MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சட்ட மாணவி டிக்கெட் பரிசோதகரை கன்னத்தில் அறைந்த சம்பவம்: ரயில்வே போலீசார் விசாரணை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சட்ட மாணவி டிக்கெட் பரிசோதகரை கன்னத்தில் அறைந்த சம்பவம்: ரயில்வே போலீசார் விசாரணை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சட்ட மாணவி டிக்கெட் பரிசோதகரை கன்னத்தில் அறைந்த சம்பவம்: ரயில்வே போலீசார் விசாரணை

தமிழ்நாடு

சட்ட மாணவி டிக்கெட் பரிசோதகரை கன்னத்தில் அறைந்த சம்பவம்: ரயில்வே போலீசார் விசாரணை

Admin
Last updated: ஜூலை 7, 2026 10:31 காலை
Admin
Share
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர் மற்றும் மாணவி இடையே வாக்குவாதம்
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகரை மாணவி தாக்கிய சம்பவம்.
SHARE

சென்னையில், ரயில் நிலையத்தில் டிக்கெட் கேட்ட பெண் பரிசோதகரை சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக எழும்பூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து எழும்பூர் ரயில் நிலையத்திற்கு ஒரு சட்டக் கல்லூரி மாணவி வந்துள்ளார். அங்கு பணியில் இருந்த பெண் டிக்கெட் பரிசோதகர்கள், அந்த மாணவியிடம் டிக்கெட் கேட்டபோது, தான் ரயிலில் பயணிக்கவில்லை என்றும், உறவினரை வழியனுப்ப வந்ததாகவும் மாணவி கூறியுள்ளார். இருப்பினும், பிளாட்பார்ம் டிக்கெட் எடுக்காதது குறித்து பரிசோதகர்கள் மாணவியிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதனையடுத்து, மாணவியை தங்களது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று டிக்கெட் பரிசோதகர்கள் விசாரித்துள்ளனர். விசாரணையின் போது, மாணவியின் மொபைல் போனை பரிசோதகர் வாங்கி வைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த மாணவி, தனது செல்போனை திரும்பக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், திடீரென மாணவி பெண் டிக்கெட் பரிசோதகரின் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். இந்த தாக்குதலால் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான கைகலப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக, சம்பவத்தின் போது உடன் இருந்த மற்றொரு டிக்கெட் பரிசோதகரின் உதவியுடன், எழும்பூர் ரயில்வே போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில், ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்ட சட்டக் கல்லூரி மாணவியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ரயில்வே பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:MDTV 24x7Tamil Newsஎழும்பூர் ரயில் நிலையம்சட்ட மாணவிசென்னைடிக்கெட் பரிசோதகர்மாணவி தாக்குதல்ரயில்வே போலீஸ்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article செந்தில்பாலாஜி தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தும் காவல்துறை அதிகாரிகள் செந்தில்பாலாஜி மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? – போலீசார் ஆலோசனை
Next Article மின்சாரத்துறை பணியிட மாற்றம் தொடர்பான ஆன்லைன் கலந்தாய்வு மின்சாரத்துறை பணியிட மாற்றம்: ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கியது
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிவாண்டியில் வெள்ளத்தில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் ஸ்பைடர் மேன் உடையணிந்த இளைஞர்

பிவாண்டியில் ஸ்பைடர் மேன்: வெள்ளத்தில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்த இளைஞர்

பிவாண்டியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில், ஸ்பைடர் மேன் உடையணிந்த இளைஞர் போக்குவரத்து நெரிசலை…

ஜூலை 8, 2026

அமர்நாத் யாத்திரை: 5 நாட்களில் 1.13 லட்சம் பக்தர்கள் பனிலிங்க தரிசனம்

அமர்நாத் யாத்திரை: இமயமலையில் உள்ள அமர்நாத் குகைக்கோவிலில்…

ஜூலை 8, 2026

திருப்பதி உண்டியலில் ரூ.4.72 கோடி குவிந்தது: பக்தர்கள் நீண்ட வரிசை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கையாக…

ஜூலை 8, 2026

மத்தியபிரதேசத்தில் கிணற்றில் 13 மான்கள் உயிரிழப்பு: விசாரணை தீவிரம்

மத்தியபிரதேச மாநிலத்தில் ஒரு கிணற்றுக்குள் 13 மான்கள்…

ஜூலை 8, 2026

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த துணை போலீஸ் சூப்பிரண்டு கைது

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த துணை போலீஸ்…

ஜூலை 8, 2026

You Might Also Like

தமிழ்நாடு

ஈரோடு – சம்பல்பூர் இடையே சிறப்பு ரயில் சேவை தொடக்கம்!

ஒடிசா மாநிலம் சம்பல்பூர் - ஈரோடு இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை இன்று முதல் இயக்கப்படுகிறது. இது பயணிகளின் வசதியை மேம்படுத்தும்.

1 Min Read
தமிழ்நாடு

டெல்லி கேப்பிட்டல்ஸ்க்கு 211 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப் கிங்ஸ் | IPL 2026

ஐ.பி.எல். 2026-ன் 55-வது லீக் போட்டி தரம்சாலாவில் நடைபெற்று வருகிறது. இதில் பஞ்சாப் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்று டெல்லி கேப்பிட்டல்ஸ்…

1 Min Read
தமிழ்நாடு

குழந்தைத் தொழிலாளர் இல்லாத தமிழ்நாடு: அமைச்சர் முகமது பர்வேஸ் உறுதிமொழி

குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு தொழிலாளர் துறை நடத்திய கூட்டத்தில், அமைச்சர் முகமது பர்வேஸ் குழந்தைத் தொழிலாளர் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம் என…

0 Min Read
ஜோதிடர் ராசி பலன்களை விளக்கும் படம்
தமிழ்நாடு

06-07-2026 ராசி பலன்: இன்று முன்னேற்றம், பயணங்கள் இனிதே அமையும்!

06-07-2026 இன்றைய ராசி பலன்: மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்காரர்களுக்கும் நாள் எப்படி இருக்கும்? பயணங்கள், முன்னேற்றம் பற்றிய முழு விவரம்.

4 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?