MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மாணவர் தற்கொலை அதிகரிப்பு: 2024-ல் 14,488 பேர் உயிரிழப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மாணவர் தற்கொலை அதிகரிப்பு: 2024-ல் 14,488 பேர் உயிரிழப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - மாணவர் தற்கொலை அதிகரிப்பு: 2024-ல் 14,488 பேர் உயிரிழப்பு

இந்தியா

மாணவர் தற்கொலை அதிகரிப்பு: 2024-ல் 14,488 பேர் உயிரிழப்பு

Admin
Last updated: மே 11, 2026 6:50 காலை
Admin
Share
SHARE

புதுடெல்லி: இந்​தி​யா​வில் மாணவர்​களின் தற்​கொலை எண்​ணிக்கை முன்​னெப்​போதும் இல்​லாத வகை​யில் அதி​கரித்து வரு​கிறது. கடந்த 2024-ம் ஆண்​டில் மட்​டும் 14,488-பேர் உயி​ரிழந்​துள்​ளனர். இது முந்​தைய ஆண்டை விட 4.3 சதவீதம் அதி​கம் என்று தேசிய குற்ற ஆவணக் காப்​பகம் (NCRB) வெளி​யிட்​டுள்ள புள்​ளி​விவரங்​கள் தெரிவிக்​கின்​றன.

நாட்​டின் ஒட்​டுமொத்த தற்​கொலைகளின் எண்​ணிக்கை சற்றே குறைந்​திருந்​தா​லும், மாணவர்​கள் உயி​ரிழப்​பது அதி​கரித்​திருப்​பது பெரும் கவலையை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

இதுகுறித்து புள்​ளி​விவரங்​களில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ள​தாவது: 2023-ல் 1,71,418-ஆக இருந்த நாட்​டின் மொத்த தற்​கொலைகளின் எண்​ணிக்​கை, 2024-ல் 1,70,746-ஆக (0.4%) குறைந்​துள்​ளது. ஆனால், 2023-ல் 13,892-ஆக இருந்த மாணவர் தற்​கொலை 2024-ல் 14,488-ஆக அதி​கரித்​துள்​ளது.

கடந்த 10 ஆண்​டு​களில் (2015-2024) மாணவர் தற்​கொலை விகிதம் 62.2 சதவீதம் அதி​கரித்​துள்​ளது. 2015-ல் 8,934-ஆக இருந்த இந்த எண்​ணிக்கை தற்​போது 14,488-ஐ எட்​டி​யுள்​ளது. மாணவர்​கள் தற்​கொலை​யில் மகா​ராஷ்டிரம் (13.2%) முதலிடத்​தில் உள்​ளது. அதனைத் தொடர்ந்து உத்​தரப் பிரதேசம் (10.9%), மத்​தி​யப் பிரதேசம் (10%) மற்​றும் தமிழ்​நாடு (8.9%) ஆகிய மாநிலங்​கள் அடுத்​தடுத்த இடங்​களில் உள்​ளன.

கல்​வித் தகு​தி​யின் அடிப்​படை​யில் பார்த்​தால், 10-ம் வகுப்பு வரை படித்த மாணவர்​களே அதி​கள​வில் (25.6%) தற்​கொலை செய்​துள்​ளனர். இதற்கு அடுத்​த​படி​யாக 12-ம் வகுப்பு (18.3%) மற்​றும் 8-ம் வகுப்பு (17.7%) பயின்ற மாணவர்​கள் உள்​ளனர். இவ்​வாறு புள்​ளி​விவரங்​களில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால் சரண் அடைந்து விட்டோம் என்று பொருள் அல்ல: ஈரான் ஜனாதிபதி
Next Article சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ராகுல் காந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் காட்சி

பெல்லட் குண்டு தாக்குதல்: FIR கோரி ராகுல் காந்தி தர்ணா

டெல்லியில் போராட்டக்காரர்கள் மீது காவல்துறை பெல்லட் குண்டு தாக்குதல் நடத்தியது தொடர்பாக FIR…

ஆகஸ்ட் 21, 2026

கொச்சி மெட்ரோ பெயர் மாற்றம்: கேரள மெட்ரோ என மாற்ற பரிந்துரை

கொச்சி மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தை ‘கேரளம்…

ஆகஸ்ட் 21, 2026

இண்டிகோ இணையதளத்தில் தொழில்நுட்ப கோளாறு: முன்பதிவு பாதிப்பு

இண்டிகோ விமான நிறுவன இணையதளத்தில் தொழில்நுட்பக் கோளாறு…

ஆகஸ்ட் 21, 2026

ஏமன், சோமாலியா அருகே 2 இந்திய கப்பல்கள் கடத்தல்: 22 மாலுமிகள் மீட்பு

ஏமன் மற்றும் சோமாலியா கடற்கரைப் பகுதிகளில் 22…

ஆகஸ்ட் 21, 2026

அமெரிக்கா செல்ல அனுமதி மறுப்பு: முதல்வர் ரேவந்த் ரெட்டி கண்டனம்

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, அமெரிக்கா செல்ல…

ஆகஸ்ட் 21, 2026

You Might Also Like

இந்தியா

அசாம் முதல்வராக ஹிமந்த சர்மா இன்று பதவியேற்பு: பிரதமர் மோடி வாழ்த்து

அசாம் மாநிலத்தின் முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று இரண்டாவது முறையாகப் பதவியேற்றுக்கொண்டார். அவருடன் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக்கொண்டனர். இது அசாம் மாநிலத்தில் தொடர்ந்து…

1 Min Read
இந்தியா

தங்க இறக்குமதி குறைந்தது – பிரதமர் மோடி

விநாயகர் சதுர்த்திக்கு களிமண் சிலைகளையே வாங்க வேண்டும் என்றும், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சிலைகளை தவிர்க்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். மேலும், தங்க இறக்குமதி…

1 Min Read
இந்தியா

பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி பகிரங்க எச்சரிக்கை: வரைபடத்தில் இருந்து நீக்கப்படுவீர்!

இந்தியாவிற்கு எதிராக பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டால், பாகிஸ்தான் வரைபடத்தில் இருந்து அகற்றப்படும் என இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

1 Min Read
இந்தியா

இந்திய பாதுகாப்பு உற்பத்தி சாதனை: ரூ.1.78 லட்சம் கோடி உற்பத்தி

இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி 2025-26 நிதியாண்டில் ₹1.78 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. தனியார் துறையின் பங்களிப்பு ₹42,000 கோடியாக புதிய உச்சம் தொட்டுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?