MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஆன்லைன் ஜோதிடர் போல் நடித்து ரூ.60 லட்சம் கொள்ளை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஆன்லைன் ஜோதிடர் போல் நடித்து ரூ.60 லட்சம் கொள்ளை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - ஆன்லைன் ஜோதிடர் போல் நடித்து ரூ.60 லட்சம் கொள்ளை

இந்தியா

ஆன்லைன் ஜோதிடர் போல் நடித்து ரூ.60 லட்சம் கொள்ளை

Admin
Last updated: மே 26, 2026 8:26 காலை
Admin
Share
SHARE

காதல், திருமணம், குடும்பம் மற்றும் தொழில் பிரச்சனைகளுக்கு தீர்வு தருவதாகக் கூறி, சமூக வலைத்தளங்களில் போலி ஜோதிடர் கணக்குகளை உருவாக்கி, அப்பாவி மக்களை ஏமாற்றி ரூ.60 லட்சத்திற்கும் மேல் கொள்ளையடித்த ராஜஸ்தான் ஆன்லைன் ஜோதிட மோசடி கும்பலை அகமதாபாத் சைபர் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

'அஸ்ட்ராலஜர் பூஜா கின்னார்மா' மற்றும் 'ஆச்சார்யா விகாஸ் சாஸ்திரி' போன்ற பெயர்களில் போலி கணக்குகளை உருவாக்கிய இந்த கும்பல், தங்களை ஆன்மீக குருக்கள் போல காட்டிக்கொண்டு, காதல் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதாக கூறி மக்களை கவர்ந்துள்ளது. குஜராத்தின் அகமதாபாத் நகரைச் சேர்ந்த பலர் இவர்களின் வலையில் சிக்கியுள்ளனர்.

இந்த கும்பல், பூஜை மற்றும் சடங்குகள் செய்வதாகக் கூறி அப்பாவி மக்களிடம் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் கட்டணம் வசூலித்துள்ளது. மேலும், பூஜையின் போது அரை நிர்வாண கோலத்தில் இருக்க வேண்டும் என்று கூறி, அதனை புகைப்படம் எடுத்துள்ளனர். பின்னர், அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மார்ஃபிங் செய்து, பொதுவெளியில் வெளியிடுவதாக மிரட்டி பணம் பறித்துள்ளனர்.

இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை நடத்திய அகமதாபாத் சைபர் பிரிவு போலீசார், ராஜஸ்தானைச் சேர்ந்த இந்த மோசடி கும்பலை கைது செய்தனர். விசாரணையில், இவர்கள் அப்பாவி மக்களை ஏமாற்றி ரூ.60 லட்சத்திற்கும் மேல் கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Online Fraudஅகமதாபாத்ஆன்லைன் ஜோதிடம்கொள்ளைசைபர் கிரைம்மோசடி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இயக்குனர் சேரனின் தாயார் கமலா பாண்டியன் காலமானார்
Next Article கராத்தே மாஸ்டராக முதல்முறை நடித்துள்ளேன்: நடிகர் அர்ஜுன் தகவல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களிடம் பேசுகிறார்

90 ஆண்டுகளாக இல்லாத சிக்கல் இப்போது ஏன்? – வந்தே மாதரம் விவகாரத்தில் கார்கே கேள்வி

வந்தே மாதரம் பாடலின் சுருக்கப்பட்ட பதிப்பையே காங்கிரஸ் பின்பற்றுவதாகவும், 90 ஆண்டுகளாக இல்லாத…

ஆகஸ்ட் 22, 2026

சோமாலியா கடலில் 2 கப்பல்கள் கடத்தல்: 22 இந்திய மாலுமிகள் மீட்பு தீவிரம்

சோமாலியா, ஏமன் கடற்பகுதிகளில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 2…

ஆகஸ்ட் 22, 2026

31 ஆண்டுகள் சிறைவாசம்: 105 வயது முதியவருக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன்

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 31…

ஆகஸ்ட் 22, 2026

மனைவியுடன் சேர நரபலி: ஒருவர் கொலை செய்யப்பட்டு, தலை பூஜை அறையில் புதைப்பு

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்ற மனைவியுடன்…

ஆகஸ்ட் 22, 2026

இளம் வாக்காளர்களை கவர பா.ஜ.க.வின் புதிய வியூகம்

தமிழக பா.ஜ.க. 'ஜென்-இசட்' தலைமுறையினரை கவரும் நோக்கில்…

ஆகஸ்ட் 22, 2026

You Might Also Like

திருமலை ஏழுமலையான் கோயில் அருகே உள்ள சுவாமி புஷ்கரணி குளம்
இந்தியா

திருமலை சுவாமி புஷ்கரணி: ஆகஸ்ட் மாதம் பக்தர்களுக்கு நீராட தடை

திருமலை ஏழுமலையான் கோயில் அருகே உள்ள புனிதமான சுவாமி புஷ்கரணி குளத்தில், ஆகஸ்ட் 1 முதல் 31 வரை பக்தர்கள் நீராட திருமலை திருப்பதி தேவஸ்தானம் தடை…

1 Min Read
கர்ப்பிணி மனைவியை கழுத்தை நெரித்து கொல்ல முயன்ற கணவன்
இந்தியா

கர்ப்பிணியை கழுத்தை நெரித்து கொல்ல முயன்ற கணவன்: அதிர்ச்சி சம்பவம்

குழந்தை பெற்றுக்கொள்ளக் கூடாது என்ற தகராறில், கர்ப்பிணி மனைவியை கணவன் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரு மனைவிகள் ஏற்கனவே…

1 Min Read
முன்னாள் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
இந்தியா

நான் தெருப் போராளி – காங்கிரஸுக்கு தர்மேந்திர பிரதான் பதிலடி

முன்னாள் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தான் ஒரு தெருப் போராளி என்றும், குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து செயல்படும் நபர் அல்ல என்றும் காங்கிரஸ் கட்சிக்கு பதிலடி…

1 Min Read
கேரளா மற்றும் மேகாலயாவில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
இந்தியா

கால்பந்து உலகக் கோப்பை: கேரளா, மேகாலயா பள்ளிகளுக்கு விடுமுறை

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி நள்ளிரவில் நடைபெற்றதால், மாணவர்கள் விழித்திருந்து பார்க்க வசதியாக கேரளாவில் இன்று அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேகாலயாவிலும் இதேபோல்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?