MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: குதிரை பேரத்தால் இடைத்தேர்தல்: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: குதிரை பேரத்தால் இடைத்தேர்தல்: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - குதிரை பேரத்தால் இடைத்தேர்தல்: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

தமிழ்நாடு

குதிரை பேரத்தால் இடைத்தேர்தல்: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

Fernandez
Last updated: செப்டம்பர் 14, 2026 11:04 காலை
Fernandez
Share
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
SHARE

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தற்போதைய சூழலில் இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், நான்கு இடைத்தேர்தல்கள் வரவிருக்கின்றன. சட்டமன்றத் தேர்தல் நடந்து சில மாதங்களிலேயே மீண்டும் இடைத்தேர்தல்கள் வருகின்றன என்றால், அதற்கு முக்கியக் காரணம் குதிரை பேரம்தான். இந்த குதிரை பேரங்கள் எதற்காக நடைபெறுகின்றன என்பது அனைவருக்கும் தெரியும்" எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "தமிழக முதலமைச்சர் லண்டன் சென்றுள்ளார். அவர் சொந்த வேலைக்காக சென்றிருக்கிறாரா அல்லது முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக சென்றிருக்கிறாரா என்பது குறித்து பல தகவல்கள் பரவி வருகின்றன. அவருடன் யார் யாரெல்லாம் அரசு செலவில் அழைத்துச் செல்லப்பட்டார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. அவர் லண்டனில் இந்த மூன்று, நான்கு நாட்களில் எத்தனை பேரை சந்திக்க முடியும் என்பது ஒரு கேள்விக்குறிதான். லண்டனில் இருந்து திரும்பிய பிறகு அவர் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.

முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காகவே சென்றிருக்கிறார் என்றால், அவர் யாரையெல்லாம் சந்தித்தார், எவ்வளவு கோடி முதலீடுகள் வந்துள்ளன என்பது போன்ற விவரங்களை அவர் தமிழகம் திரும்பியதும் அறிவிக்க வேண்டும். அவர் சொந்த வேலைக்காக சென்றிருந்தால், அதுகுறித்து நாங்கள் எதுவும் கூற முடியாது" என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:BJPBy-electionChief MinisterHorse TradingLondon TripNainar NagendranTamil Naduஇடைத்தேர்தல்குதிரை பேரம்தமிழ்நாடுநயினார் நாகேந்திரன்பாஜகமுதலமைச்சர்லண்டன் பயணம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article பல்வேறு பயன்களுக்குப் பயன்படுத்தப்படும் எலுமிச்சைத் தோல்கள் எலுமிச்சைத் தோலை இனி குப்பையில் போட வேண்டாம்: 7 பயனுள்ள வழிகள்!
Next Article டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாடு டெல்லியில் 5 நட்சத்திர ஓட்டல் கட்டணம் பல மடங்கு உயர்வு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

விசாகப்பட்டினம் - பெங்களூரு இடையே சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு

விசாகப்பட்டினம் – பெங்களூரு இடையே சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு

விசாகப்பட்டினம் மற்றும் பெங்களூரு இடையே சிறப்பு ரயில் சேவைகளை இயக்க தெற்கு கடற்கரை…

செப்டம்பர் 25, 2026

தேர்தல் ஆணையர் பதவி விலகாவிட்டால் நாடு தழுவிய போராட்டம்: சிஜேபி

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி…

செப்டம்பர் 25, 2026

தேர்தல் ஆணையம் சந்தேகங்களை போக்க வேண்டும்: சிராக் பாஸ்வான்

தேர்தல் ஆணையத்திற்குள் நிலவும் கருத்து வேறுபாடுகள் குறித்த…

செப்டம்பர் 25, 2026

உ.பி.யில் ஒரே மாவட்டத்தில் 2 முக்கியப் பதவிகளில் தமிழக அதிகாரிகள்

உத்தரப் பிரதேசத்தின் ஒரே மாவட்டத்திற்கு இரண்டு முக்கியப்…

செப்டம்பர் 25, 2026

விநாயகர் லட்டு ரூ.39 லட்சத்துக்கு ஏலம்: ஐதராபாத்தில் வியப்பு!

ஐதராபாத் பாலாப்பூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற…

செப்டம்பர் 25, 2026

You Might Also Like

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை நடவடிக்கை
தமிழ்நாடு

சிங்கப்பெண் படை: 346 புகார்களுக்கு மின்னல் வேக நடவடிக்கை

தமிழக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்து வருகிறது. கடந்த 17ம் தேதி முதல், 346 புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…

2 Min Read
தமிழ்நாடு

விஜயை சந்தித்த கமல்: 6 முக்கிய கோரிக்கைகள் என்ன? – முழு விவரம்

முதலமைச்சர் விஜயை சந்தித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தமிழ் திரைப்படத் துறைக்கு ஆதரவு கோரி 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார்.

1 Min Read
த.வெ.க எம்.எல்.ஏ. சரவணன்
தமிழ்நாடு

சோழிங்கநல்லூரை தனி மாவட்டமாக்க தவெக எம்.எல்.ஏ. சரவணன் கோரிக்கை

சோழிங்கநல்லூரை தனி மாவட்டமாக அல்லது தனி மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும் என த.வெ.க எம்.எல்.ஏ. சரவணன் கோரிக்கை விடுத்துள்ளார். இது பொதுமக்கள் படும் சிரமங்களை சுட்டிக்காட்டியுள்ளது.

2 Min Read
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியின் ஐடி விங் பதிவிட்ட எக்ஸ் தளம்
தமிழ்நாடு

செந்தில் பாலாஜி புனிதர் அல்ல: திமுகவை தவெக கடுமையாக விமர்சித்துள்ளது

திமுகவின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஒரு புனிதர் அல்ல என்றும், அவரைப் பாதபூஜை செய்ய திமுகவினருக்கு எந்தக் கூச்சமும் இருக்காது என்றும் தவெக விமர்சித்துள்ளது. அமைச்சர்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?