MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சாலையில் புதைந்த அடிபம்பு: சேத்தியாதோப்பில் பொதுமக்கள் அதிருப்தி!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சாலையில் புதைந்த அடிபம்பு: சேத்தியாதோப்பில் பொதுமக்கள் அதிருப்தி!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சாலையில் புதைந்த அடிபம்பு: சேத்தியாதோப்பில் பொதுமக்கள் அதிருப்தி!

தமிழ்நாடு

சாலையில் புதைந்த அடிபம்பு: சேத்தியாதோப்பில் பொதுமக்கள் அதிருப்தி!

Admin
Last updated: மே 15, 2026 12:37 மணி
Admin
Share
SHARE

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பில் அரசுக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டிருந்த கை அடிபம்பு, பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் சாலைக்குள் புதைந்துவிட்டது. இதனால், அப்பகுதி பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

சேத்தியாதோப்பு பேரூராட்சிக்குட்பட்ட வடக்கு சென்னிநத்தம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மின்வெட்டு அல்லது அவசர காலங்களில் மாற்று ஏற்பாடாக, அரசுக்கு சொந்தமான இடத்தில் கை அடிபம்பு அமைக்கப்பட்டு, அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வந்தது.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் பேரூராட்சி நிர்வாகத்தால் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது, ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த கை அடிபம்பின் பாதி பகுதியை சாலைக்கு அடியில் புதைத்து, அதன் மேல் சாலை அமைக்கும் பணி நடந்தது. இதைக்கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். சாலை அமைக்கப்பட்டதால், அடிபம்பை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'அவசர காலங்களில் குடிநீர் பெறுவதற்கு இந்த அடிபம்பு மிகவும் உதவியாக இருந்தது. ஆனால், பேரூராட்சி நிர்வாகம் சாலை அமைக்கும்போது இதை கவனிக்காமல், பாதி அடிபம்பை புதைத்துவிட்டது. இதனால், நாங்கள் தற்போது மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, இந்த அடிபம்பை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Newsஅடிபம்புகடலூர்சாலைசேத்தியாதோப்புபொதுமக்கள்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நீட் தேர்வு ரத்து: ஜூன் 21-ல் மறுதேர்வு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!
Next Article கருப்பு திரைப்படம் வெளியீடு: படக்குழு நெகிழ்ச்சி!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தமிழக முதல்வர் விஜய் மற்றும் கேரள முதல்வர் வி.டி. சதீசன் சந்திப்பு

கேரளாவிற்கு விலக்கு: கட்டுமானப் பொருட்கள் விவகாரத்தில் விஜய் உறுதி

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்வதில் உள்ள கட்டுப்பாடுகளில் இருந்து…

ஆகஸ்ட் 21, 2026

டெல்லி பாகிஸ்தான் தூதரக பாதுகாப்பு தடுப்புகள் அகற்றம்

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் பாதுகாப்பு தடுப்புகள்…

ஆகஸ்ட் 21, 2026

கருத்து வேறுபாடுகள் சித்ரவதை ஆகாது: விவாகரத்து மனு தள்ளுபடி

கணவன்-மனைவிக்கு இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள் மனரீதியான…

ஆகஸ்ட் 21, 2026

காஷ்மீர் செனாப் பாலத்தில் வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம்

காஷ்மீரின் செனாப் ரயில் பாலத்தில் மணிக்கு 100…

ஆகஸ்ட் 21, 2026

வந்தே மாதரம் பாடல் விவகாரம்: காங்கிரஸ் மீது அமித் ஷா குற்றச்சாட்டு

வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு பத்திகளை…

ஆகஸ்ட் 21, 2026

You Might Also Like

தமிழ்நாடு

லஞ்சம் வாங்கிய இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதிலட்சுமி கைது

லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரில், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதிலட்சுமி கைது செய்யப்பட்டுள்ளார். ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது. இவர் மீது ஏற்கனவே…

1 Min Read
தமிழ்நாடு

திருவள்ளூர் அம்மோனியா கசிவு: பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு

திருவள்ளூர் கன்னிகைபேர் கிராமத்தில் உள்ள கடல் உணவு ஏற்றுமதி நிறுவனத்தில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டு 9 பேர் உயிரிழந்துள்ளனர். 67 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

1 Min Read
தமிழ்நாடு

தூத்துக்குடி மர அறுவை ஆலையில் பயங்கர தீ விபத்து: கோடிக்கணக்கான மரங்கள் சேதம்

தூத்துக்குடியில் உள்ள மர அறுவை ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரங்கள் எரிந்து சேதமடைந்தன. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும்…

1 Min Read
தமிழ்நாடு

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை உருவாக வாய்ப்பு

தமிழ்நாட்டில் கோடை காலம் வாட்டி வதைத்து வந்த சூழலில், தற்போது மழைக்கான சூழல் உருவாகி ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்த மழையால் வெப்பம் குறைந்து சீதோஷ்ண…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?