MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தலைமைப் பொறுப்பை ஏற்க சிலர் தயங்குகின்றனர்: ஸ்வேதா மேனன் குற்றச்சாட்டு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தலைமைப் பொறுப்பை ஏற்க சிலர் தயங்குகின்றனர்: ஸ்வேதா மேனன் குற்றச்சாட்டு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - சினிமா - தலைமைப் பொறுப்பை ஏற்க சிலர் தயங்குகின்றனர்: ஸ்வேதா மேனன் குற்றச்சாட்டு

சினிமா

தலைமைப் பொறுப்பை ஏற்க சிலர் தயங்குகின்றனர்: ஸ்வேதா மேனன் குற்றச்சாட்டு

Admin
Last updated: மே 26, 2026 10:40 காலை
Admin
Share
SHARE

கேரள நடிகர் சங்கமான 'அம்மா'வின் தலைவராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடிகை ஸ்வேதா மேனன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம், சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். இந்நிலையில், ஒரு பெண் தலைமைப் பொறுப்பில் இருப்பதை சிலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என ஸ்வேதா மேனன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இது குறித்து ஸ்வேதா மேனன் கூறுகையில், 'சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் என்னை பதவியிலிருந்து விலகக் கூறினால், நான் எனது பதவியை விட்டுக் கொடுக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால், நான் இங்கு தோற்பதற்காக வரவில்லை. செயற்குழுவில் உள்ள சில உறுப்பினர்கள் திட்டமிட்டு என்னை குறிவைத்து தனிமைப்படுத்த முயல்கிறார்கள். இந்த அமைப்பில் ஒரு பெண் தலைமைப் பொறுப்பில் இருப்பதை ஏற்றுக்கொள்ள சிலர் இன்னும் தயங்குகிறார்கள்' என்று தெரிவித்தார்.

மேலும், 'அன்சிபா மற்றும் டினி டாம் இடையேயான சர்ச்சை விவகாரம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது போல் தெரிகிறது. ஊடகச் செய்திகள் மூலமாகவே எனக்கு இதுகுறித்த புகார் முதலில் தெரியவந்தது. அன்றைய தினம் மதியம் 2 மணியளவில்தான் அம்மா' சங்கத்திற்கு அதிகாரப்பூர்வமாகப் புகார் வந்தது. இது குறித்துப் பேச அன்சிபாவைத் தொடர்பு கொள்ள முயன்றோம், ஆனால் அவர் எங்கள் அழைப்பை ஏற்கவில்லை. சங்கத்தின் விதிமுறைகளின்படி இந்த விவகாரம் முறையாக விசாரிக்கப்படும்' என்றும் ஸ்வேதா மேனன் விளக்கினார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Malayalam Cinemaकेरल அரசியல்அம்மா நடிகர் சங்கம்பெண் தலைமைஸ்வேதா மேனன்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கேரள முதல்வர் செயலாளர் நியமனம் சர்ச்சை: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு
Next Article ரிஷப் பண்ட்டின் துணை கேப்டன் பதவி பறிப்பு.. விளம்பரத்திலும் புறக்கணிப்பு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

லாவா நிறுவனத்தின் லோகோ அல்லது வியட்நாம் படகு விபத்து தொடர்பான செய்திப் படம்

வியட்நாம் படகு விபத்து: லாவா நிறுவனம் ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

வியட்நாமில் நடந்த படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு லாவா நிறுவனம் ரூ.25 லட்சம்…

ஜூலை 14, 2026

UMANG செயலி பயனர்களின் தரவு கசிவு: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

மத்திய அரசின் UMANG செயலி பயனர்களின் தனிப்பட்ட…

ஜூலை 14, 2026

சிறையிலேயே பதவியேற்கலாம்: பாஜக கவுன்சிலருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம் மாநகராட்சி பாஜக கவுன்சிலர் சுகதன், சிறையிலேயே…

ஜூலை 14, 2026

ரயில்வேயில் நூதன திருட்டு: 4 ஆண்டுகளில் 1.27 கோடி பெட்ஷீட், துண்டுகள் மாயம்!

இந்திய ரயில்வேயில் ஏசி பெட்டிகளில் பயணம் செய்யும்…

ஜூலை 14, 2026

மராட்டியத்தில் லாரி மோதி 3 பக்தர்கள் பலி: 4 பேர் காயம்

மராட்டியத்தில் ஆன்மீக யாத்திரை சென்ற பக்தர்கள் மீது…

ஜூலை 14, 2026

You Might Also Like

சினிமா

விவாகரத்து வரை சினிமாவில் நடிக்க மாட்டேன்: நடிகர் ரவி மோகன் கண்ணீர் பேட்டி

நடிகர் ரவி மோகன், விவாகரத்து வழக்கு முடியும் வரை சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்றும், தன் குழந்தைகள் பார்க்க அனுமதிக்கப்படாததால் கைகளை வெட்டிக்கொண்டதாகவும் கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார்.

2 Min Read
சினிமா

வாலிபாலை மையமாகக் கொண்ட ‘அட்டாக்கர்’ படப்பிடிப்பு துவக்கம்!

விருதுநகர் மாவட்டம் வாலிபாலை பகுதியை மையமாக வைத்து உருவாகும் 'அட்டாக்கர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. வாலிபால் விளையாட்டை மையமாகக் கொண்ட இந்தப் படம் ரசிகர்களிடையே…

1 Min Read
சினிமா

‘சிலந்தி-2’.. மீண்டும் இணையும் மாளவிகா மேனன் – ஆதிராஜன் கூட்டணி

2008 ஆம் ஆண்டு வெளியான சிலந்தி படத்தின் பாகம் இரண்டை ‘சிலந்தி-2’ என இயக்குனர் ஆதிராஜன் இயக்கவுள்ளார். ஆதிராஜன் கூறுகையில், ‘சிலந்தி-2’ படம் எனக்கு வாய்த்த 5…

1 Min Read
சினிமா

இயக்குனர் சேரனின் தாயார் கமலா பாண்டியன் காலமானார்

இயக்குனர் சேரன் அவர்களின் தாயார் கமலா பாண்டியன் (84) வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவால் காலமானார். இறுதிச் சடங்குகள் பாளையூர்பட்டியில் நடைபெறும்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?