MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பினராயி விஜயன் வாடகை வீட்டிற்கு மாறினார்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பினராயி விஜயன் வாடகை வீட்டிற்கு மாறினார்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - பினராயி விஜயன் வாடகை வீட்டிற்கு மாறினார்

இந்தியா

பினராயி விஜயன் வாடகை வீட்டிற்கு மாறினார்

Admin
Last updated: மே 12, 2026 6:28 மணி
Admin
Share
SHARE

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணிக்கு பெரும்பான்மை கிடைக்காததால், ஆட்சி அதிகாரத்தை இழந்தது. இதைத் தொடர்ந்து, முதல்வர் பதவியை பினராயி விஜயன் ராஜினாமா செய்தார். பின்னர், கேரள முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமான 'கிளிப் ஹவுஸ்'ஸை அவர் காலி செய்தார்.

இதனையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குச் சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அவருக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், அதை ஏற்க மறுத்த பினராயி விஜயன், தனது குடும்பத்துடன் வாடகை வீட்டில் தங்குவதற்கு முடிவெடுத்தார். இதற்கிடையில், அவர் டெல்லி சென்று கட்சியின் அரசியல் குழு கூட்டத்தில் பங்கேற்றார்.

கூட்டத்தை முடித்துக்கொண்டு நேற்று இரவு திருவனந்தபுரம் திரும்பிய பினராயி விஜயன், பேக்கரி சந்திப்பில் உள்ள 2 மாடி வாடகை வீட்டிற்குச் சென்றார். அவரை முன்னாள் அமைச்சரும், அவரது மருமகனுமான பி.ஏ. முகமது ரியாஸ் மற்றும் கட்சியின் மூத்த தலைவர் சிவன்குட்டி ஆகியோர் வரவேற்றனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பினராயி விஜயனை கேரள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்தால், அந்தப் பதவிக்குரிய அதிகாரப்பூர்வ இல்லமான 'கண்டோன்மென்ட் ஹவுஸ்'ஸில் அவர் குடியேற வாய்ப்புள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஐபிஎல் 2026: ஸ்டார்க் அடுத்தடுத்து இரு விக்கெட்டுகள் வீழ்த்தியும், ஹாட்ரிக் பந்தில் பறந்த 100 மீட்டர் சிக்ஸர்
Next Article ஐக்கிய அரபு அமீரகத்திற்கு உதவிய இஸ்ரேலின் அயர்ன் டோம்! ரகசியத்தை வெளிப்படுத்திய அமெரிக்க தூதர்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி

கேரளாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு

கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக சுரங்கப்பாதை கட்டுமானப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில்…

ஜூலை 7, 2026

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு பால் கொடுத்த பன்றி: நெகிழ்ச்சி சம்பவம்

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு தாய் அன்புடன் பால்…

ஜூலை 7, 2026

கணவனை தீர்த்துக்கட்ட மனைவி திட்டமிட்ட கொடூரம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த காரியம்!

வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவனை, தனது கள்ளக்காதலனுடன்…

ஜூலை 7, 2026

பெங்களூரு: குழந்தையை கொன்ற தந்தை – பரபரப்பு தகவல்

பெங்களூருவில் 11 மாத குழந்தையை கோபத்தில் தரையில்…

ஜூலை 7, 2026

மும்பையில் 7 அடி முதலை: கனமழையால் குடியிருப்புக்குள் புகுந்து பீதி

மும்பையில் கனமழையால் போவாய் ஏரியிலிருந்து 7 அடி…

ஜூலை 7, 2026

You Might Also Like

இந்தியா

திருப்பதியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சாமி தரிசனம்

இந்தியாவில் 5 மாநில தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இரண்டு நாள் பயணமாக திருப்பதி வந்தார். அவருடன் அவரது…

1 Min Read
இந்தியா

திருமண நாள் கொண்டாடிய 2 நாட்களில் இளம்பெண் தற்கொலை: கணவன் கைது

திருமண நாளைக் கொண்டாடிய 2 நாட்களிலேயே, கணவனின் துன்புறுத்தலால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு முன் எழுதிய கடிதத்தின் பேரில் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

1 Min Read
இந்தியா

மும்பையில் பள்ளி பேருந்து மீது மரம் விழுந்து மாணவர் பலி

மும்பை செம்பூர் பகுதியில் பள்ளி பேருந்து மீது மரம் விழுந்ததில் 11 வயது மாணவர் உயிரிழந்தார். ஆபத்தான மரத்தை அகற்றாத மாநகராட்சி மீது மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

1 Min Read
இந்தியா

பரீதாபாத் காவல் நிலையத்தில் இருந்து 32 துப்பாக்கிகள் காணாமல் போனது

பரீதாபாத் காவல் நிலையத்தில் இருந்து 32 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் காணாமல் போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் முக்கிய குற்றவாளியான மோனு, பல மாநிலங்களில்…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?