MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சிம்ம ராசி: தடைகள் நீங்கி, தன்னம்பிக்கை அதிகரிக்கும் வாரம்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சிம்ம ராசி: தடைகள் நீங்கி, தன்னம்பிக்கை அதிகரிக்கும் வாரம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - சிம்ம ராசி: தடைகள் நீங்கி, தன்னம்பிக்கை அதிகரிக்கும் வாரம்!

லைஃப் ஸ்டைல்

சிம்ம ராசி: தடைகள் நீங்கி, தன்னம்பிக்கை அதிகரிக்கும் வாரம்!

Admin
Last updated: ஜூன் 14, 2026 11:33 காலை
Admin
Share
SHARE

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தடைகள் அனைத்தும் விலகி, மன நிம்மதியும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். ராசி அதிபதி சூரியன், லாப ஸ்தான அதிபதி புதனுடன் இணைந்து லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், தைரியம் கூடும், ஞாபக சக்தி மேம்படும்.

உடன் பிறந்தவர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு உங்களுக்கு பக்கபலமாக இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும். பேச்சை மூலதனமாகக் கொண்டு வாழ்பவர்களின் வாழ்வாதாரம் உயரும். தொழில் கடன்கள் குறையத் தொடங்கும்.

நீண்ட நாட்களாக நிறைவேற்ற முடியாமல் தள்ளிப்போன குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வி படிக்க நல்ல வாய்ப்புகள் உண்டாகும். புத்திர பாக்கியம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. சிலர் விருப்ப ஓய்வு பெறவும் கூடும்.

குடும்ப சூழல் அல்லது ஆரோக்கியம் காரணமாக கல்வியில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். உடல் நிலையில் இருந்த பாதிப்புகள் அகலும். எனினும், முன்னோர்களின் பரம்பரை நோய்களான கை, கால் வலி, சர்க்கரை, பிரஷர் போன்றவை தலைதூக்க வாய்ப்புள்ளது. வெளியூர், வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் தேடி வரும். பெண்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஞாயிற்றுக்கிழமை கோதுமை தானம் வழங்குவது நல்லது. ‘பிரசன்ன ஜோதிடர்’ ஐ. ஆனந்தி செல்: 98652 20406.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Simmam RasiTamil Horoscopeசிம்ம ராசிவார ராசிபலன்ஜோதிடம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ராயபுரம் மகளிர் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி சஸ்பெண்ட்
Next Article 17ஆம் தேதி திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்: ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்ணின் குடும்பத்தினர்

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை: புனேவில் சோகம்

புனேவில் வரதட்சணை கொடுமையால் 23 வயது ஐடி ஊழியர் வைஷ்ணவி தற்கொலை. திருமணமான…

செப்டம்பர் 28, 2026

200 அடி கிணற்றில் சிக்கிய 3 வயது சிறுமி உயிரிழப்பு – ஹரியானாவில் சோகம்

ஹரியானாவில் விளையாடிக் கொண்டிருந்தபோது 250 அடி ஆழமுள்ள…

செப்டம்பர் 28, 2026

மும்மொழிக் கொள்கையிலிருந்து 6-ம் வகுப்புக்கும் விலக்கு: உச்ச நீதிமன்றம்

நடப்பு கல்வியாண்டில் 3-வது மொழி கட்டாயம் என்பதிலிருந்து…

செப்டம்பர் 28, 2026

நள்ளிரவு 3 மணி வரை இசை: நடிகர் அல்லு சிரிஷ் புகார்

ஹைதராபாத்தில் நள்ளிரவு 3 மணி வரை அதிக…

செப்டம்பர் 28, 2026

‘மிஸ் ப்ரிட்டி இந்தியா’ பட்டம் வென்ற இன்புளுயன்ஸர் தற்கொலை

'மிஸ் ப்ரிட்டி இந்தியா' பட்டம் வென்ற பிரபல…

செப்டம்பர் 28, 2026

You Might Also Like

புரோட்டீன் நிறைந்த உணவுகள்: சிக்கன், மட்டன், மீன்
லைஃப் ஸ்டைல்

புரோட்டீன் நிறைந்த சிக்கன், மட்டன், மீன்: எது சிறந்தது?

சிக்கன், மட்டன், மீன் - இவற்றில் எது அதிக புரோட்டீன் கொண்டது? சமச்சீரான உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் முக்கியத்துவத்தை விளக்குகிறது.

2 Min Read
மல்லிகைப் பூ மாலை கட்டும் முறை
லைஃப் ஸ்டைல்

5 நிமிடத்தில் குண்டு மல்லிகை பூ கட்டலாம்: அசத்தல் டிப்ஸ்!

வீட்டிலேயே 5 நிமிடத்தில் குண்டு குண்டான மல்லிகைப் பூ மாலைகளைக் கட்டும் எளிய வழிமுறைகள். விசேஷ நாட்களுக்கு இனி பூ வாங்கத் தேவையில்லை!

2 Min Read
பாதங்களுக்கு வீட்டு வைத்தியம் செய்யும் பெண்
லைஃப் ஸ்டைல்

பாதம் சொர சொரப்பை போக்க எளிய வீட்டு வைத்தியங்கள்

பாதங்கள் சொரசொரப்பாக இருப்பதை சரிசெய்ய தேங்காய் எண்ணெய், எலுமிச்சை சாறு, ஆலிவ் எண்ணெய், சர்க்கரை போன்ற எளிய வீட்டு வைத்திய முறைகள் உள்ளன. தொடர்ந்து ஈரப்பதத்துடன் வைத்திருப்பது…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

12 ஜூன் 2026: பிரதோஷம் சிறப்பு பஞ்சாங்கம் மற்றும் நிகழ்வுகள்

12 ஜூன் 2026 அன்று அனுசரிக்கப்படும் பிரதோஷம், துவாதசி-திரயோதசி திதிகள், பரணி-கார்த்திகை நட்சத்திரங்கள், சித்தயோகம் மற்றும் முக்கிய கோவில் நிகழ்வுகள் பற்றிய முழுமையான தகவல்கள்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?