MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: 98 வயது பாஜக மூத்த தலைவரின் காலில் விழுந்து ஆசி பெற்ற பிரதமர் மோடி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: 98 வயது பாஜக மூத்த தலைவரின் காலில் விழுந்து ஆசி பெற்ற பிரதமர் மோடி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - 98 வயது பாஜக மூத்த தலைவரின் காலில் விழுந்து ஆசி பெற்ற பிரதமர் மோடி

இந்தியா

98 வயது பாஜக மூத்த தலைவரின் காலில் விழுந்து ஆசி பெற்ற பிரதமர் மோடி

Admin
Last updated: மே 10, 2026 7:03 காலை
Admin
Share
SHARE

கொல்கத்தா: மேற்​கு​வங்க பாஜக அரசு பதவி​யேற்பு விழா​வின் போது 98 வயது பாஜக மூத்த தலை​வர் மாகன் லால் சர்க்​காரின் காலில் விழுந்து பிரதமர் நரேந்​திர மோடி ஆசி பெற்​றார்.

மேற்கு வங்​கத்​தின் சிலிகுரி பகு​தி​யைச் சேர்ந்​தவர் மாகன் லால் சர்க்​கார். அவர் சியாமா பிர​சாத் முகர்​ஜி​யின் நெருங்​கிய நண்​பர் ஆவார். கடந்த 1952-ம் ஆண்​டில் காஷ்மீரில் தேசி​யக் கொடியேற்​றும் போராட்​டத்தை சியாமா பிர​சாத் நடத்​தி​னார். இந்த போராட்​டத்​தில் மாகன் லால் சர்க்​காரும் பங்​கேற்​றார். அப்​போது அவர் காஷ்மீரில் கைது செய்​யப்​பட்​டார்.​

மாகன் லால் சர்க்​கார், சிலிகுரி மாவட்ட பாஜக தலை​வ​ராக மிக நீண்ட காலம் பணி​யாற்றி உள்​ளார். பல்​வேறு மாவட்​டங்​களின் பாஜக ஒருங்​கிணைப்​பாள​ராக​வும் அவர் பதவி வகித்​துள்​ளார். கடந்த 1980-களில் மேற்கு தினாஜ்பூர், ஜல்​பைகுரி, டார்​ஜிலிங் மாவட்​டங்​களில் சுமார் 10,000-க்​கும் மேற்​பட்​டோரை பாஜக​வில் அவர் இணைத்​தார்.

கொல்​கத்​தா​வில் நேற்று நடை​பெற்ற பாஜக பதவி​யேற்பு விழா​வில் மாகன் லால் சர்க்​கார் பங்​கேற்​றார். அப்​போது விழா மேடை​யில் அவரது காலில் விழுந்து பிரதமர் நரேந்​திர மோடி ஆசி பெற்​றார். இதுகுறித்து சமூக வலை​தளத்​தில் பிரதமர் வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது:

மேற்கு வங்​கத்​தில் முதல்​முறை​யாக பாஜக அரசு பதவி​யேற்று உள்​ளது. இந்த நேரத்​தில் சியாமா பிர​சாத் முகர்​ஜியை நினை​வு​கூர்​கிறேன். குறிப்​பாக நாட்​டுக்​காக​வும் மேற்கு வங்​கத்​துக்​காக​வும் அவர் அளித்த பங்​களிப்பை நினைவு கூர்​கிறேன்.

கொல்​கத்தா பதவி​யேற்பு விழா​வில் தேசி​ய​வாதி மாகன் லால் சர்க்​காரை சந்​திக்​கும் அரிய வாய்ப்பு கிடைத்​தது. அவர், சியாமா பிர​சாத் முகர்​ஜியோடு இணைந்து பணி​யாற்​றிய​வர் ஆவார். அவரோடு இணைந்து ஜம்மு காஷ்மீர் போராட்​டத்​தில் பங்​கேற்​றவர். தனது வாழ்​நாளை பாஜக​வுக்​காக அவர் ஒதுக்கி உள்​ளார். மேற்கு வங்​கத்​தில் பாஜக ஆழமாக கால் ஊன்ற அவர் முக்​கிய பங்​காற்றி இருக்​கிறார். மாகன் லால் சர்க்​கார் போன்ற பாஜக தலை​வர்​களால் கட்சி வலு​வடைகிறது. அவரை நினைத்து பாஜக மிகுந்த பெரு​மிதம் கொள்​கிறது. இவ்​வாறு பிரதமர்​ மோடி தெரி​வித்​துள்​ளார்

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சென்னை-லக்னோ அணிகள் இன்று மோதல்; போட்டியை மழை பாதிக்க வாய்ப்பு?
Next Article IPL 2026 புள்ளிப்பட்டியலில் மெகா மாற்றம்.. பிளே ஆப் போகும் 4 அணிகள் எவை? சிஎஸ்கே வாய்ப்பு என்ன?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லி காவல்துறை அதிகாரிகள் போராட்டம் குறித்து தகவல் தெரிவிக்கின்றனர்

ஜூலை 20 போராட்டம்: 130 காவலர்கள், 65 மாணவர்கள் காயம்

ஜூலை 20 அன்று நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணியில் மோதல்: டெல்லி காவல்துறையின் தகவல்படி,…

ஜூலை 25, 2026

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கேவுக்கு டைபாய்டு காய்ச்சல்

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே…

ஜூலை 25, 2026

டெல்லியில் 18 மெட்ரோ நிலையங்கள் தொடர்ந்து மூடல்

டெல்லியில் 18 மெட்ரோ ரயில் நிலையங்கள் அடுத்த…

ஜூலை 25, 2026

மாணவர் போராட்டங்களுக்கு மத்தியில் மோகன் பாகவத் கருத்து

இன்றைய தலைமுறையினர் கேள்விகள் கேட்பதில் ஆர்வம் கொண்டவர்கள்.…

ஜூலை 25, 2026

இளைஞர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது அவசியம்: ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தர்மேந்திர…

ஜூலை 25, 2026

You Might Also Like

இந்தியா

பிரதமர் மோடி 5 நாடுகளுக்கு பயணம்: மே 15 முதல் முக்கிய சந்திப்புகள்

பிரதமர் நரேந்திர மோடி, வருகின்ற மே 15 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கு முக்கிய…

1 Min Read
இந்தியா

மேற்குவங்க 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: 91.23% தேர்ச்சி!

மேற்குவங்க 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் 91.23% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அத்ரிடோ பால் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

1 Min Read
இந்தியா

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல்.. நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல்.. நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!Published by:Last Updated:Apr 28, 2026 4:02 PM ISTமீதமுள்ள 142 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.கோப்பு படம்மேற்கு…

2 Min Read
பிரதமர் நரேந்திர மோடி ஆந்திரா வருகை
இந்தியா

ஆகஸ்ட் 1-ல் ஆந்திரா வருகிறார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 1 ஆம் தேதி ஆந்திரா வருகிறார். விஜயநகரம் மாவட்டம், போகாபுரத்தில் உள்ள அல்லூரி சீதா ராம ராஜு விமான நிலையத்தை திறந்து…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?