MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: சோம்நாத் கோவிலில் பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - சோம்நாத் கோவிலில் பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு

இந்தியா

சோம்நாத் கோவிலில் பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு

Admin
Last updated: மே 11, 2026 2:50 மணி
Admin
Share
SHARE

இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்களால் 1951 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட சோம்நாத் கோவில் இன்றுடன் 75 ஆண்டுகள் நிறைவடைவதை சிறப்பிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விழாவில் கலந்துகொண்டார்.

சோம்நாத் மகாதேவிற்கு சிறப்புப் பூஜை, கும்பாபிஷேகம் மற்றும் த்வஜரோஹணம் (கொடியேற்றம்) ஆகியவைகளை செய்து ஆழ்ந்த மனதுடன் கடவுளை வணங்கி வழிபட்டார்.

பிரதமர் நரேந்திர மோடி கோவில் வளாகத்திற்கு செல்வதற்கு முன்பு ஆயிரக்கணக்கான மக்களை சந்தித்தும் அவர்களுடன் சேர்ந்து சுற்றுப்பயண நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, சோம்நாத் கோவிலின் மறுசீரமைப்பிற்கு முக்கிய பங்காற்றிய சர்தார் வல்லபாய் படேலின் சிலைக்கும் பிரதமர் மோடி மலரஞ்சலி செலுத்தி வணங்கினார்.

அந்த சிறப்புமிக்க நாணயத்தின் ஒரு பக்கம் சோம்நாத் கோயிலின் படம் மற்றும் “இந்தியாவின் அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் பக்தி கொண்டாட்டத்தின் 1000 ஆண்டுகள்” என்ற வாசகமும், மறுபக்கத்தில் அசோக ஸ்தம்பமும் பொறிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் வரலாற்று சிறப்புமிக்க சோம்நாத் கோயிலின் 75-வது ஆண்டை குறிக்கும் வகையில் நினைவு முத்திரை மற்றும் ரூ.75 என்ற நாணயத்தையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அனன்யா பாண்டே நடித்த ‘சாந்த் மேரா தில்’ படத்தின் டிரெய்லர் வெளியானது
Next Article ‘ஒரே வழக்கு ஒரே தரவு’, ‘சு சஹாய்’ சாட்பாட்: நீதித் துறையில் புதிய டிஜிட்டல் திட்டங்கள்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

முதலமைச்சர் விஜய் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகும் காட்சி

கரூர் வருகைக்கு எதிராக திமுக மனு: அவசர விசாரணை இன்று

கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் இரண்டு முறை…

ஜூலை 7, 2026

மும்பையில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

ஜூலை 7, 2026

சிறு, குறு தொழில்கள் நசுக்கப்படுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதாகவும்,…

ஜூலை 7, 2026

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

You Might Also Like

இந்தியா

பரீதாபாத் காவல் நிலையத்தில் இருந்து 32 துப்பாக்கிகள் காணாமல் போனது

பரீதாபாத் காவல் நிலையத்தில் இருந்து 32 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் காணாமல் போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் முக்கிய குற்றவாளியான மோனு, பல மாநிலங்களில்…

1 Min Read
இந்தியா

கேரளாவில் ஷிகெல்லா தொற்று அச்சம்: 25 மாணவர்களுக்கு வாந்தி, பேதி

கேரளாவில் அரசு ஆயுர்வேத மருத்துவமனையில் 25 மாணவர்களுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளது. ஷிகெல்லா தொற்று இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

1 Min Read
இந்தியா

காதலனை கவர்ந்த தோழி: இளம்பெண்ணின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

ஸ்வேதாவின் காதலனுடன் அவரது தோழிக்கு ஏற்பட்ட பழக்கம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் அடுத்து என்னவாக மாறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

1 Min Read
இந்தியா

டெல்லியில் இனி மின்சார ஆட்டோக்கள் மட்டுமே: காற்று மாசை கட்டுப்படுத்த அதிரடி!

டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த புதிய அதிரடி உத்தரவு! 2027 முதல் மின்சார ஆட்டோக்கள் மட்டுமே பதிவு செய்யப்படும். புகை சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல்…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?