MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: PM Modi | கொரோனா காலத்தை போல் மீண்டும் ஆன்லைன் வகுப்பு – பிரதமர் மோடி வலியுறுத்தல்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: PM Modi | கொரோனா காலத்தை போல் மீண்டும் ஆன்லைன் வகுப்பு – பிரதமர் மோடி வலியுறுத்தல்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - PM Modi | கொரோனா காலத்தை போல் மீண்டும் ஆன்லைன் வகுப்பு – பிரதமர் மோடி வலியுறுத்தல்!

இந்தியா

PM Modi | கொரோனா காலத்தை போல் மீண்டும் ஆன்லைன் வகுப்பு – பிரதமர் மோடி வலியுறுத்தல்!

Admin
Last updated: மே 12, 2026 6:49 காலை
Admin
Share
SHARE

ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை சமாளிக்க பல்வேறு யோசனைகளை பிரதமர் தொடர்ந்து வழங்கி வருகிறார். அந்த வகையில், கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் வழியில் மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்த தொடங்கலாம் எனவும் நிறுவனங்கள் வீட்டில் இருந்து பணிபுரியும் முறையை கொண்டு வரலாம் எனவும் அறிவுறுத்தி உள்ளார்.

நேற்றும் கூட இதை அறிவுறுத்திய நிலையில் பிரதமர் மோடி மீண்டும் அதே விவகாரம் குறித்து பேசியுள்ளார். மேற்காசிய போர் காரணமாக சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா தனது எரிபொருள் தேவைக்கு சுமார் 90 சதவீதம் அளவுக்கு இறக்குமதியையே சார்ந்துள்ளது. ஈரான் மீதான அமெரிக்கா போரால் கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க பெட்ரோல், டீசலை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி அறிவுறுத்தி வருகிறார். அதுமட்டுமின்றி கொரோனா காலத்தை போல சாத்தியமுள்ள நிறுவனங்கள் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து பணிபுரியும் வசதியை வழங்க வேண்டும் என்றும், மக்கள் ஓராண்டுக்கு தங்கம் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், குஜராத் மாநிலம் வதோதராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும் போது, “கொரோனா பெருந்தொற்றில் தொடங்கிய உலகளாவிய நிலையற்ற சூழல் இன்னும் நீடித்து வருகிறது. தற்போது மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் மோதல் காரணமாக அந்த நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. நாட்டு மக்களுக்கு நான் விடுக்கும் கோரிக்கை என்னவென்றால் பெட்ரோல் மற்றும் டீசலின் பயன்பாட்டை முடிந்தவரை குறைக்க வேண்டும்.

மெட்ரோ ரயில், மின்சார பேருந்துகள் மற்றும் பொதுப் போக்குவரத்தை அதிகமாக பயன்படுத்த வேண்டும். மேலும், கார்பூலிங்கை ஊக்குவிக்க வேண்டும். கார் வைத்திருப்பவர்கள் ஒரே வாகனத்தில் அதிகமானவர்களை அழைத்து செல்ல வேண்டும். டிஜிட்டல் தொழில்நுட்பம் தற்போது பல விஷயங்களை மிகவும் எளிதாக்கியுள்ளது. தொழில்நுட்பத்தின் உதவி நமக்கு மிகுந்த பயனளிக்கும்.

அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் ஆன்லைன் கூட்டங்கள் மற்றும் வீட்டில் இருந்து பணிபுரியும் முறைக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். எரிபொருள் பயன்பாட்டை குறைத்து நாட்டின் பொருளாதார நிலைத்தன்மைக்கு ஆதரவு அளிக்கும் வகையில், கல்வி நிறுவனங்கள் தற்காலிகமாக கொரோனா காலத்தைப் போல ஆன்லைன் வகுப்பு முறையை பின்பற்றலாம்” என்று கூறினார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஆன்லைன் வழியில் மாணவர்களுக்கான கற்பித்தலை தொடங்க வேண்டும்: பிரதமர் மோடி
Next Article மயிலாப்பூர், மந்தைவெளி கழிவுநீர் நிலையங்கள் நாளை செயல்படாது – குடிநீர் வாரியம் தகவல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பாஜக எம்பி நிஷிகாந்த் துபே

ஸ்டார்லிங்க் அனுமதி: நாட்டுக்கு அச்சுறுத்தல் – பாஜக எம்பி எச்சரிக்கை

இந்தியாவில் ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என பாஜக…

அக்டோபர் 12, 2026

ரியாத் விமான நிலைய தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்

ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ரியாத் விமான நிலையத்தை…

அக்டோபர் 12, 2026

டெல்லி மெட்ரோ நிலையங்கள் மூடல்: உச்ச நீதிமன்றம் கடும் கேள்வி

டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்ட விவகாரத்தில்,…

அக்டோபர் 12, 2026

அதானி ஆலையில் 70 அடி உயர துர்கா தேவி சிலை!

அதானி சிமெண்ட் நிறுவனம், நவராத்திரி மற்றும் துர்கா…

அக்டோபர் 12, 2026

யூடியூபர் துருவ் ராத்தி டெல்லியில் கைது

டெல்லியில் சிஜேபி போராட்டம் நடைபெற்ற நிலையில், யூடியூபர்…

அக்டோபர் 11, 2026

You Might Also Like

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்
இந்தியா

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: அமைச்சர் ராஜினாமா வரை நடந்தது என்ன?

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கரப்பான் பூச்சி கட்சி நடத்திய போராட்டம், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வழிவகுத்தது.

1 Min Read
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
இந்தியா

தர்மேந்திர பிரதான் பதவி விலகல்: இன்று முக்கிய முடிவு!

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் கோரிக்கை தொடர்பாக, மத்திய அரசு இன்று மதியம் முக்கிய முடிவு எடுக்க…

1 Min Read
பிரதமர் நரேந்திர மோடி காமராஜருக்கு புகழஞ்சலி செலுத்துகிறார்
இந்தியா

பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள்: பிரதமர் மோடி புகழாரம்

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார். காமராஜர் தனது வாழ்வை தேசக் கட்டமைப்பிற்காக அர்ப்பணித்தவர் என பிரதமர் மோடி ட்விட்டரில்…

1 Min Read
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு விளக்கம் அளிக்கிறார்
இந்தியா

அருணாச்சலில் சீன ஊடுருவல் இல்லை: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

அருணாச்சல பிரதேசத்தில் சீன ராணுவம் 60 கி.மீ. இந்தியப் பகுதிக்குள் ஊடுருவியதாக வெளியான தகவல்களை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு மறுத்துள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?