MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: ராமேசுவரம் கோவில்: இலவச லட்டு வினியோகத்தில் ₹3.5 கோடி மோசடி அம்பலம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ராமேசுவரம் கோவில்: இலவச லட்டு வினியோகத்தில் ₹3.5 கோடி மோசடி அம்பலம்!

தமிழ்நாடு

ராமேசுவரம் கோவில்: இலவச லட்டு வினியோகத்தில் ₹3.5 கோடி மோசடி அம்பலம்!

Admin
Last updated: மே 15, 2026 6:07 காலை
Admin
Share
SHARE

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் லட்டு பிரசாத வினியோகத்தில் சுமார் ₹3 கோடியே 40 லட்சம் ரூபாய் மோசடி நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம் பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு வருகை தருகின்றனர். கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த இலவச லட்டு வினியோகத்தில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து கோவில் இணை ஆணையர் செல்லத்துரை தலைமையில் தீவிர விசாரணை நடைபெற்றது.

விசாரணையில், 2023 ஆம் ஆண்டு முதல் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 22 லட்சத்து 71 ஆயிரம் லட்டுகள் வழங்கியதில் சுமார் ₹3 கோடியே 40 லட்சம் ரூபாய் வரை மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக கோவில் பிரசாத பிரிவு பேஸ்கார் பஞ்சமூர்த்தி, பணியாளர் விக்ரம், பிரசாத கடையில் பணியாற்றிய சிவனேஸ்வரி, விற்பனையாளர் செல்வி, விற்பனை பிரசாத பிரிவு பொறுப்பாளர் லாவண்யா, இலவச லட்டு பிரிவு அம்பிகா ஆகிய 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், தற்காலிக பணியாளர்களான பிரபு, ரவி, நித்தியானந்தம், பாலாஜி ஆகிய 3 பேரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கோவிலில் நடைபெறும் இந்த நிதி மோசடி சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Laddu scamRameswaram templeTamil Newsகோவில் மோசடிதமிழக செய்திகள்ராமேசுவரம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஐபிஎல் 2026: பிரப்சிம்ரன் சிங் அசத்தல்! பஞ்சாப் கிங்ஸ் வீரர் புதிய சாதனை!
Next Article சனாதனம் என்றால் என்ன? அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விளக்கம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அயோத்தி ராமர் கோவில்

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட…

ஜூலை 5, 2026

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

விசாகப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 6…

ஜூலை 5, 2026

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு…

ஜூலை 5, 2026

பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு: நீச்சல் குளங்களுக்கு தடை

பெங்களூருவில் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையால் அணைகளில் நீர்…

ஜூலை 5, 2026

சனந்த் செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

குஜராத்தின் சனந்தில் புதிய செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர்…

ஜூலை 5, 2026

You Might Also Like

தமிழ்நாடு

வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் திருவிழா: தேனி மாவட்டத்துக்கு 15-ந்தேதி உள்ளூர் விடுமுறை

தேனி கலெக்டர் ரஞ்ஜித் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தேனி அருகே வீரபாண்டியில் அமைந்துள்ள கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா வருகிற 12-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை…

1 Min Read
தமிழ்நாடு

விஜயின் மாஸ்டர் பிளான்: எம்.ஜி.ஆர். பாணியில் தேசிய கட்சியாக மாறும் த.வெ.க.!

நடிகர் விஜய், எம்.ஜி.ஆர். பாணியில் தனது தமிழக வெற்றிக் கழகத்தை (த.வெ.க.) தேசிய கட்சியாக மாற்றும் மாஸ்டர் பிளானில் இறங்கியுள்ளார். அண்டை மாநிலங்களில் உள்ள ரசிகர் பட்டாளத்தை…

1 Min Read
தமிழ்நாடு

போதைப்பொருள் எதிர்ப்பு தின மாரத்தான்: முதலமைச்சர் விஜய் பங்கேற்பு

சர்வதேச போதைப் பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற 'start run, stop drugs' விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டு ஓடினார். அவருடன் அமைச்சர்களும்…

1 Min Read
தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்

நாளை தமிழகம் முழுவதும் 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. முதல்வர் விஜய் பாலவாக்கத்தில் இதை தொடங்கி வைக்கிறார். அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?