MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: டாஸ்மாக் ஊழியர் ஊதிய உயர்வு: சம்மேளனம் அதிருப்தி!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: டாஸ்மாக் ஊழியர் ஊதிய உயர்வு: சம்மேளனம் அதிருப்தி!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - டாஸ்மாக் ஊழியர் ஊதிய உயர்வு: சம்மேளனம் அதிருப்தி!

தமிழ்நாடு

டாஸ்மாக் ஊழியர் ஊதிய உயர்வு: சம்மேளனம் அதிருப்தி!

Admin
Last updated: ஜூலை 8, 2026 7:41 காலை
Admin
Share
டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளன அறிக்கையை வெளியிடும் காட்சி
டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம்
SHARE

டாஸ்மாக் ஊழியர்களின் 25% ஊதிய உயர்வு அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாக டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் விக்னேஷ், டாஸ்மாக் கடை ஊழியர்களின் ஊதியத்தில் 25 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக இன்று அறிவித்தார். ஒரே நேரத்தில் இந்த அளவிற்கான ஊழிய உயர்வு என்பது டாஸ்மாக் வரலாற்றிலேயே முதன்முறை என்றும், இதன் மூலம் ஊழியர்களுக்கு மாதம் கூடுதலாக ரூ.3,500 முதல் ரூ.5,000 வரை ஊதியம் கிடைக்குமெனவும் அவர் தெரிவித்திருந்தார்.

ஆனால், இந்த தொகுப்பூதிய அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாகவும், அரசு தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் தன்னிச்சையாக இந்த அறிவிப்பை வெளியிட்டது ஏற்புடையதல்ல என்றும் சம்மேளனம் கூறியுள்ளது. ஊழியர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு பெரும் ஏமாற்றத்தையும், விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 23 ஆண்டுகளாக டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தொகுப்பூதியம் என்ற பெயரில் மிகக் குறைந்த ஊதியமே வழங்கப்பட்டு வந்துள்ளது. ஆனால், ஆவின் பாலகன்கள், நியாய விலை கடைகள் போன்ற அரசு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படியுடன் கூடிய காலமுறை ஊதியம் வழங்கப்படுகிறது. அரசு தனது சொந்த நிறுவன ஊழியர்களிடம் இந்த பாகுபாடு காட்டுவது சரியல்ல என முந்தைய ஆட்சிக் காலங்களிலேயே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்போதைய திமுக அரசும், முந்தைய ஆட்சியாளர்களைப் போலவே தொகுப்பூதியத்தில் அவ்வப்போது சில உயர்வுகளை அறிவித்து, நவீன கொத்தடிமை முறையைத் தொடர்வதாக சம்மேளனம் குற்றம்சாட்டியுள்ளது. இந்த ஊதிய உயர்வு ஊழியர்களின் வாழ்க்கைச் செலவினங்களை ஈடுசெய்ய உதவாது என்றும், இது ஊழியர்களைக் கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்டதாகத் தெரியவில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அமைச்சரின் பேச்சில், கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டதாகவே ஊதிய உயர்வு அமைந்துள்ளதாகத் தெரிகிறது. அரசின் இதர நிறுவனங்களில் 23 ஆண்டு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு, இதர பணப்பயன்கள் பெற்று வருவதைக் கருத்தில் கொள்ளாமல், இந்த அரசும் பழைய முறையையே பின்பற்றுவது ஏற்புடையதல்ல என கடும் விமர்சனத்தை சம்மேளனம் முன்வைத்துள்ளது.

எனவே, அரசு இந்த தொகுப்பூதிய உயர்வினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அடிப்படை சம்பளத்துடன் கூடிய காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்றும், இதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அரசு உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என்றும் டாஸ்மாக் ஊழியர் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:DMKEmployeeSalary HikeTamil Nadu GovernmentTasmacVigneshஊதிய உயர்வுஊழியர்டாஸ்மாக்தமிழக அரசுதிமுகவிக்னேஷ்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article குஜராத் குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகள் குஜராத் குண்டுவெடிப்பு: 38 பேருக்கு தூக்கு தண்டனை உறுதி!
Next Article வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த துணை போலீஸ் சூப்பிரண்டு கைது செய்யப்பட்டார் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த துணை போலீஸ் சூப்பிரண்டு கைது
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

வந்தே மாதரம் பாடல்: மோடி, பாஜகவிடம் கார்கே கேள்வி

வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாடாதது ஏன்? பிரதமர் மோடி, பாஜகவிடம் காங்கிரஸ்…

ஆகஸ்ட் 22, 2026

90 ஆண்டுகளாக இல்லாத சிக்கல் இப்போது ஏன்? – வந்தே மாதரம் விவகாரத்தில் கார்கே கேள்வி

வந்தே மாதரம் பாடலின் சுருக்கப்பட்ட பதிப்பையே காங்கிரஸ்…

ஆகஸ்ட் 22, 2026

சோமாலியா கடலில் 2 கப்பல்கள் கடத்தல்: 22 இந்திய மாலுமிகள் மீட்பு தீவிரம்

சோமாலியா, ஏமன் கடற்பகுதிகளில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 2…

ஆகஸ்ட் 22, 2026

31 ஆண்டுகள் சிறைவாசம்: 105 வயது முதியவருக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன்

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 31…

ஆகஸ்ட் 22, 2026

மனைவியுடன் சேர நரபலி: ஒருவர் கொலை செய்யப்பட்டு, தலை பூஜை அறையில் புதைப்பு

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்ற மனைவியுடன்…

ஆகஸ்ட் 22, 2026

You Might Also Like

முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டம்
தமிழ்நாடு

விஜய் தலைமையில் எம்.பிக்கள் கூட்டம்: தொகுதி மறுவரையறை குறித்து விவாதம்

தமிழக முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டத்தில், தொகுதி மறுவரையறை மசோதாவை கைவிட வலியுறுத்தப்பட்டது. திமுக, அதிமுக புறக்கணித்தன.

2 Min Read
கோவை புரோசோன் மாலில் 9ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம்
தமிழ்நாடு

கோவை புரோசோன் மாலில் 9ஆம் ஆண்டு விழா: அசத்தல் தள்ளுபடிகள்!

கோவை புரோசோன் மால் தனது 9வது ஆண்டு விழாவை ஜூலை 17, 18, 19 தேதிகளில் கொண்டாடுகிறது. 60% வரை தள்ளுபடி, இலவசப் பொருட்கள், கேக் வெட்டுதல்,…

2 Min Read
குப்பையில் கொட்டப்பட்ட பிளாஸ்டிக் பேனாக்கள்
தமிழ்நாடு

சுற்றுச்சூழலுக்கு ஆபத்து: ஆண்டுக்கு 450 கோடி பிளாஸ்டிக் பேனாக்கள் குப்பை!

இந்தியாவில் ஆண்டுதோறும் 450 கோடி பிளாஸ்டிக் பேனாக்கள் குப்பையில் வீசப்படுகின்றன. இதனால் 1.80 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகி, மண் மற்றும் நீர்நிலைகளை மாசுபடுத்துகின்றன. காட்மியம்…

2 Min Read
தமிழ்நாடு

மேகதாது திட்டம்: 11 ஆண்டுகளாக போராடும் ஒரே கட்சி ம.தி.மு.க. – வைகோ

மத்திய அரசு மேகதாது அணை திட்டத்தை இயக்குவதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். 11 ஆண்டுகளாக இந்த திட்டத்தை தடுக்க ஒரே கட்சி ம.தி.மு.க. தான்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?