113 எம்எல்ஏக்களை வைத்து எப்படி ஆட்சி அமைப்பீர்கள்? – ஆளுநர்.

தமிழக ஆளுநர் அர்லேகர் அழைப்பை ஏற்று மக்கள் பவனுக்கு சென்றார் தவெக தலைவர் விஜய்.

ஆட்சி அமைப்பது தொடர்பாக சுமார் ஒரு மணி நேரம் ஆளுநர் – விஜய் முக்கிய ஆலோசனை.

113 எம்எல்ஏக்களை மட்டும் வைத்துக் கொண்டு தமிழ்நாட்டில் எப்படி ஆட்சி அமைப்பீர்கள்? – ஆளுநர்.

மக்கள் பவனுக்கு அழைத்து தவெக தலைவர் விஜயிடம் ஆளுநர் அர்லேகர் விளக்கம் கேட்டதாக தகவல். 


Governor

TVK

TVKVijay
இதையும் படியுங்கள்

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version