் காட்சி
விளையாட்டு

இந்திய அணிக்கு இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் அதிர்ச்சி செயல்!

இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடருக்கு முன் பயிற்சி ஆட்டத்தில் புற்கள் நிறைந்த ஆடுகளம் இந்திய அணி நிர்வாகத்தை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் வழிகாட்டுதலின்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?