MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மக்கள் ஏன் வாக்களித்தோம் என வருந்துகின்றனர் – முதலமைச்சர் விஜய்யை ஸ்டாலின் விமர்சனம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மக்கள் ஏன் வாக்களித்தோம் என வருந்துகின்றனர் – முதலமைச்சர் விஜய்யை ஸ்டாலின் விமர்சனம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - மக்கள் ஏன் வாக்களித்தோம் என வருந்துகின்றனர் – முதலமைச்சர் விஜய்யை ஸ்டாலின் விமர்சனம்

லைஃப் ஸ்டைல்

மக்கள் ஏன் வாக்களித்தோம் என வருந்துகின்றனர் – முதலமைச்சர் விஜய்யை ஸ்டாலின் விமர்சனம்

Admin
Last updated: ஜூன் 13, 2026 5:37 மணி
Admin
Share
SHARE

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. மகளிர் அணியின் ஆலோசனைக் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர், 'அடுத்து வரும் தேர்தல்களில் மக்களே இந்த தவெக ஆட்சியை அகற்றுவார்கள். தவெக ஆட்சியில் குற்றச்சம்பவங்கள் பெருகிவிட்டன. தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என்று மக்கள் தற்போது வருந்துகின்றனர்' என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், 'திமுக பெற்ற வாக்குகளுக்கு மகளிர் அணியும் முக்கிய காரணம். திமுக ஆளுங்கட்சியாக மாற இன்னும் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். ஆளுங்கட்சியைச் சேர்ந்த பெண்ணுக்கே பாலியல் கொடுமை நடந்துள்ளது. முதலமைச்சர் விஜய்க்கே தன் ஆட்சி மீது நம்பிக்கை இல்லையா? அதிமுக எம்எல்ஏக்களை முதலமைச்சர் விஜய் ஷாப்பிங் செய்கிறார். தவெகவினரிடம் இருந்து பாதுகாப்பு வேண்டும் என்று மக்கள் கேட்கும் நிலை வந்துவிட்டது. பெண்களுக்கு எதிரான பெரும்பாலான குற்றங்களில் தவெகவினரே ஈடுபடுவதாக செய்திகள் வருகின்றன' என குற்றம் சாட்டினார்.

'பாஜக மற்ற மாநிலங்களில் செய்வதை இங்கு விஜய் செய்கிறார். ஒரே மாதத்தில் கேலிக்கூத்தான, அசிங்கமான ஆட்சியாக தவெக ஆட்சி மாறியுள்ளது. கான்பிடன்டாக இருங்கள் என்ற விஜயே நம்பிக்கையுடன் இல்லை. தீர்ந்துபோன சக்தி என்று சொன்ன கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களையே திருடுகிறார் விஜய்' என்றும் ஸ்டாலின் விமர்சித்தார்.

'திமுக ஆட்சியில் மக்களுக்கு பார்த்து பார்த்து திட்டங்களை செய்துக் கொடுத்தோம். தவெக ஆட்சியில் நாள்தோறும் குற்றச்சம்பவங்கள் நடக்கின்றன. பாலியல் வன்முறை, அரிவாள் வெட்டு, பெட்ரோல் குண்டு வீச்சு நடக்கும்போது விமர்சிக்காமல் இருக்க முடியுமா? நான் நிதி ஆயோக் கூட்டத்துக்கு சென்றபோது ED வழக்கில் தப்பிக்க சென்றேன் என்றார் விஜய். பாஜகவை உறுதியாக விமர்சித்தால் ஆட்சிக்கு ஆபத்து வரும் என அமைதியாக இருக்கிறீர்களா? நிதி ஆயோக் கூட்டத்தில் திமுகவின் சாதனைகள், திமுக முன்வைத்த கோரிக்கைகளை பேசியுள்ளார் விஜய்' என ஸ்டாலின் கடுமையாக சாடினார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:DMKMK StalinTamil Nadu Politicsஅரசியல்திமுகமுதலமைச்சர் விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் உற்சாகம்
Next Article ரசிகர் மன்றங்களுக்கு தடை: ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் அறிவிப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி மக்களவையில் பேசுகிறார்

வினாத்தாள் கசிவுத் தடுப்பு அம்சங்கள் மசோதாவில் இல்லை: பிரியங்கா காந்தி

புதிதாக தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் வினாத்தாள் கசிவை தடுப்பதற்கான அம்சங்கள் இல்லை என…

ஜூலை 28, 2026

வினாத்தாள் கசிவு: பயங்கரவாதம், நக்சலிசம் போல தீர்வு – அனுராக் தாக்கூர்

வினாத்தாள் கசிவு விவகாரம், பயங்கரவாதம் மற்றும் நக்சலிசம்…

ஜூலை 28, 2026

கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

போராட்டங்களில் கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்க…

ஜூலை 28, 2026

அசாம் எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளம் வெள்ள நிவாரணத்திற்கு நன்கொடை

அசாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, ஒரு…

ஜூலை 28, 2026

நீட் வினாத்தாள் கசிவு: மத்திய அரசை சாடிய அகிலேஷ் யாதவ்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்திய…

ஜூலை 28, 2026

You Might Also Like

வாசலில் உள்ள மிதியடியை சுத்தம் செய்யும் ஒரு நபர்
லைஃப் ஸ்டைல்

வாசலில் கிடக்கும் மிதியடி: 5 நிமிடத்தில் சுத்தம் செய்ய சூப்பர் டிப்ஸ்!

வீட்டு வாசலின் மிதியடியை தினமும் உதறி சுத்தம் செய்வது, வாரத்திற்கு ஒருமுறை ஆழமாக சுத்தம் செய்வது, மழைக்காலங்களில் காயவைப்பது போன்ற எளிய குறிப்புகள் மூலம் 5 நிமிடத்தில்…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

சபரிமலை தங்க முலாம் மோசடி: சிறப்பு புலனாய்வு குழு தீவிர விசாரணை

சபரிமலை ஐயப்பன் கோவிலில் தங்க முலாம் பூசப்பட்ட சிலைகளில் நடந்த மோசடி தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. விஜய் மல்லையா நன்கொடையாக வழங்கிய தங்கத்தில்…

1 Min Read
அரசியல்

மேகேதாட்டு அணை: டி.கே.சிவகுமார் பேச்சுக்கு முதல்வர் விஜய் கண்டனம் தெரிவிக்க சீமான் வலியுறுத்தல்

மேகேதாட்டு அணைத் திட்டம் தொடர்பாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்த கருத்துக்கள் அடாவடித்தனம் என்றும், முதல்வர் விஜய் இதனைக் கண்டித்து தமிழ்நாட்டு அரசின் சார்பில் எதிர்ப்பினைத்…

1 Min Read
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
தமிழ்நாடு

முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கடும் எச்சரிக்கை!

தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்புகளில் ஊழல் நடப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். முதல்வர் விஜய்க்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?