MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: சனாதனத்தை சாதிக்குள் அடைக்க பார்க்கிறீர்களா? தமிழக பாஜக கேள்வி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - சனாதனத்தை சாதிக்குள் அடைக்க பார்க்கிறீர்களா? தமிழக பாஜக கேள்வி

அரசியல்

சனாதனத்தை சாதிக்குள் அடைக்க பார்க்கிறீர்களா? தமிழக பாஜக கேள்வி

Admin
Last updated: மே 16, 2026 7:58 காலை
Admin
Share
SHARE

சனாதன தர்மத்தை சாதிக்குள் அடைத்துவிட முயற்சி நடப்பதாக தமிழக பாஜக தலைவர் நாராயணன் திருப்பதி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வட இந்தியாவில் சனாதனம் என்பது ஒன்று, தென் இந்தியாவில் சனாதனம் என்பது சமத்துவமின்மை என்று திமுகவின் ஆதவ் அர்ஜுனா கூறியிருப்பது அவரது அறியாமையால் அல்ல, மாறாக இந்து மதத்தின் மீது அவருக்கிருக்கும் வெறுப்பாலும், பிரிவினை மனப்பான்மையாலும்தான்" என குறிப்பிட்டுள்ளார்.

சாதி ஏற்றத்தாழ்வுகள் எல்லா மதங்களிலும் உள்ளன. அவற்றை சீர்திருத்தம் செய்ய வேண்டுமே தவிர, வெறுப்பை உமிழ்வது தவறு. சமத்துவத்தை அறிய ராமானுஜர், பாரதியார், ராஜாஜி ஆகியோரின் கருத்துக்களை படிக்க வேண்டும். அதை விடுத்து உதயநிதி ஸ்டாலின் கூறியதை வேறு வார்த்தைகளில் திரும்பக் கூறி, சாதிப் பிளவுகளையும், பிரிவினையையும் பேசுகிறீர்கள் என்பதே உண்மை. சனாதனம் என்பது தமிழகத்தின் ஆன்மா என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

வேதம், உபநிடதம், திருக்குறள், தேவாரம், திவ்ய பிரபந்தம், ராமாயணம், மகாபாரதம் அனைத்தும் சனாதனத்தின் அங்கங்களாகும். காஞ்சி, ராமேஸ்வரம், ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை, திருப்பதி போன்ற புனித தலங்கள் அனைத்தும் சனாதனத்தின் உயிர்நாடி. நீங்கள் இந்தத்துவத்தை எதிர்க்கிறோம் என்று கூறிக்கொண்டு, இந்துகளை எதிர்க்கிறீர்கள், பழிக்கிறீர்கள், அவமானப்படுத்துகிறீர்கள்.

90 சதவீத தமிழர்கள் பின்பற்றும் இந்து மதத்தையும், சனாதனத்தையும் சாதிக்குள் அடைக்கப் பார்க்கிறீர்கள். சனாதனத்தை யாராலும் ஒழிக்க முடியாது. உங்களது இந்து விரோத அரசியல்தான் ஒழிந்து போகும்" என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:DMKSanatana DharmaTamil Nadu Politicsஇந்து மதம்சனாதனம்தமிழக பாஜக
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பிளே-ஆஃப் உறுதி செய்யுமா குஜராத்? கொல்கத்தாவுடன் இன்று பரபரப்பான மோதல்!
Next Article டொயோட்டா க்ளான்ஸா: அதிர்ச்சி! சர்வதேச சோதனையில் 0 ஸ்டார் வாங்கிய கார்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தமிழக முதல்வர் விஜய் கரூர் வருகை

வரும் வெள்ளிக்கிழமை கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்

தமிழக முதல்வர் விஜய், வரும் வெள்ளிக்கிழமை அன்று திட்டமிட்டபடி கரூர் மாவட்டத்திற்கு வருகை…

ஜூலை 7, 2026

கரூர் வருகைக்கு எதிராக திமுக மனு: அவசர விசாரணை இன்று

கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில்…

ஜூலை 7, 2026

மும்பையில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

ஜூலை 7, 2026

சிறு, குறு தொழில்கள் நசுக்கப்படுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதாகவும்,…

ஜூலை 7, 2026

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய…

ஜூலை 6, 2026

You Might Also Like

தமிழ்நாடு

லாலு பிரசாத் யாதவுக்கு ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்…

0 Min Read
தமிழ்நாடு

எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா: தொகுதி மக்களை ஏமாற்றியது கண்டனத்திற்குரியது – சரத்குமார்

தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் சுயநலத்திற்காக ராஜினாமா செய்து தொகுதி மக்களை ஏமாற்றியது கண்டனத்திற்குரியது என பா.ஜ.க.வைச் சேர்ந்த சரத்குமார் தெரிவித்துள்ளார். மறுதேர்தல் செலவை ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்களிடம்…

1 Min Read
அரசியல்

3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா: ஏற்கக்கூடாது – இபிஎஸ் தரப்பு மனு

அதிமுக எம்எல்ஏக்கள் மூவரின் ராஜினாமாவை ஏற்கக்கூடாது என எடப்பாடி பழனிசாமி தரப்பு சபாநாயகரிடம் மனு அளித்துள்ளது. கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை…

1 Min Read
அரசியல்

ஆதவ் அர்ஜுனா நாவை அடக்க வேண்டும்: எஸ்.எஸ்.சிவசங்கர் எச்சரிக்கை

திமுக முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நாவை அடக்கி பேச வேண்டும் என்றும், திமுகவினரும் பதிலடி கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் எச்சரித்துள்ளார்.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?