MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: நார்வே சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு; நாளை உச்சி மாநாட்டில் பங்கேற்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: நார்வே சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு; நாளை உச்சி மாநாட்டில் பங்கேற்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - உலகம் - நார்வே சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு; நாளை உச்சி மாநாட்டில் பங்கேற்பு

உலகம்

நார்வே சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு; நாளை உச்சி மாநாட்டில் பங்கேற்பு

Admin
Last updated: மே 18, 2026 5:58 மணி
Admin
Share
SHARE

ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி நெதர்லாந்து மற்றும் சுவீடன் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். நெதர்லாந்தில் இரு நாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதைத் தொடர்ந்து, சுவீடன் சென்ற பிரதமர் மோடியை அந்நாட்டு அரசியல் மற்றும் வணிக தலைவர்கள், இந்திய வம்சாவளியினர் உற்சாகத்துடன் வரவேற்றனர். சுவீடன் பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சன் மற்றும் பிற ஐரோப்பிய தலைவர்களுடன் வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்து பிரதமர் மோடி விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார். செயற்கை நுண்ணறிவு, பசுமை போக்குவரத்து, நவீன உற்பத்தி போன்ற துறைகளிலும் ஆலோசனைகள் நடைபெற்றன.

சுவீடனில் பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான 'ராயல் ஆர்டர் ஆப் போலார் ஸ்டார் கமாண்டர் கிராண்ட் கிராஸ்' வழங்கப்பட்டது. இது உலகளவில் மோடிக்குக் கிடைக்கும் 31-வது உயரிய கவுரவமாகும். சுவீடன் பயணத்தை முடித்ததும், பிரதமர் மோடி நார்வேக்குச் சென்றார். அங்கு அவரை அந்நாட்டு பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோர் விமான நிலையத்திலேயே நேரில் சென்று வரவேற்றார்.

சமீபத்தில் ஐரோப்பிய தடையற்ற வர்த்தக கூட்டமைப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பிரதமர் மோடியின் இந்தப் பயணம் புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. 40 ஆண்டுகளில் முதன்முறையாக நார்வே செல்லும் இந்தியப் பிரதமர் மோடி இதுதான் என அவர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். இது இந்திய-நார்வே நட்புறவை மேலும் வலுப்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, நார்வே மன்னர் 5-ம் ஹரால்டு மற்றும் அரசி சொஞ்சா ஆகியோரை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார். மேலும், பிரதமர் ஸ்டோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தி, வர்த்தகம் மற்றும் முதலீட்டை மேம்படுத்துவது குறித்தும், இரு நாடுகளின் உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் அவர் விவாதிக்க உள்ளார். நாளை ஆஸ்லோவில் நடைபெறும் இந்திய-நார்டிக் 3-வது உச்சி மாநாட்டிலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:NorwayPM Modiஇந்திய-நார்டிக் உச்சி மாநாடுஐரோப்பா பயணம்பிரதமர் மோடி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article UAPA வழக்குகளிலும் ஜாமீன் உண்டு: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
Next Article நாளை முக்கிய மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை – வானிலை மையம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

வந்தே மாதரம் பாடல்: மோடி, பாஜகவிடம் கார்கே கேள்வி

வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாடாதது ஏன்? பிரதமர் மோடி, பாஜகவிடம் காங்கிரஸ்…

ஆகஸ்ட் 22, 2026

90 ஆண்டுகளாக இல்லாத சிக்கல் இப்போது ஏன்? – வந்தே மாதரம் விவகாரத்தில் கார்கே கேள்வி

வந்தே மாதரம் பாடலின் சுருக்கப்பட்ட பதிப்பையே காங்கிரஸ்…

ஆகஸ்ட் 22, 2026

சோமாலியா கடலில் 2 கப்பல்கள் கடத்தல்: 22 இந்திய மாலுமிகள் மீட்பு தீவிரம்

சோமாலியா, ஏமன் கடற்பகுதிகளில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 2…

ஆகஸ்ட் 22, 2026

31 ஆண்டுகள் சிறைவாசம்: 105 வயது முதியவருக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன்

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 31…

ஆகஸ்ட் 22, 2026

மனைவியுடன் சேர நரபலி: ஒருவர் கொலை செய்யப்பட்டு, தலை பூஜை அறையில் புதைப்பு

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்ற மனைவியுடன்…

ஆகஸ்ட் 22, 2026

You Might Also Like

உலகம்

ஈரானிய டிரோன்கள் சுட்டு வீழ்த்திய அமெரிக்க ராணுவம்

ஹார்மூஸ் ஜலசந்தியை நோக்கி வந்த ஈரானிய டிரோன்களை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.

1 Min Read
உலகம்

இம்ரான் கான் கட்சி தலைவர்களுக்கு 10 ஆண்டு சிறை

பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியைச் சேர்ந்த நான்கு முக்கிய தலைவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி விடுவிக்கப்பட்டுள்ளார்.

1 Min Read
வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களுக்கு முதல்வர் விஜய் இரங்கல்
தமிழ்நாடு

வியட்நாம் படகு விபத்து: 10 தமிழர்கள் உட்பட 15 பேர் உயிரிழப்பு – முதல்வர் இரங்கல்

வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேர் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். பிரதமர், முதல்வர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

3 Min Read
உலகம்

ஸ்பேஸ் எக்ஸ் அமேசானை மிஞ்சியது: உலகின் 5வது பெரிய நிறுவனமான சாதனை

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், அமேசானை முந்தி உலகின் 5-வது பெரிய நிறுவனமாக சாதனை படைத்துள்ளது. விண்வெளித் துறையின் எதிர்கால வளர்ச்சிக்கு இது ஒரு முக்கிய அறிகுறியாகும்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?