MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சூப்பர் ரேபிட், பிளிட்ஸ் செஸ்: நீமன் சாம்பியன், குகேஷ் 6-வது இடம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சூப்பர் ரேபிட், பிளிட்ஸ் செஸ்: நீமன் சாம்பியன், குகேஷ் 6-வது இடம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - சூப்பர் ரேபிட், பிளிட்ஸ் செஸ்: நீமன் சாம்பியன், குகேஷ் 6-வது இடம்

விளையாட்டு

சூப்பர் ரேபிட், பிளிட்ஸ் செஸ்: நீமன் சாம்பியன், குகேஷ் 6-வது இடம்

Admin
Last updated: மே 11, 2026 9:18 காலை
Admin
Share
SHARE

கிராண்ட் செஸ் டூரின் ஒரு பகுதியான சூப்பர் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் போட்டி போலந்தின் வார்சாவில் நடந்து வந்தது. இதில் முதலில் ரேபிட் பிரிவில் 9 சுற்று நடந்தது. இதைத் தொடர்ந்து பிளிட்ஸ் பிரிவில் 18 சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.

இதன் கடைசி சுற்றில் அமெரிக்க வீரர் ஹான்ஸ் மோக் நீமன், போலந்தின் ரடோஸ்லாவ் வோஜ்டாசெக்கை வீழ்த்தினார். ரேபிட், பிளிட்ஸ் சுற்றுகள் முடிவில் அமெரிக்க வீரர் ஹான்ஸ் மேக் நீமன் 22.5 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். அவர் ரேபிட் பிரிவில் 13 புள்ளிகளுடன் முதலிடமும் பிளிட்ஸ் பிரிவில் 9.5 புள்ளிகளுடன் 3-வது இடமும் பிடித்தார். அவருக்கு பரிசுக் கோப்பையுடன் ரூ.47 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.

அமெரிக்காவின் பாபியானோ கருனா 22 புள்ளிகளுடன் (ரேபிட்-9, பிளிட்ஸ்-13) 2-வது இடமும், வெஸ்லி சோ 21 புள்ளிகளுடன் (ரேபிட்-12, பிளிட்ஸ்-9) 3-வது இடமும் பெற்றனர். உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ் 17 புள்ளிகளுடன் (ரேபிட்-9, பிளிட்ஸ்-8) 6-வது இடம் பெற்றார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கூட்டணி ஆட்சி என்ற ராமேசுவரம் கோவில் பஞ்சாங்கம் தகவல் பலித்தது
Next Article அண்ணாமலை பல்கலைக்கழக விடுதியில் தூக்குப்போட்டு மாணவி தற்கொலை – போலீசார் விசாரணை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம்

பிரதமர் மோடியைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால பொதுச்சேவையைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்…

அக்டோபர் 7, 2026

பஞ்சாப் முதல்வர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் சிறப்பு அதிகாரி…

அக்டோபர் 7, 2026

விமானப் படை புதிய தளபதி: அசுதோஷ் தீட்சித் நியமனம்

இந்திய விமானப் படையின் புதிய தளபதியாக ஏர்…

அக்டோபர் 7, 2026

நீட் முதுநிலை மருத்துவ சேர்க்கை: 3 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

நீட் முதுநிலை மருத்துவ சேர்க்கை தொடர்பாக, வரும்…

அக்டோபர் 7, 2026

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின்…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

விளையாட்டு

இந்தியா – பாகிஸ்தான் மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டி: எப்போது, எங்கே பார்க்கலாம்?

மகளிர் டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி ஜூன் 14 அன்று பிர்மிங்ஹாமில் நடைபெறுகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டாரில்…

2 Min Read
மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளர் லூக் வில்லியம்ஸ்
விளையாட்டு

மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி: புதிய பயிற்சியாளராக லூக் வில்லியம்ஸ் நியமனம்

மகளிர் பிரீமியர் லீக் 2027 சீசனுக்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக லூக் வில்லியம்ஸ் நியமனம். லிசா கெய்ட்லிக்கு பதிலாக பொறுப்பேற்கும்…

2 Min Read
இந்திய கிரிக்கெட் வீரர் பிரசித் கிருஷ்ணா பந்துவீசும் காட்சி
விளையாட்டு

20 டாட் பால், 2 மெய்டன்: பிரசித் கிருஷ்ணாவின் அசத்தல் பந்துவீச்சு!

இந்தியா-இங்கிலாந்து 3வது ஒருநாள் போட்டியில், பிரசித் கிருஷ்ணா 20 டாட் பால் மற்றும் 2 மெய்டன் ஓவர்கள் வீசி அசத்தினார். இங்கிலாந்து தொடக்க ஜோடி 192 ரன்கள்…

2 Min Read
கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசுகிறார்
விளையாட்டு

CSK அடுத்த பயிற்சியாளர்: அஸ்வின் கணித்த பெயர்! ரசிகர்கள் ஷாக்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த தலைமைப் பயிற்சியாளராக இயான் மோர்கன் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?