MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பாகிஸ்தான் அணியை அவமதிக்காதீர்கள்: இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பாகிஸ்தான் அணியை அவமதிக்காதீர்கள்: இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - பாகிஸ்தான் அணியை அவமதிக்காதீர்கள்: இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்

விளையாட்டு

பாகிஸ்தான் அணியை அவமதிக்காதீர்கள்: இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்

Sri Prem Kumar R
Last updated: செப்டம்பர் 9, 2026 10:55 காலை
Sri Prem Kumar R
Share
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோ ரூட்
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜோ ரூட்
SHARE

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி கடுமையான பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், அந்த அணிக்கு ஆதரவாக இங்கிலாந்தின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஜோ ரூட் கருத்து தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அணி போராட்ட குணத்தை வெளிப்படுத்தவில்லை என விமர்சிப்பது மரியாதைக்குறைவான செயல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹெடிங்லியில் நடந்த முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 103 ரன்கள் வித்தியாசத்திலும், லார்ட்ஸில் நடந்த இரண்டாவது டெஸ்டில் 194 ரன்கள் வித்தியாசத்திலும் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இந்த தொடரின் நான்கு இன்னிங்ஸ்களிலும் பாகிஸ்தான் அணியால் 200 ரன்களைக் கூட தாண்ட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர் தோல்விகளைத் தொடர்ந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. தலைமை பயிற்சியாளர் சர்பராஸ் அகமது மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் உமர் குல் ஆகியோர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர். மேலும், முகமது ரிஸ்வான், இமாம்-உல்-ஹக் உள்ளிட்ட 7 மூத்த வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்பட்டு, புதிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள இறுதி டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஜோ ரூட், 'பாகிஸ்தான் அணி எங்களுக்குப் சவாலாகவே இருந்தது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அவர்கள் போராடவில்லை என்று கூறுவது பாகிஸ்தான் அணிக்கும், எங்களது அணிக்கும் இழைக்கப்படும் மரியாதைக்குறைவாகும்' என்று தெரிவித்தார்.

'நாங்கள் மிகச் சிறப்பாக விளையாடியதாலும், ஆடுகளத்தின் தன்மைகளை விரைவாகப் புரிந்து கொண்டதாலும் தான் அவர்களைப் போட்டிக்குள் வர நாங்கள் அனுமதிக்கவில்லை' என்றும் அவர் கூறினார்.

'ஒரு அணி மிகச் சிறப்பானது என்றும், மற்றொரு அணி மிகவும் மோசமானது என்றும் எளிதாகக் கூறிவிட முடியாது. வழக்கமாக உண்மை நிலைமை இதற்கு இடைப்பட்டதாகவே இருக்கும். ஒரு அணி மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும்போது, மற்றொரு அணி மோசமாக விளையாடியதாக அர்த்தமல்ல' என ஜோ ரூட் விளக்கினார்.

'கடந்த இரு போட்டிகளில் என்ன நடந்தது என்பது முக்கியமில்லை, இந்த வாரம் புதிய சவாலாக இருக்கும். பாகிஸ்தான் அணியில் திறமையான வீரர்கள் பலர் உள்ளனர், அதை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்க வேண்டும்' என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் அணிக்கு ஆதரவாகப் பேசிய ஜோ ரூட்டின் கருத்துக்கள் கிரிக்கெட் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளன. இந்த இறுதி டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Sri Prem Kumar R

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:CricketEnglandJoe RootPakistanTest Seriesஇங்கிலாந்துகிரிக்கெட்டெஸ்ட் தொடர்பாகிஸ்தான்ஜோ ரூட்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ரயில்வே நிலையத்தில் அறிவிப்பு பலகை சென்னையிலிருந்து 5 ரயில்கள் ரத்து: பயணிகளுக்கு எச்சரிக்கை
Next Article தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப். 15-ல் தொடங்க வாய்ப்பு குறைவு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பீகார் எம்எல்ஏ ஆனந்த் சிங் மகள் திருமணத்தில் மணமகனுக்கு பரிசளிக்கப்பட்ட கார்

ரூ.2.5 கோடியில் கார்: பீகார் எம்எல்ஏ மகள் திருமணத்தில் மாப்பிள்ளைக்கு அசத்தல் பரிசு!

பீகாரில் எம்எல்ஏ ஆனந்த் சிங் மகள் திருமணத்தில், மணமகனுக்கு ரூ.2.5 கோடியில் கார்…

நவம்பர் 11, 2026

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விவாகரத்து?

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தனது…

நவம்பர் 10, 2026

காற்று மாசு மரணங்களை மறைக்கிறதா மோடி அரசு? காங்கிரஸ் கேள்வி

இந்தியாவில் காற்று மாசுபாட்டால் ஏற்படும் உயிரிழப்புகளை மத்திய…

நவம்பர் 9, 2026

பாபர் மசூதி இடிப்பு: சோனியா காந்தியின் கருத்து – பாஜக விமர்சனம்

1992ல் பாபர் மசூதி இடிப்பைக் கண்டு கண்கலங்கியதாக…

நவம்பர் 9, 2026

மாரடைப்பால் இறந்த வேட்பாளர் திவ்யா வெற்றி பெற்றார்

ஆந்திராவில் மண்டல பரிஷத் தேர்தலில் போட்டியிட்ட ஜனசேனா…

நவம்பர் 8, 2026

You Might Also Like

விளையாட்டு

டெல்லி கேப்டன் அக்சர் படேல்: ராஜஸ்தானுக்கு எதிரான வெற்றி குறித்து என்ன சொன்னார்?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு, கேப்டன் அக்சர் படேல் தனது அணியின் ஆட்டம் மற்றும் ரசிகர்களின் ஆதரவு குறித்து மனம்…

1 Min Read
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளர் ஜாகீர் கான்
விளையாட்டு

ஜாகீர் கான் நியமனம்: தோனியின் பழைய பேச்சு வைரல்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ஜாகீர் கான் நியமனம். 2012ல் தோனி அவரை 'இந்திய வேகப்பந்து வீச்சின் சச்சின்' எனப் பாராட்டியது வைரல்.

2 Min Read
ஆஸ்திரேலிய கிரிக்கெட் கேப்டன் பேட் கம்மின்ஸ்
விளையாட்டு

புஜாராதான் கடினமான பேட்டர் – பேட் கம்மின்ஸ்

விராட் கோலி, ரோஹித் சர்மா அல்ல; புஜாராதான் தான் எதிர்கொண்ட கடினமான இந்திய பேட்டர் என ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

2 Min Read
விளையாட்டு

ஐபிஎல் 2026: மும்பையின் அதிரடி வெற்றி, பஞ்சாபின் தொடர் தோல்வி!

ஐபிஎல் 2026: தர்மசாலாவில் நடந்த பரபரப்பான போட்டியில், திலக் வர்மாவின் அதிரடி ஆட்டத்தால் மும்பை இந்தியன்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?