MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கூட்டணியிலிருந்து விலகியது த.மா.க – ஜி.கே.வாசன் பேட்டி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கூட்டணியிலிருந்து விலகியது த.மா.க – ஜி.கே.வாசன் பேட்டி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - கூட்டணியிலிருந்து விலகியது த.மா.க – ஜி.கே.வாசன் பேட்டி

லைஃப் ஸ்டைல்

கூட்டணியிலிருந்து விலகியது த.மா.க – ஜி.கே.வாசன் பேட்டி

Admin
Last updated: ஜூன் 14, 2026 4:22 மணி
Admin
Share
SHARE

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தமிழ் மாநில காங்கிரஸ் (த.மா.க) கட்சி விலகுவதாக அதன் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'கூட்டணி அரசியலில் த.மா.க-வின் வளர்ச்சி தடைபடுவதாக நிர்வாகிகள் கருதுகின்றனர். கட்சி தனித்தன்மையுடன் செயல்பட வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம். உள்ளாட்சித் தேர்தல் வரை தனித்துச் செயல்பட்டு, கட்சியைப் பலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இனி, தேர்தல் நேரத்தில் மட்டுமே கூட்டணி அமைப்போம்' என்று தெரிவித்தார்.

சென்னை எழும்பூரில் நடைபெற்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. என்டிஏ கூட்டணியில் இருந்து நட்பு ரீதியாகவே விலகுவதாகவும், த.மா.க-வால் தேர்தல்களில் வெற்றி பெற முடியவில்லை என்றும், த.மா.க இடம்பெற்ற கூட்டணிகளும் வெற்றி பெறவில்லை என்றும் ஜி.கே.வாசன் குறிப்பிட்டார். பா.ஜ.க அல்லது அ.தி.மு.க உடன் எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும், தமிழக அரசியல் சூழலில் ஏற்பட்ட மாற்றங்களால் அனைத்து கட்சிகளும் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

600 பேர் கலந்துகொண்ட செயற்குழு கூட்டத்தில், 450க்கும் மேற்பட்டோர் த.மா.க தனித்துச் செயல்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாக ஜி.கே.வாசன் தெரிவித்தார். கட்சியைப் பலப்படுத்த வேண்டிய கட்டாயம் இருப்பதால் கூட்டணியில் இருந்து விலகுவதாகவும், தமிழ்நாட்டில் கூட்டணி தர்மத்திற்கு உதாரணமாக செயல்பட்ட கட்சி தமிழ் மாநில காங்கிரஸ் என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.

பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் வெற்றிக்காக பொறுப்புணர்வுடன் த.மா.க பணியாற்றியுள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக தொடர்ந்து கூட்டணியில் இருந்ததால் கட்சியின் பலம் குறைந்துவிட்டதாக ஜி.கே.வாசன் தனது பேட்டியில் வேதனையுடன் குறிப்பிட்டார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsஅரசியல்என்டிஏ கூட்டணித.மா.கஜி.கே.வாசன்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஓமன் வளைகுடா தாக்குதல்: 3 இந்திய மாலுமிகள் பலி – மோடி மௌனத்திற்கு ராகுல் காந்தி கண்டனம்
Next Article உலகக் கோப்பை கால்பந்து: நெதர்லாந்து – ஜப்பான் த்ரில்லர் டிரா!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் ரஃபேல் போர் விமானம்

INS விக்ராந்த்: ரஃபேல் போர் விமானம் முதல் தரையிறக்கம்

இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி கப்பலில், ரஃபேல் மரைன்…

அக்டோபர் 31, 2026

ஆந்திராவில் புயல் பாதிப்பு: முதல்வர் நேரில் ஆறுதல்

ஆந்திர கடலோர பகுதிகளை தாக்கிய 'அர்னாப்' புயலால்…

அக்டோபர் 31, 2026

ரேவந்த் ரெட்டி ஆட்சி முடியும் வரை பாத யாத்திரை: பாஜக எம்பி அறிவிப்பு

தெலங்கானாவில் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி…

அக்டோபர் 31, 2026

கடைசி மூச்சு வரை மக்களுக்காக உழைப்பேன்: பிரதமர் மோடி உறுதி

குஜராத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்த…

அக்டோபர் 31, 2026

இருமுறை மரணத்தை வென்ற ஸ்மித் மச்சார்: நரம்பியல் மருத்துவர்கள் தகவல்

துபாயிலிருந்து டெல் அவிவ் செல்லும் விமானத்தில் இந்திய…

அக்டோபர் 30, 2026

You Might Also Like

அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்
தமிழ்நாடு

செந்தில் பாலாஜி விசாரணை: 14 பேர் கைது

தவெக எம்.எல்.ஏ.விடம் குதிரை பேரம் பேசிய வழக்கில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இரண்டாம் நாளாக விசாரணை நடைபெறுகிறது.

2 Min Read
முன்னாள் அமைச்சர் பொன்னையன் செய்தியாளர்களிடம் பேசுகிறார்
தமிழ்நாடு

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை ஏமாற்றி சொத்து சேர்த்தவர் எஸ்.பி.வேலுமணி: பொன்னையன்

முன்னாள் அமைச்சர் பொன்னையன், எஸ்.பி.வேலுமணி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை ஏமாற்றி சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டியுள்ளார். திமுகவின் கூட்டணி கட்சிகள் லீசுக்கு சென்றுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

1 Min Read
முன்னோர்களின் உணவு சூடு தக்கவைக்கும் தந்திரங்கள் பற்றிய கட்டுரை
லைஃப் ஸ்டைல்

மின்சாரம் இல்லாமலும் உணவை சூடாக வைத்திருக்கும் முன்னோர்களின் தந்திரம்!

மின்சாரம் இல்லாத காலத்திலும் முன்னோர்கள் உணவை சூடாக வைத்திருக்க பயன்படுத்திய மண் பாண்டங்கள், சூடான கற்கள், சூடான நீர் போன்ற எளிய தந்திரங்கள் பற்றி விரிவாக காண்போம்.

2 Min Read
லைஃப் ஸ்டைல்

சூரத்தில் 100 குடிசைகள் இடிப்பு: உத்தரவு யாருக்கு தெரியும்?

சூரத் நசீர்நகரில் 100க்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களின் குடிசைகள், முறையான உத்திரவு இன்றி இடிக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நில மாஃபியா-அதிகாரிகள் கூட்டுச் சதி குற்றச்சாட்டு…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?