MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: குடும்பத்தகராறில் இளம்பெண் தற்கொலை: திருப்பூர் அதிர்ச்சி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: குடும்பத்தகராறில் இளம்பெண் தற்கொலை: திருப்பூர் அதிர்ச்சி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - குடும்பத்தகராறில் இளம்பெண் தற்கொலை: திருப்பூர் அதிர்ச்சி

தமிழ்நாடு

குடும்பத்தகராறில் இளம்பெண் தற்கொலை: திருப்பூர் அதிர்ச்சி

Admin
Last updated: மே 26, 2026 10:26 மணி
Admin
Share
SHARE

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் சொரியன்கிணத்துபாளையத்தில், குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குமரேசன் (37 வயது) மற்றும் சோபியா (27 வயது) தம்பதியினர் 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு காவியாஸ்ரீ (5 வயது) மற்றும் தன்னயா ஸ்ரீ (2 வயது) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். கூலித் தொழிலாளியான குமரேசனுக்கும், அவரது மனைவி சோபியாவிற்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறுகள் ஏற்பட்டு வந்துள்ளன. இதனால் சோபியா அடிக்கடி கோபித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிடுவார். பின்னர் குமரேசன் அவரை சமாதானம் செய்து அழைத்து வந்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று காலை மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சோபியா, வீட்டின் உள்ளே சென்று கதவை உள்பக்கமாக தாழிட்டுக்கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாததால் பதற்றமடைந்த குமரேசன், வீட்டின் மேல் ஏறி ஓட்டை பிரித்து பார்த்துள்ளார். அப்போது சோபியா தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து சோபியாவை மீட்டனர். அவரை காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறில் குழந்தைகளை தவிக்க விட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Suicideஇளம்பெண்குடும்ப தகராறுதமிழ்நாடுதற்கொலைதிருப்பூர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஐபிஎல் 2026: ரஷித் கானை பதம் பார்த்த படிதார் – 21 ரன்கள் குவிப்பு!
Next Article வித்தியாசமான வேடங்களுக்காக 2 வருடங்கள்கூட காத்திருக்க தயார் – ஜோதிகா
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பஞ்சாப் போதைப்பொருள் சர்ச்சை தொடர்பாக கைது செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் பல்தேவ்

பஞ்சாப் போதைப்பொருள் சர்ச்சை: இன்ஸ்பெக்டர் கைது, 3 கிலோ கொகேன் பறிமுதல்

பஞ்சாபில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டர் பல்தேவ் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து…

செப்டம்பர் 26, 2026

மத்திய பிரதேச முதல்-மந்திரிக்கு வாட்ஸ்அப் கொலை மிரட்டல்: இளைஞர் கைது

மத்திய பிரதேச முதல்-மந்திரிக்கு வாட்ஸ்அப் மூலம் கொலை…

செப்டம்பர் 26, 2026

குழந்தைகளுக்கு பாம்பு காட்டியவர் சோகம்: கட்டு விரியன் பாம்பால் நேர்ந்த விபரீதம்

கட்டு விரியன் பாம்பை உயிருடன் பிடித்த பாம்பு…

செப்டம்பர் 26, 2026

தேர்தல் ஆணையம்: எஸ்ஐஆர் உத்தரவுகள் ஒருமனதாக எடுக்கப்பட்டன

இந்திய தேர்தல் ஆணையம், பிஹார் உட்பட 30…

செப்டம்பர் 26, 2026

5 மொழிகளில் புதிய அறிவியல் இதழ்கள் வெளியீடு: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், தமிழ்,…

செப்டம்பர் 26, 2026

You Might Also Like

அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்புப் பலகை
தமிழ்நாடு

எம்.எட். மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 1 முதல் வகுப்புகள் தொடங்கும்.

1 Min Read
எல் நினோ தாக்கத்தால் இந்தியாவில் உயிரிழப்பு அதிகரிக்கும் என ஆய்வு
தமிழ்நாடு

எல் நினோ: இந்தியாவில் 15,800 பேர் உயிரிழக்க நேரிடும் – அதிர்ச்சி ஆய்வு

எல் நினோ தாக்கத்தால் இந்தியாவில் அடுத்த 6 மாதங்களில் 15,800 பேர் கூடுதலாக உயிரிழக்க நேரிடும் என சிகாகோ பல்கலைக்கழக எரிசக்தி கொள்கை நிறுவன ஆய்வு எச்சரிக்கை…

2 Min Read
ரயில்வே பராமரிப்புப் பணிகள் காரணமாக தாமதமாக இயக்கப்படும் வைகை மற்றும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில்கள்
தமிழ்நாடு

வைகை, சோழன் எக்ஸ்பிரஸ் ரயில்கள்: பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னை எழும்பூர் - மதுரை வைகை எக்ஸ்பிரஸ் மற்றும் சென்னை எழும்பூர் - திருச்சிராப்பள்ளி சோழன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சுமார் 40 நிமிடங்கள்…

1 Min Read
தர்மபுரி ஏலச் சந்தையில் விற்பனைக்குக் குவிந்துள்ள பட்டுக்கூடுகள்
தமிழ்நாடு

தர்மபுரி ஏலச் சந்தையில் 6 மாதங்களில் ரூ.18.67 கோடிக்கு பட்டுக்கூடு விற்பனை

தர்மபுரி ஏலச் சந்தையில் கடந்த 6 மாதங்களில் 2 லட்சத்து 70 ஆயிரத்து 917 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ.18.67 கோடி வருவாய்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?