MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: நீட் தேர்வுக்கு கூடுதல் நேரம்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > லைஃப் ஸ்டைல் > நீட் தேர்வுக்கு கூடுதல் நேரம்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
லைஃப் ஸ்டைல்

நீட் தேர்வுக்கு கூடுதல் நேரம்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

Admin
Last updated: June 12, 2026 2:22 pm
Admin
Share
SHARE

நீட் தேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வினாத்தாள் கசிவு காரணமாக நாடு முழுவதும் கடந்த 3-ம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு, மறு தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு மாணவர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் விமர்சனங்களை உருவாக்கியது. இந்த சூழலில், வரும் ஜூன் 21-ம் தேதி நீட் மறு தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தேசிய தேர்வு முகமை (NTA) நீட் (யுஜி)-2026 தேர்வை நியாயமான, பாதுகாப்பான மற்றும் தேர்வர்களின் தேவைகளுக்கு ஏற்ப நடத்த உறுதிபூண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, 2026 ஜூன் 21 அன்று நடைபெற உள்ள நீட் (யுஜி) 2026 தேர்வில், தேர்வர்களுக்கு உகந்த சில மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

பல ஆண்டுகளாக தேர்வர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், தேர்வுக்கான கால அவகாசம் 195 நிமிடங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி தேர்வுகள் இனி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:15 மணி வரை நடைபெறும். வருகைப் பதிவேடுகளில் கையொப்பமிடுதல் மற்றும் பிற கண்காணிப்பு நடைமுறைகள் போன்ற கட்டாயத் தேர்வு முறைகளுக்குத் தேவைப்படும் நேரமும் இதில் அடங்கும். திருத்தப்பட்ட இந்த தேர்வு கால அவகாசமானது, நிர்வாக செயல்முறைகள் தேர்வெழுதும் வாய்ப்பை தடுத்துவிடுகின்றன என்ற உணர்வின்றி, தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு நேரத்தை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், வினாத்தாள் புத்தகத்தில் திருத்தங்கள் செய்வதற்கான இடம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:Exam DurationNEET ExamNTAதேசிய தேர்வு முகமைதேர்வு நேரம்நீட் தேர்வு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article விஜய் அரசின் நடவடிக்கைகளுக்கு விரைவில் முடிவு: ஆர்.பி.உதயகுமார்
Next Article RJ பாலாஜிக்கு கார் பரிசளித்த சூர்யா: ‘Ride போலாமா’ நிகழ்ச்சி
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, ஏர் இந்தியா விமான…

May 29, 2026

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

தமிழ்நாட்டில் 24×7 ஆன்லைன் பத்திரப்பதிவு: இனி வீட்டிலிருந்தே பதிவு செய்யலாம்!

இனி பொதுமக்கள் வீட்டிலிருந்தபடியே 24 மணி நேரமும் இணையதளம் வழியாக மனை, அடுக்குமாடி குடியிருப்பு, வீட்டு வசதி வாரிய விற்பனை பத்திரங்கள் மற்றும் வங்கி கடன் அடமான…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

விஜயை கடுமையாக விமர்சிக்கும் திமுக: ‘இன்ஸ்டா அரசன் 24-ஆம் புலிகேசி’ என சாடல்

நடிகர் விஜயை 'இன்ஸ்டா அரசன் 24-ஆம் புலிகேசி' என திமுக விமர்சித்துள்ளது. விவசாயிகளின் நலனில் அக்கறை காட்டாமல் கர்நாடகா செல்வதாகக் குற்றம் சாட்டியுள்ளது.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

பழனி கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்

நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது மனைவியுடன் பழனி மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பக்தர்களிடையே அவரது வருகை பெரும் வரவேற்பைப் பெற்றது.

0 Min Read
லைஃப் ஸ்டைல்

பஞ்சாபில் பயங்கரம்: ஜீப்-லாரி மோதல், 9 பேர் பலி

பஞ்சாபில் ஜீப்-லாரி மோதல் சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். சாலை பாதுகாப்பு குறித்து கவலைகள் எழுந்துள்ளன.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?