MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: 75-வது ஆண்டு நிறைவு விழா.. சோமநாதர் கோவிலில் பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: 75-வது ஆண்டு நிறைவு விழா.. சோமநாதர் கோவிலில் பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - 75-வது ஆண்டு நிறைவு விழா.. சோமநாதர் கோவிலில் பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு

இந்தியா

75-வது ஆண்டு நிறைவு விழா.. சோமநாதர் கோவிலில் பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு

Admin
Last updated: மே 11, 2026 2:17 மணி
Admin
Share
SHARE

குஜராத் மாநிலத்தில் உள்ள சோமநாதர் கோவில் பன்னிரு சிவ திருத்தலங்களில் முதன்மையானது ஆகும். ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில் அப்போது பொன்னும் பொருளும் நிரம்பி இருந்தன. இதனை கஜினி முகமது கொள்ளையடித்து சென்றதாக வரலாறு உள்ளது. அவர் 17 முறை இந்த கோவிலில் சூறையாடி இருக்கிறார். முகலாய மன்னர்களால் சிதிலமடைந்த இந்த கோவில் கடந்த 75 ஆண்டுகளுக்கு முன்பு சர்தார் வல்லபாய் பட்டேல் தலைமையில் புனரமைக்கப்பட்டது.

கோவில் புனரமைக்கப்பட்ட 75 ஆண்டுகளின் நிறைவு விழா இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கடந்த 8-ந் தேதியே விழா தொடங்கியது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற பிரதான அமுதப் பெருவிழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இதனை முன்னிட்டு நேற்று இரவே அவர் குஜராத்துக்கு வந்து விட்டார். இன்று காலை சோமநாத் வந்த பிரதமர் மோடி, சோமநாதர் கோவிலில் நடைபெற்ற சோமநாதர் அமுதப்பெருவிழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்.

விழாவை முன்னிட்டு சோமநாத் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் இங்கு வருகை புரிந்து இருப்பதால் எங்கும் பக்தர் வெள்ளமாக காட்சியளிக்கிறது.

முன்னதாக நேற்று குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர பட்டேல் சோமநாதர் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பட்ஜெட் விலையில் பக்கா 7 சீட்டர் கார்கள்! – லிஸ்ட் இதோ, செக் பண்ணுங்க!
Next Article இந்திய மாணவர்களின் தரவுத்தளத்தை உருவாக்க வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தல்..
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

சீன ஆக்கிரமிப்பு: அரசுக்கு கார்கே கேள்வி

இந்தியப் பகுதிக்குள் சீனா ஊடுருவியுள்ளதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக, பிரதமர் மோடி தலைமையிலான…

ஆகஸ்ட் 20, 2026

ஒடிசாவில் வெள்ளம்: 3.5 லட்சம் பேர் பாதிப்பு, மீட்புப் பணிகள் தீவிரம்

ஒடிசாவில் கனமழை காரணமாக 6 மாவட்டங்கள் வெள்ளத்தில்…

ஆகஸ்ட் 20, 2026

குஜராத்தில் போலி மது: 4 பேர் உயிரிழப்பு, 19 பேர் சிகிச்சை

குஜராத்தில் போலி மது அருந்தியதால் 4 பேர்…

ஆகஸ்ட் 20, 2026

கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்து: 9 பேர் உயிரிழப்பு

கொல்கத்தாவில் உள்ள ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில்…

ஆகஸ்ட் 20, 2026

வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை: பாஜகவில் இருந்து விலகிய தேசிய செய்தித் தொடர்பாளர்

பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெசாத், வீட்டு…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

உண்ணாவிரதப் பந்தலில் இருந்து சோனம் வாங்சுக்கை காவல்துறையினர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர்
இந்தியா

சோனம் வாங்சுக் உண்ணாவிரதம்: வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதி

லடாக்கின் மாநில அந்தஸ்து கோரி 15 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த சோனம் வாங்சுக், உடல்நலக் குறைவால் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

1 Min Read
பிரதமர் நரேந்திர மோடி எம்.பி.க்களை சந்தித்துப் பேசுகிறார்
இந்தியா

வெள்ள நிவாரணத்துக்கு மத்திய அரசு துணை: பிரதமர் மோடி உறுதி

அருணாச்சல பிரதேசத்தில் கனமழையால் 26 மாவட்டங்கள் பாதிப்பு, 7 பேர் உயிரிழப்பு. நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசு முழு உதவி செய்யும் என பிரதமர் மோடி உறுதி.

2 Min Read
ராகுல் காந்தி பிரயாக்ராஜ் நகரில் உரையாற்றுகிறார்
இந்தியா

ராகுல் காந்தி: ஒன்றுபட்ட குரல்கள் ஒலித்தால் அரசு பணியும்

பிரயாக்ராஜ் நகரில் நாளை நடைபெறும் மாணவர்களின் குரல் நிகழ்ச்சியில் பங்கேற்க ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார். ஒன்றுபட்ட குரல்கள் ஒலித்தால் மட்டுமே அரசு பணியும் என அவர்…

2 Min Read
இந்தியா

குஜராத் பெண் கொலையில் 30 ஆண்டுக்குப் பின் கணவர் கைது

அகமதாபாத்: குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தைச் சேர்ந்த ஷம்​சுதீன் முசாஜி கெடா​ வாலா​வுக்​கும் அவருடைய மனைவி பர்சானா​வுக்​கும் இடையே பிரச்​சினை ஏற்​பட்​ட​தாகக் கூறப்படுகிறது. இதனால், ஷம்​சுதீன், அவரது சக

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?