MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மக்கள் மயக்கத்தில் உள்ளனர் – திமுக ஆர்.எஸ்.பாரதி பேச்சு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மக்கள் மயக்கத்தில் உள்ளனர் – திமுக ஆர்.எஸ்.பாரதி பேச்சு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - மக்கள் மயக்கத்தில் உள்ளனர் – திமுக ஆர்.எஸ்.பாரதி பேச்சு

தமிழ்நாடு

மக்கள் மயக்கத்தில் உள்ளனர் – திமுக ஆர்.எஸ்.பாரதி பேச்சு

Fernandez
Last updated: செப்டம்பர் 18, 2026 2:20 மணி
Fernandez
Share
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி
SHARE

சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் பழனி ஆண்டவர் கோயில் தெரு, பெரம்பூரில் நடைபெற்ற மாபெரும் கண்டன பொதுக்கூட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உரையாற்றினார். இந்த கூட்டத்தில் அவர் பேசுகையில், 'தமிழகம் சீரழிந்து கொண்டிருக்கிறது. மக்களுக்கு பாதுகாப்பில்லை. மது கிண்ணத்தில் விழுந்த வண்டு போல மக்கள் இன்னும் மயக்கத்தில் தான் இருக்கிறார்கள். தற்போது மின் கட்டண உயர்வைக் கண்டு மக்களுக்கு சற்று சுயநினைவு வந்துள்ளது. திமுகவுக்கு வாக்களிக்கவில்லை என்றால், இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்படுவார்கள் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்' என்று அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, 'முன்பு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டால் உடனடியாக சரி செய்தோம். படகோட்டி திரைப்படத்தைப் பார்த்து மக்கள் எம்.ஜி.ஆருக்கு வாக்களித்தனர். அப்போது சில நடவடிக்கைகளால் எட்டு மீனவர்கள் கொல்லப்பட்டனர். பெரம்பூர் தொகுதியில் அனைத்து வசதிகளுடன் கூடிய மிகப் பெரிய திருமண மண்டபத்தை திமுக ஆட்சியில் கட்டிக் கொடுத்திருக்கிறோம். ஆனால், ஏசி பேருந்து நிலையத்தை ஏன் கட்டிக் கொடுத்தீர்கள்? தற்போது கஞ்சா போதை ஆசாமிகள் தான் அதை பயன்படுத்துகிறார்கள்' என்றும் அவர் விமர்சித்தார்.

மேலும், 'பார்த்து பார்த்து பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை நாங்கள் கொண்டு வந்தோம். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல், முதலமைச்சர் மூன்று நாட்கள் அவகாசம் வாங்கிச் சென்றார். மக்கள் செய்த தவறால் ஆட்சியில் அமர்ந்து கொண்டு, மிசா சட்டத்தால் ஸ்டாலின் உள்ளிட்டோரின் தியாகத்தை கொச்சைப்படுத்தாதீர்கள், பழித்துப் பேசாதீர்கள். சிங்கப்படை அமைத்தவர்கள், பெண் போலீசிடம் சிலிமிஷம் செய்கிறார்கள். தமிழகம் சீரழிந்து கொண்டிருக்கிறது, பாதுகாப்பில்லை. விலைவாசி விண்ணை முட்டுகிறது. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் நமக்கு வெற்றி கிடைக்கும்' என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.

முன்னதாக, சைதாப்பேட்டையில் முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியனை தோற்கடித்த மக்களுக்கு நல்ல சாவு கூட வரமாட்டாது என ஆர்.எஸ்.பாரதி சாபமிட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் அவர் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:DMKRS BharathiTamil Nadu Politicsஆர்.எஸ்.பாரதிதமிழக அரசியல்தமிழ்நாடுதிமுகமக்கள் நலத்திட்டங்கள்மக்கள் மயக்கம்மின் கட்டண உயர்வு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article வீட்டில் கீரை வளர்க்கும் தொட்டிகள் வீட்டிலேயே கீரை வளர்ப்பது எப்படி? எளிய வழிகள்
Next Article இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் டி20-யில் 300 ரன்கள்: பயிற்சியாளர் கம்பீர் விடுத்த சவால்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கைது செய்யப்பட்ட யூடியூபர் துருவ் ராத்தி

யூடியூபர் துருவ் ராத்தி டெல்லியில் கைது

டெல்லியில் சிஜேபி போராட்டம் நடைபெற்ற நிலையில், யூடியூபர் துருவ் ராத்தி கைது செய்யப்பட்டுள்ளார்.…

அக்டோபர் 11, 2026

சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே உள்ளிட்டோர் விடுவிப்பு

சிஜேபி கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே, நிர்வாகிகள்…

அக்டோபர் 11, 2026

காங்கிரஸ் விலகல்: சிஜேபி போராட்டத்தில் ராகுல் காந்தி ஏன் பங்கேற்கவில்லை?

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி…

அக்டோபர் 11, 2026

விமானத்தில் 3 பேர் கைது: பெண் போலீஸ் ஏன் பயன்படுத்தப்பட்டனர்?

டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானத்தில்…

அக்டோபர் 11, 2026

டெல்லி போலீஸ் அபிஜித் தீப்கேவை கடத்தியது: சிஜேபி குற்றச்சாட்டு

சவுரவ் தாஸ் மற்றும் அபிஜித் தீப்கே ஆகியோரை…

அக்டோபர் 10, 2026

You Might Also Like

மத்திய அரசு நிதி விடுவிப்பு
தமிழ்நாடு

தமிழ்நாட்டிற்கு ரூ.4,466 கோடி நிதி விடுவிப்பு – மத்திய அரசு

தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு ரூ.4,466 கோடி வரிப்பகிர்வு தொகையை விடுவித்துள்ளது. இது மாநிலங்களின் வளர்ச்சி செலவினங்களை விரைவுபடுத்தும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளது.

1 Min Read
செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வரும் நிதி மாற்றங்கள் குறித்த அறிவிப்பு
தமிழ்நாடு

செப். 1 முதல் அமல்: உங்கள் பாக்கெட்டை பாதிக்கும் 6 முக்கிய நிதி மாற்றங்கள்!

செப்டம்பர் 1 முதல் எரிவாயு சிலிண்டர், விமான டிக்கெட், கார் விலை, வங்கி FD வட்டி, ATM கட்டணம், வெளிநாட்டுப் பயண விதிமுறைகள் என 6 முக்கிய…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

திருநெல்வேலி, தூத்துக்குடி விவசாயிகளுக்கு மகிழ்ச்சி: அணைகளில் இருந்து பாசன நீர் திறப்பு

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து 121 நாட்களுக்கு பாசன நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 36,521 ஏக்கர் நிலங்கள்…

1 Min Read
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம் குறித்த தகவல்
தமிழ்நாடு

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. தினசரி மாறும் இந்த விலைகள் சர்வதேச சந்தை, ரூபாயின் மதிப்பு, வரிகள் போன்ற காரணிகளைச் சார்ந்துள்ளன.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?