MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: செங்கோட்டையனுக்கு நயினார் நாகேந்திரன் ஓப்பன் சேலஞ்ச்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - தமிழ்நாடு - செங்கோட்டையனுக்கு நயினார் நாகேந்திரன் ஓப்பன் சேலஞ்ச்!

தமிழ்நாடு

செங்கோட்டையனுக்கு நயினார் நாகேந்திரன் ஓப்பன் சேலஞ்ச்!

Admin
Last updated: ஜூன் 25, 2026 5:52 மணி
Admin
Share
SHARE

திமுகவிடம் சமரசமாக போனதாக அமைச்சர் செங்கோட்டையன் குற்றஞ்சாட்டியதற்கு பதிலளித்துள்ள பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், 'மருத்துவ கல்லூரி தொடங்க விண்ணப்பித்திருந்தேன் என நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலக தயார். அமைச்சர் செங்கோட்டையன் அமைச்சர் பதவியை விடுவதற்கு தயாரா?' என வெளிப்படையாக சவால் விடுத்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், '1991ஆம் ஆண்டிலிருந்து செங்கோட்டையனை எனக்கு மிகவும் நன்றாக தெரியும். அவர் எப்போதுமே தனக்கு சம்பந்தம் இல்லாத பிரச்சனையில் தலையை விட்டு மாட்டுக்கொள்வார்' என விமர்சித்தார்.

மேலும் அவர் கூறுகையில், 'அடக்கி வாசித்தால் செங்கோட்டையனுக்கு நல்லது. கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் ஒரு காலத்தில் நேர்மையாக இருந்தார்கள், தற்போது சந்தர்ப்பவாதிகளாக மாறிவிட்டனர். தினமும் சினிமாக்காரர்களை சந்தித்து பேசி மகிழும் உங்களுக்கு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் சொல்ல நேரமில்லையா? அல்லது மனமில்லையா? கரூரை கைகழுவி விட்டதுபோல அம்மோனியா வாயு உயிரிழப்பு சம்பவத்தையும் புறக்கணிக்கிறீர்களா விஜய் அவர்களே? அப்பாவைக் காணவில்லை என்று தேடுகிறார்கள்.'

சட்டமன்றத்தில் வசனம் பேசுவது தேவையற்றது என்றும், சட்டமன்றத்தில் சினிமா போல வசனங்கள் பேசுவது அநாகரீகமான செயல் என்றும், இப்படி சைகை காட்டுவது கண்டனத்திற்குரியது என்றும் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார். 'போன ஆட்சியில் அணில் வந்ததால் மின்சாரம் தட்டுபாடு என்றார்கள். இந்த ஆட்சியில் குரங்கு வந்துவிட்டதால் மின்சாரம் தட்டுபாடு என்கிறார்கள். மக்களின் நலன் தான் முக்கியம் என்பது புரியவில்லை' என்றும் அவர் விமர்சித்தார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அமைச்சர்சவால்செங்கோட்டையன்தமிழ்நாடு அரசியல்நயினார் நாகேந்திரன்பாஜக
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article திமுக கூட்டணியில் சுயமரியாதையை இழந்தோம் – வைகோ வேதனை
Next Article பெங்களூரு கொலை: தாய், தந்தை, தங்கையை கொன்று தப்பிய பெண் புதுவையில் கைது
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

திருப்பதி திருமலையில் 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசனம் செய்யும் 116 வயது மூதாட்டி

116 வயது மூதாட்டி 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசனம்!

திருப்பதி திருமலையில் 116 வயது மூதாட்டி 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசனம்…

ஜூலை 5, 2026

யானை தந்தங்கள், கலைப்பொருட்கள்: வனத்துறையிடம் ஒப்படைக்க மோகன்லாலுக்கு விண்ணப்பம்

கேரளாவில், நடிகர் மோகன்லாலிடம் யானை தந்தங்கள் மற்றும்…

ஜூலை 5, 2026

கர்நாடகாவில் ஆண்களுக்கான தேசிய மனித உரிமைக்குழு: புதிய முயற்சி

கர்நாடகாவில் ஆண்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்கள் எதிர்கொள்ளும்…

ஜூலை 5, 2026

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி: இந்தியா ரூ. 38,000 கோடியை தாண்டியது

இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 2013-14ல் ரூ.…

ஜூலை 4, 2026

ரவி ஆற்று வெள்ளத்தில் காட்டு ஆடு: அசத்தல் நீச்சல் வீடியோ வைரல்

ஹிமாச்சலப் பிரதேசத்தில் ரவி ஆற்று வெள்ளத்தில் காட்டு…

ஜூலை 4, 2026

You Might Also Like

தமிழ்நாடு

அரசியல் சாசனம் படுகொலை செய்யப்பட்ட நாள் – நயினார் நாகேந்திரன் பதிவு

அவசரநிலையை 'அரசியல் சாசனம் படுகொலை செய்யப்பட்ட நாள்' என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய சூழல்கள் மீண்டும் ஏற்படாமல் தடுப்பது அனைவரின் கூட்டுப்…

1 Min Read
தமிழ்நாடு

தாம்பரம் – விழுப்புரம் மெமு ரயில் சேவை இன்று பகுதியளவு ரத்து – ரயில்வே அறிவிப்பு

தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் சேவை இன்று பராமரிப்புப் பணிகள் காரணமாக பகுதியளவு ரத்து செய்யப்பட்டு, சில ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என சென்னை…

1 Min Read
தமிழ்நாடு

கம்பம்மெட்டு சாலை ஒரு மாதத்திற்கு மூடல்: மாற்றுப் பாதை அறிவிப்பு

தேனி மாவட்டம் கம்பம்மெட்டு சாலை நாளை முதல் ஒரு மாத காலத்திற்கு மூடப்படுகிறது. மாற்றுப் பாதையாக குமுளி மலை சாலையை பயன்படுத்த நெடுஞ்சாலைத்துறை அறிவுறுத்தியுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

சென்னையில் இன்று நண்பகல் வரை மழை: 11 மாவட்டங்களில் எச்சரிக்கை!

சென்னை உள்பட தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இன்று நண்பகல் 1 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?