MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பிரபல தெலுங்கு நடிகை பாவலா ஷியாமளா காலமானார்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பிரபல தெலுங்கு நடிகை பாவலா ஷியாமளா காலமானார்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - பிரபல தெலுங்கு நடிகை பாவலா ஷியாமளா காலமானார்

தமிழ்நாடு

பிரபல தெலுங்கு நடிகை பாவலா ஷியாமளா காலமானார்

Fernandez
Last updated: ஜூலை 28, 2026 4:24 மணி
Fernandez
Share
பிரபல தெலுங்கு நடிகை பாவலா ஷியாமளா
பிரபல தெலுங்கு குணச்சித்திர நடிகை பாவலா ஷியாமளா காலமானார்
SHARE

பிரபல தெலுங்கு குணச்சித்திர நடிகை பாவலா ஷியாமளா (75) நேற்று நள்ளிரவில் மாரடைப்பால் காலமானார். ஐதராபாத் உஸ்மானியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உயிர் பிரிந்தது.

சமீபத்தில், நடிகை பாவலா ஷியாமளாவிடம் போதிய பணம் இல்லாததால், மருத்துவமனை ஊழியர்கள் அவரை சாலையில் ஆதரவின்றி விட்டுச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, காவல்துறையினர் அவரை மீட்டு உரிய நடவடிக்கை எடுத்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து அறிந்த தயாரிப்பாளர் தில் ராஜு, நடிகை ஷியாமலாவின் மருத்துவ செலவுகளுக்கு உதவ முன்வந்தார். அவரது உதவியால் ஷியாமலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

40 ஆண்டுகளுக்கும் மேலாக தெலுங்கு திரையுலகில் நடிகையாக வலம் வந்த பாவலா ஷியாமளா, சுமார் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவரது இயல்பான நடிப்புத் திறமைக்கும், நகைச்சுவை உணர்வுக்கும் பெயர் பெற்றவர்.

குறிப்பாக, பிரபல தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில், நடிகர் கோபிசந்த் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியான 'கோலிமார்' திரைப்படத்தில் பாவலா ஷியாமளா நடித்த நகைச்சுவைக் காட்சி, தெலுங்கு சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவரது இழப்பு தெலுங்கு திரையுலகிற்கு பேரிழப்பாகும்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:GolimarHeart AttackHyderabadPavala ShyamsalaTelugu Actressஐதராபாத்கோலிமார்தெலுங்கு நடிகைபாவலா ஷியாமளாமாரடைப்பு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article ஹோண்டா ADV160 ஸ்கூட்டர் இளைஞர்களைக் கவரும் 160cc ஸ்கூட்டர்கள்: ஹோண்டா ADV160 முன்னிலை!
Next Article தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2026 கலந்தாய்வு குறித்த அறிவிப்பு TNEA 2026: இன்ஜினியரிங் கவுன்சலிங் ரவுண்ட் 2 முக்கிய அறிவிப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

ஹைதராபாத்தில் பாலியல் வன்கொடுமை செய்த வாடகைக் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்
க்ரைம்

வாடகை கார் ஓட்டுநர் பாலியல் வன்கொடுமை: விமானப் பணிப்பெண் புகார்

ஹைதராபாத்தில் விமானப் பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வாடகைக் கார் ஓட்டுநர் கைது. ஜூலை 20 அன்று பட்டப்பகலில் நடந்த கொடூர சம்பவம். பாதிக்கப்பட்ட பெண் புகார்…

1 Min Read
பொறியியல் கலந்தாய்வு நடைபெறும் அரங்கம்
தமிழ்நாடு

பொறியியல் கலந்தாய்வு இன்று தொடக்கம்: 7.5% இட ஒதுக்கீடு சிறப்பு கவனம்

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது.

2 Min Read
இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் ஊழியர் சங்கத்தினருக்கு விளக்கம் அளிக்கிறார்
தமிழ்நாடு

இஸ்ரோ தனியார் மயமாகாது: ஊழியர் சங்கத்திற்கு விளக்கம்

இஸ்ரோ தனியார்மயமாக்கப்படாது என அதன் தலைவர் வி.நாராயணன் ஊழியர் சங்கத்தினருக்கு உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக ஊழியர் சங்கத்தினர் கேட்ட விளக்கத்திற்குப் பதிலளித்துள்ளார்.

1 Min Read
கொடுங்கையூர் மக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்
தமிழ்நாடு

கொடுங்கையூரில் ஒரு வாரமாக குடிநீர் விநியோகம் இல்லை: மக்கள் சாலை மறியல்

சென்னை கொடுங்கையூரில் ஒரு வாரமாக குடிநீர் விநியோகம் இல்லாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். காலி குடங்களுடன் போராடிய மக்களுக்கு குடிநீர் வாரிய ஊழியர்கள் இன்று…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?