MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: எம்.எல்.ஏ.க்கள் சுயவிருப்பத்தில் செல்வது குதிரை பேரம் அல்ல – பிரவீன் சக்கரவர்த்தி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: எம்.எல்.ஏ.க்கள் சுயவிருப்பத்தில் செல்வது குதிரை பேரம் அல்ல – பிரவீன் சக்கரவர்த்தி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - எம்.எல்.ஏ.க்கள் சுயவிருப்பத்தில் செல்வது குதிரை பேரம் அல்ல – பிரவீன் சக்கரவர்த்தி

தமிழ்நாடு

எம்.எல்.ஏ.க்கள் சுயவிருப்பத்தில் செல்வது குதிரை பேரம் அல்ல – பிரவீன் சக்கரவர்த்தி

Fernandez
Last updated: ஜூலை 3, 2026 6:35 காலை
Fernandez
Share
SHARE

தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த த.வெ.க.வுக்கு, காங்கிரஸ், வி.சி.க., இரு கம்யூனிஸ்டு கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் ஆதரவு அளித்தன. இதனைத் தொடர்ந்து முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்றார். நம்பிக்கை வாக்கெடுப்பிலும் வெற்றி பெற்றார். இந்த சூழலில், அ.தி.மு.க.வில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் பலர் தங்களுடைய எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு த.வெ.க.வில் இணைந்து வருகின்றனர். இதற்கு அ.தி.மு.க. கடுமையாக கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பிரவீன் சக்கரவர்த்தி கோவையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், த.வெ.க.-அ.தி.மு.க. இடையே தற்போது நடைபெறக்கூடிய பிரச்சினை குறித்து நாங்கள் பேசுவது சரியாக இருக்காது என்று தெரிவித்தார். எம்.எல்.ஏ.க்கள் சுயமாக முடிவெடுத்து வேறு கட்சிக்கு செல்கின்றனர். இது குதிரை பேரம் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

பணம் கொடுத்து வாங்குவதுதான் குதிரை பேரம். தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர், த.வெ.க. எம்.எல்.ஏ.வை நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஓட்டு போடச் சொல்லியதாக வழக்கு போட்டு இருக்கின்றனர். மாற்றம் வேண்டும் என்பதற்கும், தி.மு.க. எதிர்க்கட்சியில் அமர வேண்டும் என்பதற்கும் தான் மக்கள் தீர்ப்பு அளித்துள்ளனர்.

இதற்கு ஏன் தி.மு.க. பயப்படுகிறது? எதிர்க்கட்சியில் அமர என்ன பயம்? எதை கண்டுபிடித்து விடுவார்களோ என்ற பயம்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அரசியல்குதிரை பேரம்த.வெ.க.பிரவீன் சக்கரவர்த்திவிஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article புதினா எண்ணெய்யை நெற்றியில் தடவினால் என்ன நோய் குணமாகும்?
Next Article தமிழகத்தில் இன்று காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது: மழை எச்சரிக்கை!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அருணாச்சல பிரதேசத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதி

அருணாச்சல பிரதேசத்தில் கனமழையால் பேரழிவு: 12 பேர் உயிரிழப்பு

அருணாச்சல பிரதேசத்தில் தொடர் கனமழையால் 28 மாவட்டங்கள் பாதிப்பு. 12 பேர் உயிரிழப்பு,…

ஆகஸ்ட் 18, 2026

முதல் மனைவியை கைவிட்ட அரசு ஊழியர்களுக்கு அசாம் அரசு எச்சரிக்கை

முதல் திருமணத்தில் இருந்து சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறாமல்…

ஆகஸ்ட் 18, 2026

மத்தியப்பிரதேசத்தில் பயங்கரம்: லாரி மோதி 8 பேர் பலி, 32 காயம்

மத்தியப்பிரதேசத்தில் விவசாயத் தொழிலாளர்கள் சென்ற டெம்போ மீது…

ஆகஸ்ட் 18, 2026

கல்வி அமைச்சர்கள் ஏன் பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்க்கிறார்கள்? – அபிஜீத் தீப்கே கேள்வி

கல்வி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஏன் தங்கள்…

ஆகஸ்ட் 18, 2026

நாக்பூர் பள்ளிகளில் வெடிகுண்டு மிரட்டல்: புரளி என உறுதி

நாக்பூரில் 12 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த…

ஆகஸ்ட் 18, 2026

You Might Also Like

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அன்னம் ராமநாராயணா
தமிழ்நாடு

சுதந்திர தின விழாவில் மயங்கி விழுந்த அமைச்சர்: பரபரப்பு

ஆந்திர மாநிலம் திருப்பதியில் சுதந்திர தின விழா மேடையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அன்னம் ராமநாராயணா திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக…

1 Min Read
தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் குறித்த செய்திகள்
தமிழ்நாடு

அதிமுகவில் மீண்டும் விரிசல்: 4 எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்தனர்!

தமிழக அரசியலில் பரபரப்பு! அதிமுகவில் மீண்டும் விரிசல் ஏற்பட்டுள்ளது. 4 எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதுகுறித்து விரிவான செய்தியைப்…

2 Min Read
அரசியல்

பிரதமர் மோடியிடம் விஜய் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள்!

தமிழக முதல்வர் விஜய், பிரதமர் மோடியை சந்தித்து தமிழ்த்தாய் வாழ்த்து, மேகேதாட்டு அணை, மீனவர் பிரச்சினை உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தினார்.

1 Min Read
தமிழ்நாடு

தூத்துக்குடியில் பெண் தற்கொலை: போலீசார் விசாரணை

தூத்துக்குடியில் பெண் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?