MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ரிஷப் பண்ட்: 50வது டெஸ்ட் போட்டி மைல்கல் – தோனி, கிர்மானி வரிசையில் இணைந்தார்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ரிஷப் பண்ட்: 50வது டெஸ்ட் போட்டி மைல்கல் – தோனி, கிர்மானி வரிசையில் இணைந்தார்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - ரிஷப் பண்ட்: 50வது டெஸ்ட் போட்டி மைல்கல் – தோனி, கிர்மானி வரிசையில் இணைந்தார்

விளையாட்டு

ரிஷப் பண்ட்: 50வது டெஸ்ட் போட்டி மைல்கல் – தோனி, கிர்மானி வரிசையில் இணைந்தார்

Admin
Last updated: ஜூன் 6, 2026 7:57 மணி
Admin
Share
SHARE

முல்லன்பூரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், தனது 50வது டெஸ்ட் போட்டியில் விளையாடி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். இதன் மூலம், டெஸ்ட் வரலாற்றில் 50 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளில் விளையாடிய 3-வது இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

இதற்கு முன்பு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களான எம்.எஸ். தோனி மற்றும் சையத் கிர்மானி ஆகியோர் மட்டுமே இந்த அரிய சாதனையை படைத்துள்ளனர். தோனி 2005 முதல் 2014 வரை 90 டெஸ்ட் போட்டிகளிலும், சையத் கிர்மானி 1976 முதல் 1986 வரை 88 டெஸ்ட் போட்டிகளிலும் விக்கெட் கீப்பராக விளையாடி சாதனை படைத்துள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக கிரண் மோரே 49 போட்டிகளிலும், ஃபரூக் இன்ஜினியர் 46 போட்டிகளிலும் விளையாடியுள்ளனர். 2018 இல் டெஸ்டில் அறிமுகமான பண்ட், தற்போது 50 போட்டிகள் என்ற இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளார்.

உலக அளவில் டெஸ்ட் வரலாற்றில் 50 போட்டிகளில் விளையாடிய 34-வது விக்கெட் கீப்பர் என்ற பெருமையையும் பண்ட் பெற்றுள்ளார். உலக அளவில் தென்னாப்பிரிக்காவின் மார்க் பவுச்சர் (147 போட்டிகள்) மற்றும் ஆஸ்திரேலியாவின் இயன் ஹீலி (119 போட்டிகள்) ஆகியோர் மட்டுமே 100-க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் கீப்பராக விளையாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக ரிஷப் பண்ட் துணை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு கே.எல். ராகுல் நியமிக்கப்பட்டது விவாதங்களைக் கிளப்பியது. இதுகுறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கூறுகையில், 'இந்தியாவிற்காக விளையாடுவதே மிகப்பெரிய பொறுப்பு, மற்ற பதவிகள் எல்லாம் அதன் மூலம் நமக்குக் கிடைக்கும் கூடுதல் விஷயங்கள் மட்டுமே. ரிஷப் பண்ட் தனது ஆட்டமுறையை மாற்றிக் கொள்ளத் தேவையில்லை. ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் ஆட்டத்தின் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு விளையாடுவது மிக முக்கியம். அவர் தனது பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தி இந்திய அணிக்காக ரன் குவிக்க வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு' என்று விளக்கம் அளித்துள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:IND vs AFGஇந்திய அணிஎம்.எஸ். தோனிசையத் கிர்மானிடெஸ்ட் கிரிக்கெட்ரிஷப் பண்ட்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மதுரை மாநகராட்சியில் ரூ.2,000 கோடி ஊழல்: அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு
Next Article எடப்பாடி முடிவுகள் தவறு: தமிழக வெற்றிக் கழகத்தில் நிர்வாகிகள் சேர்வது ஏன்? – அமைச்சர் அருண்ராஜ்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற கட்டிடம்

ஜார்க்கண்ட் அரசுப் பணி தேர்வுக்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

ஜார்க்கண்ட் அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யம் நடத்திய சிவில் சர்​வீஸ் முதல்​நிலைத் தேர்வின் முடிவுகளுக்கு…

ஆகஸ்ட் 21, 2026

காந்தியின் கடிதம், பொருட்கள் ரூ.16.2 கோடிக்கு ஏலம்!

மகாத்மா காந்தியின் அரிய கடிதம் மற்றும் அவர்…

ஆகஸ்ட் 21, 2026

விலை உயர்வை கட்டுப்படுத்த சர்க்கரை இறக்குமதி? மத்திய அரசு பரிசீலனை

கடந்த மார்ச் மாதம் முதல் சர்க்கரை விலை…

ஆகஸ்ட் 21, 2026

3 முக்கிய ஊழல்களை அம்பலப்படுத்துவேன்: கேஜ்ரிவாலுக்கு சுகேஷ் சந்திரசேகர் மிரட்டல்

பணமோசடி வழக்கில் திகார் சிறையில் உள்ள சுகேஷ்…

ஆகஸ்ட் 21, 2026

1984 சீக்கியர் கலவர வழக்கு: ஆயுள் தண்டனை பெற்ற சஜ்ஜன் குமார் காலமானார்

1984 சீக்கியர் கலவர வழக்கில் ஆயுள் தண்டனை…

ஆகஸ்ட் 21, 2026

You Might Also Like

விளையாட்டு

ஐபிஎல் வரலாற்றில் சோகம்: ஆர்சிபி வேகப்பந்து வீச்சாளருக்கு புதிய மோசமான சாதனை!

ஐபிஎல் வரலாற்றில் 50 ரன்களுக்கு மேல் ஒன்பது முறை விட்டுக்கொடுத்த இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற சோகமான சாதனையை ஆர்சிபி வீரர் புவனேஷ்வர் குமார் படைத்துள்ளார்.

2 Min Read
இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷியை சமாதானப்படுத்துகிறார்
விளையாட்டு

வைபவ் சூரியவன்ஷிக்கு வாய்ப்பு மறுப்பு: சஞ்சு சாம்சனின் ஆறுதல்!

மான்செஸ்டரில் இந்திய அணியின் பயிற்சி முகாமில், இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷிக்கு பேட்டிங் வாய்ப்பு மறுக்கப்பட்டது. அவரை சஞ்சு சாம்சன் சமாதானப்படுத்தினார்.

2 Min Read
விளையாட்டு

டிம் டேவிட்டுக்கு ஆபாச சைகைக்காக அபராதம் விதிப்பு

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்சுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதை ஆக்ரோஷமாக கொண்டாடிய பெங்களூரு வீரர் டிம் டேவிட், ஆபாச சைகை காட்டியதால் அவருக்கு…

1 Min Read
இந்திய கிரிக்கெட் தேர்வு குழு தலைவர் பதவிக்கான வாய்ப்பில் உள்ள ஜாகீர் கான்
விளையாட்டு

உலகக்கோப்பை ஸ்டார் பவுலர் தேர்வு குழு தலைவராக நியமிக்கப்பட வாய்ப்பு

இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தில் முக்கிய மாற்றங்கள்: விவிஎஸ் லட்சுமண் கிரிக்கெட் இயக்குனராகவும், ஜாகீர் கான் தலைமைத் தேர்வாளராகவும் நியமிக்கப்பட வாய்ப்பு.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?