“த.வெ.க.வுக்கு ஆதரவா? இல்லையா? – வி.சி.க. இன்னும் முடிவெடுக்கவில்லை”

இன்று மாலை 5 மணிக்கு இணையவழியில் வி.சி.க. உயர்நிலைக்குழு கூட்டம் நடைபெறும்.

த.வெ.க. ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பது குறித்து ஆலோசிக்க உள்ளதாக திருமாவளவன் பேட்டி.

த.வெ.க.வுக்கு ஆதரவா? இல்லையா? என வி.சி.க. இன்னும் முடிவு எடுக்க இல்லை.

உயர்நிலைக் குழுவுடன் ஆலோசித்த பிறகு நாளை காலை முடிவை அறிவிப்பதாக திருமாவளவன் விளக்கம்.


TVK

Thirumavalavan

VCK
இதையும் படியுங்கள்

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version