MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகளுக்கு தடை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகளுக்கு தடை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகளுக்கு தடை

லைஃப் ஸ்டைல்

பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகளுக்கு தடை

Admin
Last updated: மே 9, 2026 7:55 காலை
Admin
Share
SHARE

திருப்பூர் மாவட்டம் உடுமலையிலிருந்து சுமார் 22 கிமீ தொலைவில் திருமூர்த்தி மலை உள்ளது. இங்கு புகழ்பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர்.

உடுமலை சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் வருகின்றனர். குறிப்பாக அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். கோவிலுக்கும், பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழவும் சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் அதிக அளவில் வருகின்றனர். குறிப்பாக வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருக்கும்.

நேற்று இரவு பெய்த கனமழையால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இந்நிலையில் நேற்று மாலை மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று பஞ்சலிங்க அருவியில் குளிக்க யாரும் அனுமதிக்கப்படவில்லை. தண்ணீர் வரத்தை கண்காணித்து வருவதாகவும் நிலைமை சீரானால் சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மேற்கு வங்காள முதல்-மந்திரியாக பதவியேற்றார் சுவேந்து அதிகாரி: பிரதமர் மோடி, அமித் ஷா பங்கேற்பு
Next Article விசிக தலைவர் திருமாவளவனை இன்று சந்திக்கிறார் விஜய்.?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காக்ரோச் ஜனதா கட்சி அலுவலகம் அல்லது அதன் முக்கிய தலைவர்கள்

டெல்லி போலீஸ் அபிஜித் தீப்கேவை கடத்தியது: சிஜேபி குற்றச்சாட்டு

சவுரவ் தாஸ் மற்றும் அபிஜித் தீப்கே ஆகியோரை டெல்லி காவல்துறையினர் கடத்திச் சென்றுள்ளதாக…

அக்டோபர் 10, 2026

பைலட் ஸ்மித் மச்சார் உருவம்: டாட்டூ வரைந்து குஜராத் பெண்கள் கொண்டாட்டம்

நவராத்திரி விழாவை முன்னிட்டு, பாகிஸ்தான் சிறையில் உள்ள…

அக்டோபர் 10, 2026

இந்தியாவில் ஏகபோக உரிமைக்கு அனுமதி இல்லை: மத்திய அமைச்சர்

இந்தியாவில் எந்தவொரு துறையிலும் ஏகபோக உரிமைக்கு அனுமதி…

அக்டோபர் 10, 2026

இந்தியாவின் உண்மையான முதலாளி அம்பானியா? – எலான் மஸ்க் கேள்வி

இந்தியாவில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவை தொடங்குவதில்…

அக்டோபர் 9, 2026

பிரபல நடிகர் நானா படேகர் காலமானார் – இரங்கல் குவிதல்

பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மாரடைப்பால்…

அக்டோபர் 9, 2026

You Might Also Like

சுத்தமான சமையலறை
லைஃப் ஸ்டைல்

தினமும் 10 நிமிடம்: சமையலறை சுத்தம், நாள் முழுக்க புத்துணர்ச்சி!

தினமும் 10 நிமிடம் சமையலறை சுத்தம் செய்வதன் மூலம் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம். இது குடும்ப ஆரோக்கியத்தையும் நேர்மறை சூழலையும் மேம்படுத்தும்.

1 Min Read
மன தக்காளி கீரை மற்றும் தேங்காய் சேர்த்து செய்யப்பட்ட கூட்டு
லைஃப் ஸ்டைல்

மன தக்காளி கீரை: நோய்களை விரட்டும் அற்புத கூட்டு!

மன தக்காளி கீரையை தேங்காய் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டால் வயிற்றுப் புண், வாய்ப்புண், குடல் புண், சிறுநீர்ப்பை எரிச்சல், காசநோய், இருமல், மலச்சிக்கல் போன்ற பல…

1 Min Read
கொய்யா இலைகளின் சாறு எடுக்கப்படும் காட்சி
லைஃப் ஸ்டைல்

கொய்யா இலை: கூந்தல் வளர்ச்சிக்கு அற்புதப் பலன்கள்!

கொய்யா இலைகளை அரைத்து தலையில் தடவுவதால் கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும். சரும அழகையும் மேம்படுத்தும். கொய்யா இலைகளின் சாற்றை நேரடியாகவோ அல்லது நீரில் கலந்தோ பயன்படுத்தலாம்.

2 Min Read
லைஃப் ஸ்டைல்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,840 சரிவு: நகை வாங்க இதுவே சரியான நேரம்!

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.1,840 குறைந்து ரூ.1,13,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.14,200 ஆக உள்ளது. வெள்ளி விலையும் குறைந்துள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?