MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பெண் காவல் ஆய்வாளர் ஷீலா மேரி முன்ஜாமீன் மனு தள்ளுபடி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பெண் காவல் ஆய்வாளர் ஷீலா மேரி முன்ஜாமீன் மனு தள்ளுபடி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - பெண் காவல் ஆய்வாளர் ஷீலா மேரி முன்ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழ்நாடு

பெண் காவல் ஆய்வாளர் ஷீலா மேரி முன்ஜாமீன் மனு தள்ளுபடி

Admin
Last updated: ஜூன் 29, 2026 1:34 மணி
Admin
Share
SHARE

ராயபுரம் மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றிய ஷீலா மேரி, தனது உறவினர் பிரபு மணி மூலம் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி, அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம், குறைந்த விலையில் தங்கக் காசுகள் வாங்கலாம், வீட்டு மனைகள் வாங்கித் தருகிறோம் என பல்வேறு முதலீட்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.

கடந்த 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு வரை 200-க்கும் மேற்பட்டோர் பிரபு மணி நடத்தி வந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். பிரபு மணி, காவல் துறை வாகனத்திலேயே வைத்து, மக்களவைத் தேர்தல் நேரத்தில் தங்கக் காசுகளை வழங்கியுள்ளார். இதனால் நம்பிக்கை ஏற்பட்டு மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் முதலீடு செய்துள்ளனர். குறிப்பாக போலீசாரும், போலீஸ் அதிகாரிகள் பலரும் கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்துள்ளனர்.

இந்நிலையில், இந்நிறுவனத்தை 2024 இறுதியில் மூடிவிட்டு பிரபுமணி தலைமறைவாகிவிட்டார். அவரிடம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டவர்கள் சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர். மொத்தம் ரூ.20 கோடி வரை இழந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து முதல் கட்டமாக பிரபுமணி மீது போலீசார் வழக்குப்பதிந்தனர். தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க ஷீலா மேரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு அளித்திருந்தார். நீதிமன்ற விசாரணையின் போது முன் ஜாமின் மனுவுக்கு காவல்துறை தரப்பில் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஷீலா மேரிக்கு முன்ஜாமீன் வழங்கினால் வழக்கின் விசாரணை பாதிக்கப்படும் என காவல்துறை வாதிட்டது. இந்நிலையில், பெண் காவல் ஆய்வாளர் ஷீலா மேரியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:சென்னை உயர்நீதிமன்றம்தள்ளுபடிமுதலீட்டு மோசடிமுன்ஜாமீன்ஷீலா மேரி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அயர்லாந்து தொடர் தோல்வி: சுப்மன் கில்லுக்கு ஆதரவாக சஞ்சய் மஞ்ச்ரேக்கர்
Next Article ரவி தேஜா நடித்த ‘இருமுடி’ படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

எலான் மஸ்க் ஸ்டார்லிங்க் தாமதம் குறித்து கேள்வி எழுப்புகிறார்

இந்தியாவின் உண்மையான முதலாளி அம்பானியா? – எலான் மஸ்க் கேள்வி

இந்தியாவில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவை தொடங்குவதில் தாமதம் ஏற்படுவதாகக் கூறி, மத்திய…

அக்டோபர் 9, 2026

பிரபல நடிகர் நானா படேகர் காலமானார் – இரங்கல் குவிதல்

பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மாரடைப்பால்…

அக்டோபர் 9, 2026

ராகுல் காந்தி ‘ஒன் மேன் ஷோ’ நடத்துகிறாரா? இண்டியா கூட்டணியில் சலசலப்பு

'இண்டியா' கூட்டணியில் நிலவும் உள் முரண்பாடுகள் மற்றும்…

அக்டோபர் 9, 2026

எஜமானரைக் காக்க பாம்புடன் சண்டையிட்டு வென்ற நாய்!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில், விவசாயி டோனியின்…

அக்டோபர் 9, 2026

குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி பேரணி: ராகுல் காந்தி அழைப்பு

டெல்லியில் இன்று குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி…

அக்டோபர் 9, 2026

You Might Also Like

தமிழ்நாடு

பழைய குற்றால அருவியில் குளிக்க தடை: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

தென்காசி பழைய குற்றால அருவியில் நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

1 Min Read
வேளாங்கண்ணி பேராலய திருவிழா சிறப்பு ரயில்
தமிழ்நாடு

வேளாங்கண்ணி – வாஸ்கோடகாமா இடையே சிறப்பு ரயில் இயக்கம்

வேளாங்கண்ணி பேராலய திருவிழாவை முன்னிட்டு, வேளாங்கண்ணி மற்றும் வாஸ்கோடகாமா இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. பக்தர்களின் வசதிக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

சேவைக்காகவே அரசியல்: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

அரசியல் என்பது மக்களுக்கான சேவைக்கானது என்றும், தேர்தல் வெற்றியை மட்டும் குறிக்கோளாக கொள்ளக்கூடாது என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். மக்கள் நல முகாம் மூலம்…

1 Min Read
உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல்
தமிழ்நாடு

காவிரி நீர்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக, தமிழ்நாட்டிற்கு சேர வேண்டிய தண்ணீரைப் பெறுவதற்காக, தமிழ்நாடு அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. முதலமைச்சர் உத்தரவின்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?