MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சவுதி புரோ லீக்: 100 கோல்கள் அடித்த ரொனால்டோ
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சவுதி புரோ லீக்: 100 கோல்கள் அடித்த ரொனால்டோ
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - சவுதி புரோ லீக்: 100 கோல்கள் அடித்த ரொனால்டோ

விளையாட்டு

சவுதி புரோ லீக்: 100 கோல்கள் அடித்த ரொனால்டோ

Admin
Last updated: மே 9, 2026 4:57 மணி
Admin
Share
SHARE

18 அணிகள் இடையிலான சவுதி புரோ லீக் கால்பந்து போட்டி சவுதி அரேபியாவில் நடந்து வருகிறது. இதில் தைப் நகரில் நடந்த லீக் ஆட்டத்தில் அல் நாசர் அணி 4-2 என்ற கோல் கணக்கில் அல் ஹபாப் அணியை வீழ்த்தியது. இந்த தொடரில் அல் நாசர் அணிக்காக விளையாடி வரும் கிறிஸ்டியானோ ரொனால்டோ 75-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இந்த போட்டி தொடரில் ரொனால்டோ அடித்த 100-வது கோல் இதுவாகும். அத்துடன் இந்த சீசனில் 26-வது கோலாக பதிவானது. இதன் மூலம் ஒட்டு மொத்தத்தில் (கிளப் மற்றும் சர்வதேச போட்டி களை சேர்த்து) ரொனால்டோவின் கோல் எண் ணிக்கை 971 ஆக அதிகரித்துள்ளது.

போர்ச்சுகல் அணியின் கேப்டனும், உலகின் முன்னணி வீரர்களில் ஒருவருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ 2022-ம் ஆண்டு முதல் சவுதி புரோ லீக் போட்டியில் அல்-நாசர் அணிக்காக விளையாடி வருகிறார். நடப்பு சீசனில் 32-வது ஆட் டத்தில் ஆடிய அல் நாசர் அணி 27 வெற்றி, ஒரு டிரா, 4 தோல்வியுடன் 82 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article IPL 2026: பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் 4 அணிகள் எவை? சிஎஸ்கே குறித்து அஸ்வின் கணிப்பு
Next Article மக்களின் தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும்- ராகவா லாரன்ஸ்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

வெள்ளம் சூழ்ந்த டெல்லி சாலையில் மிதந்து செல்லும் நபர்

டெல்லி சாலைகளில் ரப்பர் படகு சவாரி: வெள்ளக்காட்சிகள்

டெல்லியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் சாலைகள் நீரில் மூழ்கியுள்ளன. இந்நிலையில், ஒருவர் மிதவையில்…

ஆகஸ்ட் 9, 2026

ஈ20 பெட்ரோல்: அச்சமின்றி பயன்படுத்தலாம் – எண்ணெய் நிறுவனங்கள்

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஈ20 பெட்ரோலை மக்கள்…

ஆகஸ்ட் 9, 2026

காரை தாக்கிய கல்: மம்தா பானர்ஜி அதிர்ச்சி

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது…

ஆகஸ்ட் 9, 2026

மெட்டா நிறுவன சட்டப் பாதுகாப்பை நீக்க மத்திய அரசு ஆய்வு

மெட்டா நிறுவனத்தின் சட்டப் பாதுகாப்பை நீக்குவது குறித்து…

ஆகஸ்ட் 9, 2026

சென்னை ஐகோர்ட்டில் 15 புதிய நீதிபதிகள் பதவியேற்பு

சென்னை உயர் நீதிமன்றத்தில் 5 நிரந்தர மற்றும்…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

விளையாட்டு

வைபவ் சூர்யவன்ஷி: 15 வயதில் சச்சின் போல அசத்தும் இளம் கிரிக்கெட் வீரர்!

15 வயது வைபவ் சூர்யவன்ஷி, 2026 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அதிரடியாக விளையாடி, இளம் சச்சின் டெண்டுல்கரை நினைவுபடுத்துவதாக கிரண் மோரே புகழாரம் சூட்டியுள்ளார்.

2 Min Read
துலீப் டிராபி தொடரில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள வைபவ் சூர்யவன்ஷி
விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட்டில் வைபவ் சூர்யவன்ஷி: ரன் குவிக்காவிட்டால் விமர்சனம் நிச்சயம்!

டி20 கிரிக்கெட்டில் அதிரடி காட்டும் வைபவ் சூர்யவன்ஷி, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். துலீப் டிராபியில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள அவருக்கு,…

2 Min Read
விளையாட்டு

சேப்பாக்கத்தில் அதிக விக்கெட் வீழ்த்திய டாப் 5 இந்திய பவுலர்கள் யார்?

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய டாப் 5 இந்திய பவுலர்கள் குறித்த ஒரு பார்வை. இதில் அஜித் அகர்கர் முதலிடம் பிடித்துள்ளார்.

2 Min Read
விளையாட்டு

பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி! மெதுவான ஓவர் வீச்சுக்கு தண்டனை, WTC பட்டியலில் சரிவு

மெதுவான ஓவர் வீச்சு காரணமாக அபராதம் விதிக்கப்பட்ட பாகிஸ்தான், WTC பட்டியலில் 8வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. வங்கதேசம் 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?