MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: காங்கிரஸ் மாநில தலைவர் பதவியில் இருந்து விலக செல்வப்பெருந்தகை முடிவு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: காங்கிரஸ் மாநில தலைவர் பதவியில் இருந்து விலக செல்வப்பெருந்தகை முடிவு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - காங்கிரஸ் மாநில தலைவர் பதவியில் இருந்து விலக செல்வப்பெருந்தகை முடிவு

லைஃப் ஸ்டைல்

காங்கிரஸ் மாநில தலைவர் பதவியில் இருந்து விலக செல்வப்பெருந்தகை முடிவு

Admin
Last updated: ஜூன் 22, 2026 10:17 மணி
Admin
Share
SHARE

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து விலக செல்வப்பெருந்தகை முடிவு செய்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்துவிட்டு சென்னை திரும்பிய செல்வப்பெருந்தகை, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

"இனி பதவியில் தொடர வேண்டாம் என என் உள்மனது கூறியது. டெல்லியில் காங்கிரஸ் தலைவர்களிடம் காங்கிரஸ் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வது குறித்து பேசினேன். பொறுமையாக இருங்கள் எனவும், அழைப்பதாகவும் கார்கே கூறினார். எனது கோரிக்கையை தலைமை பரிசீலித்து விடுவிக்கும்," என்று அவர் தெரிவித்தார்.

"சில கசப்பான உணர்வு உள்ளது. நண்பர்கள் புரிதலின்றி பேசுகிறார்கள். மாணிக்கம்தாகூர், ஜோதிமணி பற்றி மனம் திறப்பேன்," என்றும் செல்வப்பெருந்தகை கூறினார்.

இந்த திடீர் முடிவு காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது ராஜினாமா ஏற்கப்படுமா அல்லது தலைமை தலையிட்டு அவரை சமாதானப்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:PoliticsTamil Naduகாங்கிரஸ்செல்வப்பெருந்தகைதமிழ்நாடு காங்கிரஸ்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஐபோன் 17 மீது ரூ.34,000 தள்ளுபடி: அசத்தல் சலுகை!
Next Article சட்டமன்றத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை – தமிழிசை சவுந்தரராஜன்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஸ்காட்லாந்து எம்பி மார்ட்டின் டே மற்றும் நிதின் சந்த் குருவாயூர் கோயிலில் திருமணம் செய்துகொள்ளும் காட்சி

10 ஆண்டு காத்திருப்புக்கு பின் குருவாயூர் கோயிலில் திருமணம்: ஸ்காட்லாந்து எம்பி மார்ட்டின் டே-நிதின் சந்த் இணைந்தனர்

10 ஆண்டு காத்திருப்புக்குப் பிறகு, ஸ்காட்லாந்து எம்பி மார்ட்டின் டே, கேரளப் பெண்…

ஆகஸ்ட் 20, 2026

திருப்பதி உண்டியலில் ஒரே நாளில் ரூ.6.12 கோடி காணிக்கை குவிந்தது

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் பக்தர்கள்…

ஆகஸ்ட் 20, 2026

பி.எம். கேர்ஸ் நிதி ரூ.8,452 கோடியாக உயர்வு: வட்டி வருவாய் ரூ.475 கோடி

பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட ‘பி.எம். கேர்ஸ்’ நிதியின்…

ஆகஸ்ட் 20, 2026

சென்னையை அடுத்த முக்கிய ரயில் வழித்தடங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்

கும்மிடிப்பூண்டி-கூடூர் இடையே இரண்டு புதிய ரயில் வழித்தடங்கள்…

ஆகஸ்ட் 20, 2026

மஹுவா மொய்த்ராவுக்கு பிடிவாரண்ட்: பாஜக புகார்

மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

ஆரோக்கியமான உணவுகள் மற்றும் பிரண்டை துவையல்
லைஃப் ஸ்டைல்

எலும்புகளை வலுவாக்கும் பிரண்டை துவையல்: ஆரோக்கிய ரகசியம்

எலும்புகள் வலுவிழந்து போகாமல் இருக்க உதவும் பிரண்டை துவையல் மற்றும் கால்சியம் நிறைந்த பிற உணவுகள் பற்றிய தகவல்கள். குழந்தைகள் நலனுக்கான ஆலோசனைகளும் இதில் அடங்கும்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

நுரையீரலை காக்கும் அற்புத உணவுகள்: முழு விவரம் இதோ!

நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் அற்புத உணவுகள் பற்றி இந்த பதிவில் காணலாம். மஞ்சள், ஆப்பிள், மிளகுத்தூள், கீரை, தக்காளி, முட்டைகோஸ், பருப்பு போன்ற உணவுகள் நுரையீரலுக்கு…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

தமிழக அரசு ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம்: அரசாணை வெளியீடு

தமிழக அரசு, அரசு ஊழியர்களுக்கு 30% வரை இடைக்கால நிவாரணம் அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இது 01-01-2026 முதல் முன்தேதியிட்டு அமலுக்கு வருகிறது.

2 Min Read
ஏர் கண்டிஷனர் (ஏசி) இயங்கும் அறை
லைஃப் ஸ்டைல்

ஏசி பயன்பாட்டில் இந்த தவறை செய்யாதீர்கள்: மின் சேமிப்புக்கு ஆபத்து!

ஏர் கண்டிஷனரை (ஏசி) திறம்பட இயக்குவதற்கும், மின்சார செலவைக் குறைப்பதற்கும் சில எளிய வழிமுறைகள் உள்ளன. ஏசியின் சர்வீஸ் மற்றும் அறையை மூடிய நிலையில் வைத்திருப்பது போன்ற…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?