MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மக்களை தெருநாயுடன் ஒப்பிட்ட ராகவா லாரன்ஸ்: சர்ச்சை பேச்சு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மக்களை தெருநாயுடன் ஒப்பிட்ட ராகவா லாரன்ஸ்: சர்ச்சை பேச்சு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - மக்களை தெருநாயுடன் ஒப்பிட்ட ராகவா லாரன்ஸ்: சர்ச்சை பேச்சு

லைஃப் ஸ்டைல்

மக்களை தெருநாயுடன் ஒப்பிட்ட ராகவா லாரன்ஸ்: சர்ச்சை பேச்சு

Admin
Last updated: ஜூன் 14, 2026 2:22 மணி
Admin
Share
SHARE

மக்களுக்கு அரசு செய்ய வேண்டிய பணிகளைப் பற்றி பேசும்போது, அவர்களை தெருநாய்களுடன் ஒப்பிட்டு நடிகர் ராகவா லாரன்ஸ் பேசியது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது பேசிய ராகவா லாரன்ஸ், 'தெருநாய்களுக்கு கூட அவற்றிற்கு பிடித்த உணவை கொடுக்க வேண்டும். அதே போன்று மக்களுக்கு தேவையானதை அறிந்து செய்ய கால அவகாசம் தேவை' என்று குறிப்பிட்டார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனின் செயல்பாடுகள் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

'முதலமைச்சருக்கு ஆதரவாக பேசியதால் என்னை விமர்சிப்பார்கள். களத்திற்கு ஏற்ற மாதிரி விளையாட நான் தயாராக இருக்கிறேன். கல்வித்துறை, அறநிலையத்துறை அமைச்சரின் நடவடிக்கைகள் பிடித்துள்ளது. அவர்களுக்கு கொஞ்சம் நேரம் கால அவகாசம் தேவைப்படுகிறது. மாற்றம் வேண்டும் என்று கேட்கிறீர்கள்; ஆனால், அதற்கான நேரம் கொடுக்க மாட்டீர்களா?' என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

எதிர்க்கட்சிகள் அரசை கடுமையாக விமர்சிப்பது பொறாமைதான் காரணம் என்றும், நாம் என்ன செய்தோம் என்பதை யோசித்து பார்த்துவிட்டு விமர்சனம் வைக்க வேண்டும் என்றும் ராகவா லாரன்ஸ் கூறினார். தமிழக வெற்றிக் கழகத்துடன் வருகிறேனா என்பது எல்லாம் சஸ்பென்ஸ் என்றும், ஒரு சில போன் கால்கள் வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்த் ஆசியோடு தான் அனைத்து விஷயங்களையும் செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Raghava LawrenceStray Dogசர்ச்சை பேச்சுதமிழ்நாடு அரசியல்தெருநாய்ராகவா லாரன்ஸ்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article உலக சந்தையில் சிவகாசி பட்டாசு: சீனாவிற்கு போட்டியாக ஏற்றுமதிக்கு புதிய திட்டம்!
Next Article தவெக ஆள்பிடிக்கும் நிலையில் இல்லை – அமைச்சர் செங்கோட்டையன்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லியில் சாதி இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் போராட்டம் நடைபெறும் காட்சி

டெல்லியில் சாதி இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் போராட்டம்

டெல்லி ஜந்தர் மந்தரில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு, சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டு முறையில் சீர்திருத்தங்கள்…

ஆகஸ்ட் 21, 2026

ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தடை: அமெரிக்க ஆணையத்தின் கோரிக்கைக்கு இந்தியா கண்டனம்

ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தடை விதிக்க அமெரிக்க அரசிடம்…

ஆகஸ்ட் 21, 2026

மும்பை – திருவனந்தபுரம் இடையே ஓணம் சிறப்பு ரயில்: முன்பதிவு நாளை தொடக்கம்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு மும்பை - திருவனந்தபுரம்…

ஆகஸ்ட் 21, 2026

டெல்லியில் ஒரே நாளில் 114 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு

டெல்லியில் ஆகஸ்ட் 20 அன்று 114 பேருக்கு…

ஆகஸ்ட் 21, 2026

டெல்லி போலீஸ் மீது வழக்கு: ராகுல் காந்தி போராட்டம் வெற்றி

டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூலை 20 அன்று…

ஆகஸ்ட் 21, 2026

You Might Also Like

ஆரோக்கியமான ஸ்மூத்தி கோப்பை மற்றும் அதன் பொருட்கள்
லைஃப் ஸ்டைல்

மலச்சிக்கல் நீக்கி, செரிமானத்தை தூண்டும் ஸ்மூத்தி: நன்மைகள் ஏராளம்!

மலச்சிக்கலை நீக்கி, செரிமானத்தை தூண்டும் ஸ்மூத்தி அருந்துவதால் சருமப் பொலிவு, கூந்தல் வளர்ச்சி, உடல் எடை குறைப்பு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு போன்ற எண்ணற்ற நன்மைகள்…

1 Min Read
வீட்டிற்குள் இயற்கை வெளிச்சம் படும் காட்சி
லைஃப் ஸ்டைல்

வீட்டிற்குள் இயற்கை வெளிச்சம்: மனநிலையை மேம்படுத்தும் எளிய ஹேக்

வீட்டிற்குள் போதுமான இயற்கை வெளிச்சம் மனநிலையை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. பிரகாசமான சூழல் வேலை செய்யும் உற்சாகத்தை அதிகரிப்பதோடு, வீட்டை வரவேற்கும் உணர்வையும் உருவாக்குகிறது.

2 Min Read
லைஃப் ஸ்டைல்

உண்மையான நண்பர்களை அடையாளம் காண 6 முக்கிய அறிகுறிகள்!

உண்மையான நண்பர்களை அடையாளம் காண உதவும் 6 முக்கிய அறிகுறிகள்! கஷ்டமான நேரங்களில் துணை நிற்பது, வெற்றியை கொண்டாடுவது, உண்மையை பேசுவது, எல்லைகளை மதிப்பது, வளர்ச்சியை ஊக்குவிப்பது,…

1 Min Read
பாத்திரங்களில் பேக்கிங் சோடா மற்றும் உருளைக்கிழங்கு தோலைப் பயன்படுத்தி சுத்தம் செய்யும் காட்சி
லைஃப் ஸ்டைல்

பேக்கிங் சோடா, உருளைக்கிழங்கு தோல்: பாத்திரங்கள் பளபளக்க டிப்ஸ்

வீட்டு உபயோகப் பாத்திரங்களில் உள்ள லேசான துரு மற்றும் கறைகளை பேக்கிங் சோடா, உருளைக்கிழங்கு தோல் கொண்டு எளிதாக நீக்கி பளபளப்பாக்கலாம். ஆழமான துருவுக்கு இது போதாது.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?