MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மேற்கு வங்காள முதல்-மந்திரியாக பதவியேற்றார் சுவேந்து அதிகாரி: பிரதமர் மோடி, அமித் ஷா பங்கேற்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மேற்கு வங்காள முதல்-மந்திரியாக பதவியேற்றார் சுவேந்து அதிகாரி: பிரதமர் மோடி, அமித் ஷா பங்கேற்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - மேற்கு வங்காள முதல்-மந்திரியாக பதவியேற்றார் சுவேந்து அதிகாரி: பிரதமர் மோடி, அமித் ஷா பங்கேற்பு

லைஃப் ஸ்டைல்

மேற்கு வங்காள முதல்-மந்திரியாக பதவியேற்றார் சுவேந்து அதிகாரி: பிரதமர் மோடி, அமித் ஷா பங்கேற்பு

Admin
Last updated: மே 9, 2026 7:55 காலை
Admin
Share
SHARE

மேற்கு வங்காள மாநிலத்தில் நடந்த தேர்தலில் பாஜக அமோக வெற்றிபெற்றுள்ளது. கடந்த பதினைந்து வருடங்களாக அங்கு ஆட்சியில் இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்தது. இதையடுத்து பாஜகவின் சட்டமன்ற குழு தலைவராக சுவேந்து அதிகாரி அக்கட்சியின் எம்.எல்.ஏக்களால் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து ஆட்சி அமைக்க சுவேந்து அதிகாரி உரிமை கோரினார். பின்னர் ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்த நிலையில், இன்று மாநிலத்தின் புதிய முதல் மந்திரியாக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்.

முன்னதாக பவானிபூர் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பா.ஜ.க. மூத்த தலைவர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார். முதல்முறையாக ஆட்சியை பா.ஜ.க. அங்கு கைப்பற்றி உள்ளது. இந்த சூழலில் புதிய முதல்-மந்திரியை தேர்ந்தெடுப்பதற்காக, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று கொல்கத்தாவில் நடந்தது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா முன்னிலையில் இக்கூட்டம் நடந்தது.

அதில், சட்டசபை பா.ஜ.க. கட்சி தலைவராக (முதல்-மந்திரி) சுவேந்து அதிகாரி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை அமித்ஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்நிலையில் சுவேந்து அதிகாரி தலைமையிலான அரசு இன்று (சனிக்கிழமை) பதவியேற்றது. கொல்கத்தாவில் உள்ள படைவீரர் அணிவகுப்பு மைதானத்தில் இந்த விழா நடைபெற்றது.

சுவேந்து அதிகாரி மற்றும் புதிய மந்திரிகளுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பிரதமர் மோடி, அமித்ஷா, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகள் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், ஜே.பி. நட்டா மற்றும் தர்மேந்திர பிரதான் ஆகியோருடன் திரிபுரா முதல்-மந்திரி மாணிக் சாஹா மற்றும் அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா, டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா மற்றும் உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் தாமி ஆகியோரும் இந்தப் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டனர்.

பிரதமர் உள்ளிட்ட மிக முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டநிலையில், கொல்கத்தாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும், பல அடுக்கு பாதுகாப்புகளும் செய்யப்பட்டிருந்தன.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article உலகக்கோப்பை நாயகனுக்குப் பிறந்த ‘குட்டி தேவதை’.. தந்தை ஆனார் டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ்
Next Article பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகளுக்கு தடை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

நாய்க்கு பயந்து கிணற்றில் விழுந்த சிறுமி பத்திரமாக மீட்கப்படும் காட்சி

நாய்க்கு பயந்து கிணற்றில் விழுந்த சிறுமி பத்திரமாக மீட்பு!

செங்கல்பட்டு அருகே நாய்க்கு பயந்து ஓடிய 5 வயது சிறுமி 40 அடி…

ஆகஸ்ட் 22, 2026

வந்தே மாதரம் விவகாரம்: காங்கிரஸ் செயற்குழு முடிவுக்கு பாஜக கண்டனம்

‘வந்தே மாதரம்’ பாடலின் முதல் இரண்டு சரணங்களை…

ஆகஸ்ட் 22, 2026

பாஜகவின் புதிய வியூகம்: ஜென் ஸி தலைமுறையை கவர உயர்மட்ட குழு அமைப்பு

பாஜக, ஜென் ஸி தலைமுறையினரை ஈர்க்கும் நோக்கில்…

ஆகஸ்ட் 22, 2026

திருப்பதி உண்டியலில் ஒரே நாளில் ரூ.4.15 கோடி காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் உண்டியல்…

ஆகஸ்ட் 22, 2026

எஃப்ஐஆர் பதிவு செய்ய 7 மணி நேரம் போராட்டம்: ப.சிதம்பரம் விமர்சனம்

டெல்லியில் பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில் எஃப்ஐஆர்…

ஆகஸ்ட் 22, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

போதைக்கு அடிமையானோர் செய்யும் கொடூரங்கள்: அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது – அன்புமணி

திருவள்ளூர் கும்மிடிப்பூண்டியில் 3½ வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, போதைக்கு அடிமையானோர் செய்யும் குற்றங்களை அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

சிம்ம ராசிக்கு இன்று மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி அதிகரிக்கும். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும், பண வரவு உண்டு, உத்தியோகத்தில் மரியாதை கூடும்.

0 Min Read
வறுத்த வேர்க்கடலை மற்றும் வேகவைத்த வேர்க்கடலை
லைஃப் ஸ்டைல்

வேர்க்கடலை: பாதாமையும் மிஞ்சும் சத்துக்கள் குறைந்த விலையில்!

குறைந்த விலையில் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வேர்க்கடலை, பாதாம் போன்ற விலையுயர்ந்த பருப்புகளுக்கு ஒரு சிறந்த மாற்றாக அமைகிறது.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

ஸ்டுட்கார்ட் ஓபன் டென்னிஸ்: அமெரிக்க வீரர்கள் இறுதிப்போட்டியில் மோதல்

ஸ்டுட்கார்ட் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு அமெரிக்க வீரர்கள் டெய்லர் பிரிட்ஸ் மற்றும் பென் ஷெல்டன் முன்னேறியுள்ளனர். இதன் மூலம், ஜெர்மனியில் நடைபெறும் இந்த இறுதிப்போட்டியில் இரு…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?