MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ராசிபுரம் அருகே புதையல் என நம்பி ஏமாந்த மக்கள்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ராசிபுரம் அருகே புதையல் என நம்பி ஏமாந்த மக்கள்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - ராசிபுரம் அருகே புதையல் என நம்பி ஏமாந்த மக்கள்!

லைஃப் ஸ்டைல்

ராசிபுரம் அருகே புதையல் என நம்பி ஏமாந்த மக்கள்!

Admin
Last updated: ஜூன் 16, 2026 1:50 மணி
Admin
Share
SHARE

ராசிபுரம் அருகே கட்டனாச்சம்பட்டி மயானம் பகுதி சாலையோர முட்புதரில் புதையல் அல்லது தங்க நாணயங்கள் இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த தகவலை நம்பி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெண்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் முட்புதர் பகுதிக்கு திரண்டு வந்து தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சிலர் தங்க நிறத்தில் சிறிய நாணயங்கள் கிடைத்ததாகக் கூறினர்.

ஆனால், கண்டெடுத்த நாணயங்களை மக்கள் கல்லில் தேய்த்து சோதித்தபோது, அவை தங்க நிறம் மாறி வெளிர் நிறமாக மாறியது. இதனால் அவை உண்மையான தங்க நாணயங்கள் இல்லை, வெறும் போலி நாணயங்கள் என தெரியவந்தது. இது தெரிந்ததும் மக்கள் கடும் ஏமாற்றமடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த ராசிபுரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். சமூக வலைதளங்களில் பரவிய தவறான தகவலால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Rasipuramசமூக வலைதளம்தங்க நாணயங்கள்பரபரப்புபோலி நாணயங்கள்ராசிபுரம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article திருப்பதி லட்டு தரம்: மத்திய அரசுடன் தேவஸ்தானம் ஒப்பந்தம்
Next Article ரஜினிகாந்தை சந்தித்த நயினார் நாகேந்திரன்: மோடி திட்டங்கள் குறித்த நூல்கள் வழங்கல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

சிக்கிம் மாநிலத்தின் தலைநகர் கேங்டாக் உட்பட கிழக்கு சிக்கிம் மாவட்டத்தின் பல பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது

சிக்கிமில் 4.9 ரிக்டர் நிலநடுக்கம்: மக்கள் பீதி

சிக்கிம் மாநிலத்தின் தலைநகர் கேங்டாக் உட்பட கிழக்கு சிக்கிம் மாவட்டத்தின் பல பகுதிகளில்…

நவம்பர் 12, 2026

திமுக கூட்டணியில் ராஜீவ் துரோகம்? சோனியா காந்தி சுயசரிதை விளக்கம்

2004 மக்களவைத் தேர்தலின் போது திமுகவுடன் கூட்டணி…

நவம்பர் 12, 2026

கர்நாடக விவசாயிகளுக்கு ரூ.5 ஆயிரம் வறட்சி நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு

கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு…

நவம்பர் 12, 2026

ரூ.2.5 கோடியில் கார்: பீகார் எம்எல்ஏ மகள் திருமணத்தில் மாப்பிள்ளைக்கு அசத்தல் பரிசு!

பீகாரில் எம்எல்ஏ ஆனந்த் சிங் மகள் திருமணத்தில்,…

நவம்பர் 11, 2026

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விவாகரத்து?

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தனது…

நவம்பர் 10, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

நிதிநிலை மேம்பட ஊழலை ஒழிக்க வேண்டும்: வானதி சீனிவாசன் யோசனைகள்

தமிழகத்தின் நிதிநிலைமை குறித்து நிதியமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கைக்கு வானதி சீனிவாசன் பதிலளித்துள்ளார். இந்த அறிக்கை மக்களை ஏமாற்றும் நாடகமாக இருக்கக்கூடாது என்றும், செயலிலும் நிதி நிலைமையை…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

உலகக் கோப்பை கால்பந்து: நெதர்லாந்து – ஜப்பான் த்ரில்லர் டிரா!

உலகக் கோப்பை கால்பந்து தொடரில், நெதர்லாந்து மற்றும் ஜப்பான் அணிகளுக்கு இடையேயான போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. கடைசி நிமிட கோலால் பரபரப்பு…

1 Min Read
சமையலறை துண்டுகளை சுத்தம் செய்யும் முறை பற்றிய குறிப்புகள்
லைஃப் ஸ்டைல்

சமையலறை துண்டுகளை பளிச்சென சுத்தம் செய்வது எப்படி?

சமையலறை துண்டுகளில் உள்ள கறைகளை நீக்க வினிகர், பேக்கிங் சோடா பயன்படுத்தலாம். அதிக வெப்பநிலையில் துவைப்பது, நன்கு உலர்த்துவது அவசியம்.

1 Min Read
பல் மருத்துவரை அணுகும் நபர்
லைஃப் ஸ்டைல்

பல் ஆரோக்கியம்: நிபுணர் கூறும் எளிய டிப்ஸ்

ஈறுகள் ஆரோக்கியமாக இருப்பவர்கள், இயற்கை மூலிகைப் பொருட்களை விரும்புவோர் தரமான பாரம்பரிய பல் பொடிகளை மிதமான அளவில் பயன்படுத்தலாம் என பல் மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?