MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ ஆகஸ்ட் 14-ல் வெளியீடு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ ஆகஸ்ட் 14-ல் வெளியீடு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - சினிமா - சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ ஆகஸ்ட் 14-ல் வெளியீடு

சினிமா

சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ ஆகஸ்ட் 14-ல் வெளியீடு

Admin
Last updated: மே 28, 2026 5:09 மணி
Admin
Share
SHARE

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘கருப்பு’ படத்திற்கு பிறகு, வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா தனது 46-வது படமான ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தில் நடித்துள்ளார். நாக வம்சி தயாரித்துள்ள இப்படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்க, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்ய, நவின் நூலி படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில், ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது.

படக்குழு வெளியிட்டுள்ள இந்த புதிய போஸ்டர் தற்போது இணையத்தில் வேகமாக பரவி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சூர்யாவின் 46-வது படமான ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:SuriyaTamil CinemaViswanath & Sonsசூர்யாதமிழ் சினிமாவிஸ்வநாத் & சன்ஸ்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அமைச்சர் மதன் ராஜா தந்தைக்கு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை
Next Article முதல்வர் விஜய்-ராகுல் காந்தி சந்திப்பு ரத்து: காரணம் சொன்ன காங்கிரஸ் எம்.பி.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விவாகரத்து?

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தனது மனைவி அன்னா லெஸ்னவாவிடமிருந்து பிரிந்து…

நவம்பர் 10, 2026

காற்று மாசு மரணங்களை மறைக்கிறதா மோடி அரசு? காங்கிரஸ் கேள்வி

இந்தியாவில் காற்று மாசுபாட்டால் ஏற்படும் உயிரிழப்புகளை மத்திய…

நவம்பர் 9, 2026

பாபர் மசூதி இடிப்பு: சோனியா காந்தியின் கருத்து – பாஜக விமர்சனம்

1992ல் பாபர் மசூதி இடிப்பைக் கண்டு கண்கலங்கியதாக…

நவம்பர் 9, 2026

மாரடைப்பால் இறந்த வேட்பாளர் திவ்யா வெற்றி பெற்றார்

ஆந்திராவில் மண்டல பரிஷத் தேர்தலில் போட்டியிட்ட ஜனசேனா…

நவம்பர் 8, 2026

பஸ்தரில் பாதுகாப்புப் படையினருடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாட்டம்

சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதிக்கு வருகை தந்துள்ள பிரதமர்…

நவம்பர் 8, 2026

You Might Also Like

ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் 'லவ் ஆல்வேஸ்' வெப் தொடர்
சினிமா

ஜியோ ஹாட்ஸ்டாரில் ‘லவ் ஆல்வேஸ்’ வெப் தொடர் வெளியீடு

கொரியாவின் 'ஹியர் வி கோ அகைன்' வெப் தொடரைத் தழுவி எடுக்கப்பட்ட 'லவ் ஆல்வேஸ்' தொடர், ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. இது காதல் மற்றும் உணர்வுப்பூர்வமான கதையைக்…

1 Min Read
நடிகர் எம்.எஸ். பாஸ்கர் செளகார் ஜானகி உடலுக்கு அஞ்சலி செலுத்துகிறார்
சினிமா

நடிகர் எம்.எஸ். பாஸ்கர் செளகார் ஜானகி உடலுக்கு அஞ்சலி

400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த மூத்த நடிகை செளகார் ஜானகிக்கு நடிகர் எம்.எஸ். பாஸ்கர் நேரில் அஞ்சலி செலுத்தினார். அவரது மறைவு திரையுலகிற்கு பேரிழப்பு.

1 Min Read
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி
சினிமா

காதல் கதையில் ஐஸ்வர்யா லட்சுமி: புதிய அவதாரம்

தொடர்ச்சியாக அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, தற்போது ஒரு புதிய காதல் கதையில் நடிக்கிறார். இது அவரது திரை வாழ்க்கையில் ஒரு முக்கிய…

1 Min Read
ஓடிடி வெளியீட்டு பட்டியல் அறிவிப்பு
சினிமா

இந்த வார ஓடிடி ரிலீஸ்: ‘இதயம் முரளி’ முதல் ‘வதந்தி 2’ வரை!

இந்த வாரம் ஓடிடி தளங்களில் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகவுள்ள திரைப்படங்கள் மற்றும் தொடர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 'இதயம் முரளி', 'வதந்தி 2' உள்ளிட்டவை…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?